
Album: Kanne Kalaimaane
Artists: Yazin Nizar, Shweta Pandit
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanne Kalaimaane
Artists: Yazin Nizar, Shweta Pandit
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Yazin Nizar And Shweta Pandit
Music By : Yuvan Shankar Raja
Male : Neenda Malarae
Neenda Malarae
Theendum Ennam Thoonduthae
Per Illatha Aasai Meeruthae
Female : Kollai Azhagae
Kollai Azhagae
Kollai Kolla Thonuthae
Kollai Poga Ullam Yenguthae
Male : Kannae Kalaimaanae Endru
Kavithai Nenju Katharudhadi
Pennae Undhan Perai Thavira
Ellaa Mozhiyum Azhiyudhadi
Female : Sutri Kolla Vendum Unnai
Suttrusoozhal Marandha Badi
Sorkkal Ennai Kaividum Ullabadi
Male : Neenda Malarae
Neenda Malarae
Theendum Ennam Thoonduthae
Per Illatha Aasai Meeruthae
Female : Aaa….ha Aa…
Kollai Azhagae
Kollai Azhagae
Kollai Kolla Thonuthae
Kollai Poga Ullam Yenguthae..ae…ae..
Female : Hoo Oo Unnai Enni
Saalai Ponaal
Veedu Kadanthae Pogindren
Yezhum Yezhum Pathu Endrae
Engal Thappaai Enninen
Male : Kizhakku Engae
Merkku Engae
Maranthu Pochae Unaalae
Nee Irukkum Dhisaiyellaamae
Kizhakku Endrae Kaanuthae
Female : En Vergalil Neeraagiraai
En Pookalil Thaen Aagiraai
Enai Innum Enna Seiya Pogiraai…aaai
Female : Inimaiyaaga Thunbam Seigiradhae
Un Paarvaigal
Ennai Kondru Inbam Seigiradhae
Male : Kundru Polae Nindru Nimirkindren
Unai Paarthadhum
Kundri Maniyaai Kundri Pogindren
Male : Neenda Malarae
Neenda Malarae
Theendum Ennam Thoonduthae
Per Illatha Aasai Meeruthae
Female : Aaa….ha Aa…
Kollai Azhagae
Kollai Azhagae
Kollai Kolla Thonuthae
Kollai Poga Ullam Yenguthae..ae…ae..
Chorus : Haa…aaa…aa…aaa…aaa…
Haa….aaa…aa…aaa….
Haa…aaa…aa…aaa…aaa…
Haa….aaa…aa…aaa….
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் ஸ்வேதா பண்டிட்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : நீண்ட மலரே
நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
பெண் : கொள்ளை அழகே
கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே
ஆண் : கண்ணே கலைமானே என்று
கவிதை நெஞ்சு கதருதடி
பெண்ணே உந்தன் பேரை தவிர
எல்லா மொழியும் அழியுதடி
பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை
சுற்றுசூழல் மறந்தபடி
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி
ஆண் : நீண்ட மலரே
நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
பெண் : ஆஅ….ஹா…ஆ..
கொள்ளை அழகே
கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோணுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே..ஏ..ஏ…..
பெண் : ஹோ…..ஓஓ…..உன்னை எண்ணி
சாலை போனால்
வீடு கடந்தே போகின்றேன்
ஏறும் ஏறும்….என்றே
எங்கள் தப்பை எண்ணினேன்
ஆண் : கிழக்கு எங்கே
மேற்கு எங்கே
மறந்து போச்சே உன்னாலே
நீ இருக்கும் திசையெல்லாமே
கிழக்கு என்றே காணுவேன்
பெண் : என் வேர்களில் நீராகிறாய்
என் பூக்களில் தேன் ஆகிறாய்
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்….ஆய்
பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே
உன் பார்வைகள்
என்னை கொன்று இன்பம் செய்கிறதே
ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்
உன்னை பார்த்ததும்
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்
ஆண் : நீண்ட மலரே
நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
பெண் : ஆஅ…ஹா….ஆ…
கொள்ளை அழகே
கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே..ஏ….ஏ….
குழு : ஹா…ஆஅ….ஆ…ஆஅ…ஆ…..
ஹா….ஆஅ…ஆ….ஆஅ…
ஹா…ஆஅ….ஆ…ஆஅ…ஆஅ…
ஹா….ஆஅ…ஆ…ஆஅ……