-kanne-kalaimaane.jpg)
Album: Kanne Kalaimaane
Artists: Karthik, Pragathi Guruprasad
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanne Kalaimaane
Artists: Karthik, Pragathi Guruprasad
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Pragathi Guruprasad And Karthik
Music By : Yuvan Shankar Raja
Male : Sevvandhi Poovae
Sevaana Theevae
Thaenaagi Vandhaai Munnalae
Aanaagi Ponen Unnalae
Female : En Veetu Kaara
Thenattu Dheera
Kannaaga Vandhaai Munnalae
Pennaagi Ponen Unnalae
Male : Adiyae Vangi Kaari
Muththam Kadanaa Thaadi
Vatti Asalukku Mela
Pottu Thaaren
Female : Unna Pinaiyaa Thanthu
Uyira Ezhuthi Thantha
Iravukku Enna
Kadanaa Thaaren
Male : Kalyaana Selai Konjam Kasangattum..
Female : Kaannala Innum Konjam Nasungattum…
Male : Thalli Podathae
Female : Thaappaa Podathae…ae….
Female : Unnai Pillai Seiven
Konjam Thollai Seiven
Kanna Aasaikku Thodhaa
Aanmai Seiven
Male : Veetil Velai Seiven
Thootam Thooimai Seiven
Sandharppam Paarthu
Thaaimai Seiven
Female : Appavi Poonai Paalai Kudikkumaa…
Male : Poonaiku Paanai Enna Porukkumaa..
Female : Sattru Thalli Poo
Male : Neram Solli Poo..
Male : Sevvandhi Poovae
Sevaana Theevae
Thaenaagi Vandhaai Munnalae
Aanaagi Ponen Unnalae
Female : Oh En Veetu Kaara
Thenattu Dheera
Kannaaga Vandhaai Munnalae
Pennaagi Ponen Unnalae
பாடகர்கள் : பிரகதி குருப்ரசாத் மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே
பெண் : என் வீட்டுகாரா
தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே
ஆண் : அடியே வங்கிகாரி
முத்தம் கடனா தாடி
வட்டி அசலுக்கு மேல
போட்டு தாரேன்
பெண் : உன்ன பிணையா தந்து
உயிர எழுதி தந்தா
இரவுக்கு என்ன
கடனா தாரேன்
ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்
பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்
ஆண் : தள்ளி போடாதே
பெண் : தாப்பா போடாதே….ஏ….
பெண் : உன்னை பிள்ளை செய்வேன்
கொஞ்சம் தொல்லை செய்வேன்
கண்ணா ஆசைக்கு தோதா
ஆண்மை செய்வேன்
ஆண் : வீட்டில் வேலை செய்வேன்
தோட்டம் தூய்மை செய்வேன்
சந்தர்ப்பம் பார்த்து
தாய்மை செய்வேன்
பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா…
ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா…
பெண் : சற்று தள்ளி போ
ஆண் : நேரம் சொல்லி போ….
ஆண் : செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே
பெண் : என் வீட்டுகாரா
தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே