
Album: Neela Vaanam
Artists: P. Susheela, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neela Vaanam
Artists: P. Susheela, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Females : Mangala Mangaiyum
Maappillaiyum Andru
Kaigal Kalandhaada
Manjal Mugathinil Ven Pirai Nettriyil
Vaervai Vazhindhoda
Female : Sangoli Pongida Panjanaiyil
Oru Sambavam Undaaga
Female : Thaamarai Kovilil Pillai Valarndhaan
Malligai Sendaaga
Females : Malligai Sendaaga
Females : Mangala Mangaiyum
Maappillaiyum Andru
Kaigal Kalandhaada
Manjal Mugathinil Ven Pirai Nettriyil
Vaervai Vazhindhoda
Female : Sangoli Pongida Panjanaiyil
Oru Sambavam Undaaga
Female : Thaamarai Kovilil Pillai Valarndhaan
Malligai Sendaaga
Females : Malligai Sendaaga
Female : Paeru Vilanga Naalaikku
Pirakka Pogum Kaalaikku
Paeru Vilanga Naalaikku
Pirakka Pogum Kaalaikku
Female : Thullum Azhagu Tholukku
Solli Vaithom Maalaikku
Thullum Azhagu Tholukku
Solli Vaithom Maalaikku
Female : Pillai Azhagum Pinju Mugamum
Killaiya Vettrilai Paakku
Female : Siru Ellu Poovai Azhagu Paarkkum
Ilaiya Kannanin Mookku
Females : Ilaiya Kannanin Mookku
Females : Mangala Mangaiyum
Maappillaiyum Andru
Kaigal Kalandhaada
Manjal Mugathinil Ven Pirai Nettriyil
Vaervai Vazhindhoda
Female : Sangoli Pongida Panjanaiyil
Oru Sambavam Undaaga
Female : Thaamarai Kovilil Pillai Valarndhaan
Malligai Sendaaga
Females : Malligai Sendaaga
Female : Kodai Kaalam Pirakkum
Pillai Kuppura Thirumbi Padukkum
Kodai Kaalam Pirakkum
Pillai Kuppura Thirumbi Padukkum
Female : Aadum Vasantham Sirikkum
Adhu Ammaa Endrunnai Azhaikkum
Aadum Vasantham Sirikkum
Adhu Ammaa Endrunnai Azhaikkum
Female : Ammaa Mugamum Appaa Gunamum
Amaindhu Pirakkum Pillai
Female : Adhan Azhagai Nandraai Alandhu Vaikka
Thamizhil Vaarthai Illai
Both : Thamizhil Vaarthai Illai
Female : Aaaa……aaa…..aaa…..aa…..aaa….aa…
Ooo….ooo…ooo…ooo..ooo…ooo
Females : Mangala Mangaiyum
Maappillaiyum Andru
Kaigal Kalandhaada
Manjal Mugathinil Ven Pirai Nettriyil
Vaervai Vazhindhoda
Sangoli Pongida Panjanaiyil
Oru Sambavam Undaaga
Thaamarai Kovilil Pillai Valarndhaan
Malligai Sendaaga
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண்கள் : மங்கல மங்கையும்
மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
பெண் : சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில்
ஒரு சம்பவம் உண்டாக
பெண் : தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக
பெண்கள் : மல்லிகைச் செண்டாக
பெண்கள் : மங்கல மங்கையும்
மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
பெண் : சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில்
ஒரு சம்பவம் உண்டாக
பெண் : தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக
பெண்கள் : மல்லிகைச் செண்டாக
பெண் : பேரு விளங்க நாளைக்கு
பிறக்கப்போகும் காளைக்கு
பேரு விளங்க நாளைக்கு
பிறக்கப்போகும் காளைக்கு
பெண் : துள்ளும் அழகுத் தோளுக்கு
சொல்லி வைத்தோம் மாலைக்கு
துள்ளும் அழகுத் தோளுக்கு
சொல்லி வைத்தோம் மாலைக்கு
பெண் : பிள்ளை அழகும் பிஞ்சு முகமும்
கிள்ளிய வெற்றிலை பாக்கு
பெண் : சிறு எள்ளுப் பூவை அழகு பார்க்கும்
இளைய கண்ணனின் மூக்கு
பெண்கள் : இளைய கண்ணனின் மூக்கு
பெண்கள் : மங்கல மங்கையும்
மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
பெண் : சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில்
ஒரு சம்பவம் உண்டாக
பெண் : தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக
பெண்கள் : மல்லிகைச் செண்டாக
பெண் : கோடைக் காலம் பிறக்கும்
பிள்ளை குப்புறத் திரும்பிப் படுக்கும்
கோடைக் காலம் பிறக்கும்
பிள்ளை குப்புறத் திரும்பிப் படுக்கும்
பெண் : ஆடும் வசந்தம் சிரிக்கும்
அது அம்மா என்றுன்னை அழைக்கும்
ஆடும் வசந்தம் சிரிக்கும்
அது அம்மா என்றுன்னை அழைக்கும்
பெண் : அம்மா முகமும் அப்பா குணமும்
அமைந்து பிறக்கும் பிள்ளை
பெண் : அதன் அழகை நன்றாய் அளந்து வைக்க
தமிழில் வார்த்தை இல்லை
இருவர் : தமிழில் வார்த்தை இல்லை
பெண்கள் : ஆஆ…….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ….
ஓஒ…..ஓஓ…..ஓஓ…..ஓஒ….ஓஒ…..ஓஒ….
பெண்கள் : மங்கல மங்கையும்
மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில்
ஒரு சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக