
Album: Neela Vaanam
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neela Vaanam
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : {Sollada Vai Thiranthu
Ammavendru
Thunbamae Maranthu Vitten
Unnaal Indru} (2)
Solla Solla Thaai Manam
Mella Mella Poi Varum
Solla Solla Thaai Manam
Mella Mella Poi Varum
Deivamae Thaayidam
Thaer Yeri Odi Varum
Female : Sollada Vai Thiranthu
Ammavendru
Thunbamae Maranthu Vitten
Unnaal Indru
Female : Malar Illaatha Thottama
Kani Illatha Vazhaiya
Magan Illatha Annaiya
Maganae Nee Illaiya
Female : Malar Illaatha Thottama
Kani Illatha Vazhaiya
Magan Illatha Annaiya
Maganae Nee Illaiya
Female : Vanna Vanna Vaan Mugam
Enna Enna Thaen Tharum
Vanna Vanna Vaan Mugam
Enna Enna Thaen Tharum
Deivamae Thaayidam
Thaer Yeri Odi Varum
Female : Sollada Vai Thiranthu
Ammavendru
Thunbamae Maranthu Vitten
Unnaal Indru
Female : Ninaivil Vandha Nimmadhi
Neril Vanthadhillaiya
Ninaivil Vandha Nimmadhi
Neril Vanthadhillaiya
Female : Manadhil Mattum Annaiya
Maganae Nee Illaiya
Manadhil Mattum Annaiya
Maganae Nee Illaiya
Female : Illai Illai Nee Ena
Enna Enna Vedhanai
Annaiyin Vazhvum Nee
Illamal Poi Vidumo
Female : Sollada Vai Thiranthu
Ammavendru
Sollada Vai Thiranthu
Ammavendru
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : {சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன்
உன்னால் இன்று} (2)
சொல்ல சொல்ல தாய் மனம்
மெல்ல மெல்ல போய் வரும்
சொல்ல சொல்ல தாய் மனம்
மெல்ல மெல்ல போய் வரும்
தெய்வமே தாயிடம்
தேர் ஏறி ஓடி வரும்
பெண் : சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன்
உன்னால் இன்று
பெண் : மலர் இல்லாத தோட்டமா
கனி இல்லாத வாழையா
மகன் இல்லாத அன்னையா
மகனே நீ இல்லையா
பெண் : மலர் இல்லாத தோட்டமா
கனி இல்லாத வாழையா
மகன் இல்லாத அன்னையா
மகனே நீ இல்லையா
பெண் : வண்ண வண்ண வான்முகம்
எண்ண எண்ண தேன் தரும்
வண்ண வண்ண வான் முகம்
எண்ண எண்ண தேன் தரும்
தெய்வமே தாயிடம்
தேர் ஏறி ஓடி வரும்
பெண் : நினைவில் வந்த நிம்மதி
நேரில் வந்ததில்லையா
நினைவில் வந்த நிம்மதி
நேரில் வந்ததில்லையா
பெண் : மனதில் மட்டும் அன்னையா
மகனே நீ இல்லையா
மனதில் மட்டும் அன்னையா
மகனே நீ இல்லையா
பெண் : இல்லை இல்லை நீ என
எண்ண எண்ண வேதனை
அன்னையின் வாழ்வும் நீ
இல்லாமல் போய் விடுமோ
பெண் : சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று