Album: Baahubali : The Beginning
Artists: Ramya Behara, Deepu
Music by: M.M. Keeravani
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Baahubali : The Beginning
Artists: Ramya Behara, Deepu
Music by: M.M. Keeravani
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ramya Behara And Deepu
Music By :Â M.M. Keeravani
Chorus : ………………
Female : Ohnana Ohnana Ohnana
Ohnaa Naan Senthenaa
Ohnana Ohnana Ohnana
Ohna Nee Vandu Thaana
Female : Andharathil Oru Venmathiyaai
Unnai Azhaithenaa
Indhira Logathu Sundari Unakae
Unakaai Muzhaithenaaa…aaa…
Chorus : {Veerane Ulagam Undhan Keezhae
Deerane Nee Ninaithaalae…ae…} (2)
Chorus : ……………………………….
Female : Mayakkama.. Asathiyaa
En Madiyeru Naan Paduven
Unai Vazhi Nadathiyae
Thunaiyaaga Naan Maaruven
Male : Thadaigalai Thagarthindha
Malaigalai Nagarthida
Paarkindren Unai Kaana
Male : Vizhum Indha Aruviyai
Sadaiyanin Sadaiyena
Naan Ingae Ethirkindren
Male : Un Poo Mugam Athai Kaanavae
Indha Boomi Rendaaga Naan Pizhapenae
Chorus : {Veerane Ulagam Undhan Keezhae
Deerane Nee Ninaithaalae…ae…} (2)
Female : Uyaramaai Muzhaithu Vaa
Nee Varum Antha Varam Ketkiren
Sigarangal Thulaithu Vaa
Vazhi Meedhu Vizhi Vaikiren
Male : Vijitharipurudhiradhaara
Kalithara Shikharaka Thora
Kulakutharathilitha Gambheera
Jayaviraat Veera
Male : Vilayagaganathala Bheekara
Garjjadhara Gara
Hrudhaya Rasa Kaasara
Vijitha Madhu Paara Paara
Male : {Bhayagaramshav Vibhavasindhu
Suparadhangam Bharanarandhi..
Bhayagaramshav Vibhavasindhu
Suparadhangam Bharanarandhi..} (3)
Chorus : {Veerane Ulagam Undhan Keezhae
Deerane Nee Ninaithaalae…ae…} (4)
Female : Oorenae Enadhu Meni Ingae
Maaranae Un Viral Yengae
பாடகி : ரம்யா பெஹ்ரா
பாடகா் : தீப்பு
இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி
குழு : ……………………………….
பெண் : ஹோனனா ஹோனனா
ஹோனனா ஹோனா நான் செந்தேனா
ஹோனனா ஹோனனா ஹோனனா
ஹோனா நீ வண்டுதானா
பெண் : அந்தரத்தில் ஒரு
வெண்மதியாய் உன்னை
அழைத்தேனா இந்திரலோகத்துச்
சுந்தாி உனக்கே உனக்காய் முளைத்தேனா
குழு : { வீரனே உலகம் உந்தன் கீழே
தீரனே நீ நினைத்தாலே } (2)
குழு : ……………………………….
பெண் : மயக்கமா அசதியா
என் மடியேறு நான் பாடுவேன்
உனை வழி நடத்தியே
துணையாக நான் மாறுவேன்
ஆண் : தடைகளை தகா்த்திந்த
மலைகளை நகா்த்திடப்
பாா்க்கின்றேன் உனைக் காண…
ஆண் : விழும் இந்த அருவியை
சடையனின் சடையென நான்
இங்கே எதிா்க்கின்றேன்
ஆண் : உன் பூமுகம் அதைக் காணவே
இந்தப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே
குழு : { வீரனே உலகம் உந்தன் கீழே
தீரனே நீ நினைத்தாலே } (2)
பெண் : உயரமாய் முளைத்து வா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்
சிகரங்கள் துளைத்து வா
வழி மீது விழி வைக்கிறேன்
ஆண் : விஜிதறிப்புருதிராதாரா
கலிதர ஷிகாராக தோரா
குலகுதறதிலித்தா கம்பீர
ஜெயவிராட் வீரா
ஆண் : விளயாககனத்தள பீகாரா
கா்ஜ்ஜதர கர ஹ்ருதய ரச காசார
விஜித மது பாரா பாரா
ஆண் : { பாயகராமசாவ் விபாவசிந்து
சுபரதங்கம் பரநரந்தி
பாயகராமசாவ் விபாவசிந்து
சுபரதங்கம் பரநரந்தி }(3)
குழு : { வீரனே உலகம் உந்தன் கீழே
தீரனே நீ நினைத்தாலே } (2)
பெண் : ஊரனே எனது
மேனி இங்கே மாரனே
உன் விரல் எங்கே