Album: Kalathur Kannamma
Artists: C. S. Jayaraman
Music by: Sudharsanam
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kalathur Kannamma
Artists: C. S. Jayaraman
Music by: Sudharsanam
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : C. S. Jayaraman
Music By : Sudharsanam
Male : Sirithaalum Azhuthaalum
Nilai Ondru Thaan…aan…
Sendraalum Nindraalum
Vazhi Ondru Thaan
Vazhi Ondru Thaan
Male : Sirithaalum Azhuthaalum
Nilai Ondru Thaan…
Sirithaalum Azhuthaalum
Nilai Ondru Thaan..
Sendraalum Nindraalum
Vazhi Ondru Thaan
Male : Thodarnthaalum Mudinthaalum
Kadhai Ondru Thaan
Thaazhnthaalum Vaazhnthaalum
Tharam Ondru Thaan
Male : Sirithaalum Azhuthaalum
Nilai Ondru Thaan..
Male : Inaivadhilae Inbam
Pirivadhilae Thunbam
Ulaginil Maaradha Needhi
Inaivadhilae Inbam
Pirivadhilae Thunbam
Ulaginil Maaradha Needhi
Male : Varuvadhu Pol Vandhu
Nilaipadhu Pol Nindru
Varuvadhu Pol Vandhu
Nilaipadhu Pol Nindru
Maraivathu Thaan Vaazhvil Paadhi..ee…
Male : Sirithaalum Azhuthaalum
Nilai Ondru Thaan…
Male : Aanandha Veri Yeri
Aayiram Poi Koorum
Maanida Samuthaaya Ellai
Aanandha Veri Yeri
Aayiram Poi Koorum
Maanida Samuthaaya Ellai
Male : Idhil Thannalam Karudhatha
Thaaimaiyai Maravatha
Thannalam Karudhatha
Thaaimaiyai Maravatha
Pennmaiyum Illamal Illai..ee…
Male : Sirithaalum Azhuthaalum
Nilai Ondru Thaan..
Sendraalum Nindraalum
Vazhi Ondru Thaan
Male : Thodarnthaalum Mudinthaalum
Kadhai Ondru Thaan
Thaazhnthaalum Vaazhnthaalum
Tharam Ondru Thaan
Male : Sirithaalum Azhuthaalum
Nilai Ondru Thaan..
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : சுதர்சனம்
ஆண் : சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்….ஆன்
சென்றாலும் நின்றாலும்
வழி ஒன்றுதான்
வழி ஒன்றுதான்
ஆண் : சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்….
சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும்
வழி ஒன்றுதான்
வழி ஒன்றுதான்
ஆண் : தொடர்ந்தாலும் முடிந்தாலும்
கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும்
தரம் ஒன்றுதான்
ஆண் : சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்….
ஆண் : இணைவதிலே இன்பம்
பிரிவினிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி
இணைவதிலே இன்பம்
பிரிவினிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி
ஆண் : வருவது போல் வந்து
நிலைப்பது போல் நின்று
வருவது போல் வந்து
நிலைப்பது போல் நின்று
மறைவது தான் வாழ்வில் பாதி….ஈ…..
ஆண் : சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்….
ஆண் : ஆனந்த வெறியேறி
ஆயிரம் பொய் கூறும்
மானிட சமுதாய எல்லை
ஆனந்த வெறியேறி
ஆயிரம் பொய் கூறும்
மானிட சமுதாய எல்லை
ஆண் : இதில் தன்னலம் கருதாத
தாய்மையை மறவாத
தன்னலம் கருதாத
தாய்மையை மறவாத
பெண்மையும் இல்லாமல் இல்லை….ஈ…..
ஆண் : சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும்
வழி ஒன்றுதான்
ஆண் : தொடர்ந்தாலும் முடிந்தாலும்
கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும்
தரம் ஒன்றுதான்
ஆண் : சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்….