Album: Baahubali : The Beginning
Artists: Vaikom Vijayalakshmi, M.M. Keeravani
Music by: M.M. Keeravani
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Baahubali : The Beginning
Artists: Vaikom Vijayalakshmi, M.M. Keeravani
Music by: M.M. Keeravani
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : M.M. Keeravani And  Vaikom Vijayalakshmi
Music By :Â M.M. Keeravani
Chorus : Sivaa Sivaaya Potriyae
Namachchivaaya Potriyae
Pirapparukkum Aeganae
Porutharul Aneganae
Chorus : Paramporul Un Naamathai
Karangguvithu Paadinom
Irappili Un Kaalkalai
Sirangguvithu Thedinom
Female : Yaaru Ivan…yaaru Ivan
Kallathookki Poraanae
Pulla Pola Tholu Mela
Unna Thookki Poraanae
Female : Kannu Rendu Podhala
Kaiyu Kaalu Odala
Gangaiyathaan Thedikittu
Thanna Thaanae Sumandhukittu
Lingam Nadandhu Pogudhae
Male : Yellaiyillaadha Aadhiyae
Ellaamunarndha Jodhiyae
Malaimagal Un Paadhiyae
Kalaimagal Un Kaidhiyae
Male : Arulvallaan Em Arpudhan
Arumporul Em Archchidhan
Umai Virumbum Uthaman
Uruvilaa Em Uruthiran
Chorus : Olirvidum Em Thesanae
Kulirmalai Than Vaasanae
Ezhilmigu Em Nesanae
Azhithozhikkum Eesanae
Chorus : Nillaamal Aadum Pandhamae
Kallaagi Nirkum Undhamae
Kallaa Engatku Sondhamae
Ellaa Uyirkkum Andhamae
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி
பாடகா் : எம்.எம். கீரவாணி
இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி
குழு : சிவா சிவாய போற்றியே
நமச்சிவாய போற்றியே
பிறப்பறுக்கும் ஏகனே
பொறுத்தருள் அநேகனே!
குழு : பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்
பெண் : யாரு இவன் யாரு இவன்
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே
பெண் : கண்ணு ரெண்டு போதல
கையு காலு ஓடல
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே
ஆண் : எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணா்ந்த ஜோதியே
மலைமகள் உன் பாதியே
கலைமகள் உன் கைதியே
ஆண் : அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அா்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்
குழு : ஒளிா்விடும் எம் தேசனே
குளிா்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே
குழு : நில்லாமல் ஆடும் பந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிா்க்கும் அந்தமே