Album: Konjum Salangai
Artists: S. Janaki, Gemini Ganesan
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Ku. Ma. Balasubramaniam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Konjum Salangai
Artists: S. Janaki, Gemini Ganesan
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Ku. Ma. Balasubramaniam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Gemini Ganesan And S. Janaki
Music By : Â S. M. Subbaiah Naidu
Female : Aa…aa.. Aaa….aaa…haaa…aa…
Female : Aa…aa.. Aaaa..aaa ….aa..haaa…aa…
Male : Shantha Utkaar
Yen Paattai Niruthi Vittaai
Un Isai Endra Inba Vellaththilae
Neenthuvatharkku Ododi Vandha
Ennai Yemaathaathae Shantha
Female : En Isai..
Ungal Naathasvarathukku Munnaal…
Male : Thaenodu Kalandha Thellamudhu
Kola Nilavodu Serndha Kulir Thendral
Indha Singaaravelan Sannathiyilae
Namadhu Sangeedha Aruvigal
Ondru Kalakkattum.
Paadu… Paadu Shantha…paadu..
Female : Singaara Velanae Dhevaa
Arul Singaara Velanae Dhe..ae….vaa
Arul Seeraadum Maarpodu Vaa…vaa
Singaara Velane Dhe..ae…vaa…
Singaara Velanae Dhe…vaa …
Female : Senthooril Ninraadum Dhevaa..
Aaa..aa..aa..aa ….
Thiru Senthooril Nindraadum Dhe..ae….vaa
Mullai Sirippodum Mugathodu
Nee Vaa Vaa …
Arul Singaara Velanae Dhe..ae….vaa
Female : Senthamizh Dhevanae Seelaa
Senthamizh Dhevanae See..eee…laa
Vinnor Sirai Meettu Kurai Theertha Velaa
Arul Singaara Velanae Dhe..ae….vaa
Female : Sa…ga…ma…pa…ni
Singaara Velanae Dhevaa
Niththa Nitha Pama…gama Gari Sani…
Sani Saga Mapa Magarisa Nithamapa Garini
Singaara Velanae Dhevaa
Female : Saa Risa Nisa Risa…
Ninisa Papa Ninisa…
Mama Papa Ninisa
Gagasa Gagasa Ninisa Papani
Mamapa Kaka Mama Papa
Nini Sasa Garini
Female : Paa Nitha Pama Gari
Sani Sagaga Sagaga
Saga Mapa Gari Sani Sagasaa
Female : Ninipa Mamapa Nipa
Nipasa Pani Pasa
Nitha Pama Gari Sagasaa
Female : Gama Panisaa Nisa Gari Sarini
Sarisani Sarisani Sarisani
Female : Garini Kariga Niri Kari Niga Rini
Niriri Nisasa Niriri Nisasa Nithapaa
Nini Nisaa…aa…aa…aa…aa…
Sanisa Maka Mapa Kama Pani Sari..
Aa…aa…aa…
Sanipa Ni Sarisani Sarisani
Female : Pani Pasa Pani Pani Mapaka
Panipa Nisa Kasaa
Female : Panipa Nisa Risaa…
Female : Maga Pama
Female : Sarini..
Female : Nisapaa…
Female : Sarisani…
Female : Sarisa Sarisa Sarisa…
Sarisani….
Nisanithapa
Rigamapa
Nithapama
Thanitha
Sanisani
Karinitha Pamapaa
Pamapathani
Female : Singaara Velanae Dhevaa
Arul Seeraadum Maarpodu Vaa…vaa
Singaara Velanae Dhevaa…
பாடகர்கள் : ஜெமினி கணேசன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பெண் : ஆ…ஆ…..ஆ…..ஆ…..ஹா….ஆ…..
பெண் : ஆ…ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஹா….ஆ…..
ஆண் : சாந்தா உட்கார்
ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்கு ஓடோடி வந்த
என்னை ஏமாத்தாதே சாந்தா
பெண் : என் இசை……
உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்…
ஆண் : தேனோடு கலந்த தெள்ளமுது
கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்
இந்த சிங்காரவேலன் சன்னதியிலே
நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்
பாடு…….பாடு சாந்தா……
பாடு சாந்தா……பாடு…..
ஏன் தயக்கம்…….ம்ம்
பெண் : சிங்கார வேலனே தேவா……
அருள் சிங்கார வேலனே தே…வா……
அருள் சீராடும் மார்போடு வா…வா……
சிங்கார வேலனே தே…வா……
சிங்கார வேலனே தே…வா……
பெண் : செந்தூரில் நின்றாடும் தேவா….
ஆ……ஆ……ஆ……ஆ….ஆ…….
திருச்செந்தூரில் நின்றாடும் தே…வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு
நீ வா வா
அருள் சிங்கார வேலனே தே…வா..
பெண் : செந்தமிழ் தேவனே சீலா…….
செந்தமிழ் தேவனே சீ…லா
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா
அருள் சிங்கார வேலனே தே…வா
பெண் : ஸ…க…ம…ப…நி
சிங்கார வேலனே தேவா
நித்த நித பம…கம கரி ஸநி…
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா
பெண் : ஸா ரிஸ நிஸ ரிஸ…
நிநிஸ பப நிநிஸ…
மம பப நிநிஸ
ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப
நிநி ஸஸ கரிநி
பெண் : பா நித பம கரி
ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா
பெண் : நிநிப மமப நிப
நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா
பெண் : கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
பெண் : கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநி நிஸா…ஆ…ஆ…ஆ…ஆ…
ஸநிஸ மக மப கம பநி ஸரி…
ஆ…ஆ…ஆ…
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பெண் : பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா
பெண் : பநிப நிஸ ரிஸா…
பெண் : மக பம
பெண் : ஸரிநி…
பெண் : நிஸபா…
பெண் : ஸரிஸநி….
பெண் : ஸரிஸ ஸரிஸ ஸரிஸ..
ஸரிஸநி…
ஸநிதப
ரிகமப
நிதபம
ததநித
ஸநிஸநி
கரிநித பமபா
பமபதநி….
பெண் : சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா…வா
சிங்கார வேலனே தேவா…..