Orumaiyudan Ninathu Song Lyrics - Konjum Salangai

Orumaiyudan Ninathu Song Poster

Album: Konjum Salangai

Artists: Soolamangalam Rajalakshmi

Music by: S. M. Subbaiah Naidu

Lyricist: Vallalar Ramalinga Adigal

Release Date: 09-04-2021 (02:25 PM)

Orumaiyudan Ninathu Song Lyrics - English & Tamil


Orumaiyudan Ninathu Song Lyrics in English

Singer : Soolamangalam Rajalakshmi


Music By : S. M. Subbaiah Naidu


Female : Orumaiyudan Ninathu
Thirumalaradi Ninaikkindra
Uththamartham Uravu Vendum
Ullondru Vaiththu Puramondru Pesuvaar
Uravu Kalavaamai Vendum


Female : Perumai Perum Ninathu Pugal
Pesavendum….mm….mm….mm….
Poimai Pesaathirukka Vendum
Peruneri Pidiththozhuga Vendum
Madhamana Pei Pidiyaathirukka Vendum
Aaa…..aaa….aa…..aa….aa….aa….


Female : Madhi Vendum Ninkarunai
Nidhi Vendum
Noiyatra Vaazhvu Naan Vaazh Vendum
Thanmugath Thuiyamani Yunmuga Saivamani
Sanmugath Dheiva Maniyae….
Ae….ae….ae….ae…..aaa….aa…..aa….aa….aa….



Orumaiyudan Ninathu Song Lyrics in Tamil

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெண் : பெருமை பெறும் நினது புகழ்
பேசவேண்டும்….ம்ம்…..ம்ம்….ம்ம்….
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
ஆஅ…..ஆ……ஆஅ……ஆ……ஆஅ……

பெண் : மதி வேண்டும் நின்கருணை
நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே……
ஏ……ஏ……ஏ……ஏ……ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Singara Velanedeva lyrics
  • Singara Velanedeva Konjum Salangai Tamil song lyrics
  • Singara Velanedeva lyrics in Tamil
  • Tamil song lyrics Singara Velanedeva
  • Singara Velanedeva full lyrics
  • Singara Velanedeva meaning
  • Singara Velanedeva song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...