Album: Thedi Vandha Mappillai
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thedi Vandha Mappillai
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Sorgathai Thaeduvom
Male : Yeppappaa Yemmammaa
Yeppappaa Yemmammaa Yeppaa…
Sorgathai Thaeduvom Sundhari
Madhu Kinnam Malar Manjam Namakkaaga
Ammammaa Aayiram Inbangal
Mayakkathai Thirumbathaa Niruthaadhae… Ae…
Aa… Ae… Hae Hae Hae…
Male : Thabalaa Maamaa Dolucku Thaathaa
Thabalaa Maamaa Doluck Thaathaa
Thabalaa Maamaa Dolucku Thaathaa
Thabalaa Maamaa Doluck Thaathaa
Male : Vandhaaloru Pen Dhevadhai
Vandaadidum Sendhaamarai
Kan Paarvaiyil Kalloorumo
Kalloorinaal Thallaadumo
Hae Hae Hae…
Male : Sorgathai Thaeduvom Sundhari
Madhu Kinnam Malar Manjam Namakkaaga
Ammammaa Aayiram Inbangal
Mayakkathai Thirumbathaa Niruthaadhae…
Male : Thabalaa Maami Dolucku Paatti
Thabalaa Maami Dolucku Paatti
Thabalaa Maami Dolucku Paatti
Thabalaa Maami Dolucku Paatti
Male : Kaiyodu Nee Semmaangani
Kannodu Nee Sindhaamani
Nenjodu Nee Ondraayini
Nindraadu Nee En Mogini
Male : Avan Yaaradi Thadai Poduvaan
Thalai Vaasalil Thirai Poduvaan
Evanodum Naan Poraaduvaen
Kiliyodu Thaan Veliyaeruven
Hae Hae Hae…
Male : Sorgathai Thaeduvom Sundhari
Madhu Kinnam Malar Manjam Namakkaaga
Ammammaa Aayiram Inbangal
Mayakkathai Thirumbathaa Niruthaadhae…
Male : Thabalaa Maamaa Dolucku Thaathaa
Thabalaa Maamaa Doluck Thaathaa
Thabalaa Maami Dolucku Paatti
Thabalaa Maami Dolucku Paatti
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சொர்க்கத்தை தேடுவோம்
ஆண் : எப்பப்பா எம்மம்மா
எப்பப்பா எம்மம்மா எப்பா…
சொர்க்கத்தை தேடுவோம்..சுந்தரி
மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே… ஏ…
ஏ… ஏ.. ஹே ஹே ஹே…
ஆண் : தபலா மாமா டோலக்கு தாத்தா
தபலா மாமா டோலக் தாத்தா
தபலா மாமா டோலக்கு தாத்தா
தபலா மாமா டோலக் தாத்தா
ஆண் : வந்தாளொரு பெண் தேவதை
வண்டாடிடும் செந்தாமரை
கண் பார்வையில் கள்ளூறுமோ
கள்ளூறினால் தள்ளாடுமோ
ஹே ஹே ஹே…
ஆண் : சொர்க்கத்தை தேடுவோம் …சுந்தரி
மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே…
ஆண் : தபலா மாமி டோலக் பாட்டி
தபலா மாமி டோலக் பாட்டி
தபலா மாமி டோலக் பாட்டி
தபலா மாமி டோலக் பாட்டி
ஆண் : கையோடு நீ செம்மாங்கனி
கண்ணோடு நீ சிந்தாமணி
நெஞ்சோடு நீ ஒன்றாயினி
நின்றாடு நீ என் மோகினி
ஆண் : அவன் யாரடி தடை போடுவான்
தலை வாசலில் திரை போடுவான்
எவனோடும் நான் போராடுவேன்
கிளியோடு தான் வெளியேறுவேன்
ஹே ஹே ஹே…
ஆண் : சொர்க்கத்தை தேடுவோம்…சுந்தரி
மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே…
ஆண் : தபலா மாமா டோலக்கு தாத்தா
தபலா மாமா டோலக் தாத்தா
தபலா மாமி டோலக் பாட்டி
தபலா மாமி டோலக் பாட்டி