Album: Pallandu Vazhga
Artists: Vani Jairam
Music by: K. V. Mahadevan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Pallandu Vazhga
Artists: Vani Jairam
Music by: K. V. Mahadevan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : Vani Jairam
Music By : K. V. Mahadevan
Female : Hoo Ooo Oo Ooo Ooo Oo
Aaa….aaa…aaa….aaa…aaa…aa Haa Aaa
Female : Maasi Maasa Kadaisiyilae
Machaan Vandhaaru
Panguni Maasam Paakku Vachu
Panguni Maasam Paakku Vachu
Parisam Pottaaru
Female : Maasi Maasa Kadaisiyilae
Machaan Vandhaaru
Panguni Maasam Paakku Vachu
Parisam Pottaaru
Female : {Aathu Pakkam Thoppu Pakkam
Sandhikka Sonnaaru
Adi Akkam Pakkam Medhuvaa Paathu
Enaiyum Paathaaru}(2)
Female : Padham Thottu Koondhal Mattum
Kannil Alandhaaru
Oru Pacha Pullaiya Polae Alli
Nenjila Vachaaru
Ammammaa… Hoo Oo Oo Oo Oo… Vachaaru
Aasaiyilae Pudichaaru Arthathoda Sirichaaru
Female : Maasi Maasa Kadaisiyilae
Machaan Vandhaaru
Panguni Maasam Paakku Vachu
Parisam Pottaaru
Female : {Katti Thangam Maeni Ennai
Katti Anaichaaru
Naan Katti Konda Selaiyai
Mella Thottu Izhuthaaru} (2)
Female : Achappattu Naanappattu
Nikkira Velaiyilae
Avar Aasa Pattu Onnae Onnu
Thandhida Sonnaaru
Ammammaa… Hoo Oo Oo Oo .. Sonnaaru
Onnu Mattumaa Koduthaen
Ullathaiyae Thaan Koduthaen
Female : Maasi Maasa Kadaisiyilae
Machaan Vandhaaru
Panguni Maasam Paakku Vachu
Parisam Pottaaru
Hooo Ooo Oo Oo Oo Ooo Oo Oo
Aaa…aaa…aaa…aaa…haaa….aa….
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓ
ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ ஹா ஆஅ
பெண் : மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
பெண் : மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
பெண் : {ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம்
சந்திக்க சொன்னாரு
அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து
என்னையும் பாத்தாரு} (2)
பெண் : பாதம் தொட்டு கூந்தல் மட்டும்
கண்ணில் அளந்தாரு
ஒரு பச்ச புள்ளய போலே அள்ளி
நெஞ்சில வச்சாரு
அம்மமோ…….ஹோ ஓ ஓ ஓ ஓ……வச்சாரு …
ஆசையிலே புடிச்சாரு
அர்த்தத்தோட சிரிச்சாரு
பெண் : மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
பெண் : {கட்டித் தங்கம் மேனி என்னை
கட்டி அணைச்சாரு
நான் கட்டி கொண்ட சேலைய
மெல்ல தொட்டு இழுத்தாரு} (2)
பெண் : அச்சப்பட்டு நாணப்பட்டு
நிக்கிற வேளையிலே
அவர் ஆசைப்பட்டு ஒன்னே ஒன்னு
தந்திட சொன்னாரு
அம்மமோ…..ஹோ ஓ ஓ ஓ……சொன்னாரு
ஒன்னு மட்டுமா கொடுத்தேன்
உள்ளதையேதான் கொடுத்தேன்
பெண் : மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓ ஓ
ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ….ஹா….ஆ……