
Album: Parvathi Ennai Paradi
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Parvathi Ennai Paradi
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Sooriyanai Kanda Udan
Thaamarai Yen Malarudhu
Chandhiranai Kanda Udan
Alli Yen Mayangudhu
Female : Sooriyanai Kanda Udan
Thaamarai Yen Malarudhu
Chandhiranai Kanda Udan
Alli Yen Mayangudhu
Female : Adhu Kaadhal Kaadhal
Kaadhal Endrae Sonnaanga
Andha Kaadhal Ennum
Sollin Artham Ennaanga
Female : Sooriyani Kanda Udan
Thaamarai Yen Malarudhu
Chandhiranai Kanda Udan
Alli Yen Mayangudhu
Female : Kaadhal Vandhaal
Thookkam Poi Vidum Endru
Kadhaigalilae Naanum
Padithadhu Undu
Female : Cinema Kaadhal Ellaam
Paathirukken Naan Thaan
Pirinjaa Paatteduthu
Paaduradhu Yen Thaan
Female : Onnum Theriyaadhu
Naanum Thavikka
Ethanaiyo Kaelvi Nenjai Thulaikka
Ennavendru Nee Solla
Vaa Vaa Raajaa
Female : Adhu Kaadhal Kaadhal
Kaadhal Endrae Sonnaanga
Andha Kaadhal Ennum
Sollin Artham Ennaanga..hm Hahaha
Female : Sooriyanai Kanda Udan
Thaamarai Yen Malarudhu
Chandhiranai Kanda Udan
Alli Yen Mayangudhu
Female : Maalaiyil Yedho
Vaattudhu Ennai
Maaligaiyil Naalum
Vaazhndhidum Pennai
Female : Kulirum Vaana Nilaa
Kodhikkudhaiyaa Theeyaa
Yedhuvo Manasukkullae
Paduthudhaiyaa Noiyaa
Female : Enna Indha Viyaadhi
Naanum Ariyen
Solla Theriyaamal
Dhegam Melindhen
Ennavendru Nee Solla
Vaa Vaa Raajaa
Female : Adhu Kaadhal Kaadhal
Kaadhal Endrae Sonnaanga
Andha Kaadhal Ennum
Sollin Artham Ennaanga
Female : {Sooriyanai Kanda Udan
Thaamarai Yen Malarudhu
Chandhiranai Kanda Udan
Alli Yen Mayangudhu} (2)
Female : Adhu Kaadhal Kaadhal
Kaadhal Endrae Sonnaanga
Andha Kaadhal Ennum
Sollin Artham Ennaanga
Female : Sooriyanai Kanda Udan
Thaamarai Yen Malarudhu
Chandhiranai Kanda Udan
Alli Yen Mayangudhu
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
பெண் : அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
பெண் : காதல் வந்தால்
தூக்கம் போய் விடும் என்று
கதைகளிலே நானும்
படித்தது உண்டு
பெண் : சினிமா காதல் எல்லாம்
பாத்திருக்கேன் நான்தான்
பிரிஞ்சா பாட்டெடுத்து
பாடுறது ஏன்தான்
பெண் : ஒண்ணும் தெரியாது
நானும் தவிக்க
எத்தனையோ கேள்வி
நெஞ்சைத் துளைக்க
என்னவென்று நீ சொல்ல
வா வா ராஜா
பெண் : அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
பெண் : மாலையில் ஏதேதோ
வாட்டுது என்னை
மாளிகையில் நாளும்
வாழ்ந்திடும் பெண்ணை
குளிரும் வான நிலா
கொதிக்குதையா தீயா
எதுவோ மனசுக்குள்ளே
படுத்துதையா நோயா
பெண் : என்ன இந்த வியாதி
நானும் அறியேன்
சொல்லத் தெரியாமல்
தேகம் மெலிந்தேன்
என்னவென்று நீ சொல்ல
வா வா ராஜா
பெண் : அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
பெண் : {சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது} (2)
பெண் : அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது