
Album: Nallathoru Kudumbam
Artists: P. Jayachandran, T. L. Maharajan, B. Sasirekaha, Jency
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nallathoru Kudumbam
Artists: P. Jayachandran, T. L. Maharajan, B. Sasirekaha, Jency
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Jayachandran, T. L. Maharajan, B. Sasirekaha And Jency
Music By : Ilayaraja
Male : Sevvaanamae Pon Maegamae
Male : Sevvaanamae Pon Maegamae
Male : Thoovungal Malargal Kodi
Male : Sollungal Kavidhai Kodi
Female : Idhu Singaara Kuyilgal
Sangeetham Paadum
Ullaasa Naeram Andro
Female : Ilam Sillendra Kaatru
Ulloora Paayum
Sallaaba Naeram Andro
Males : Sevvaanamae Pon Maegamae
Male : Pakkam Vara Vetkam Enna Ammaadi Vaa Ingae
Female : Nana Nananana Nananana Nanananaa
Nana Nananana Nananana Nanananaa
Male : Pakkam Vara Vetkam Enna Ammaadi Vaa Ingae
Oodal Kalai Ingae Koodal Kalai Angae
En Naalumae Kalyaana Naal
En Naalumae Kalyaana Naal
Sendhoora Cheemaatti Vaa
Males : Sevvaanamae Pon Maegamae
Female : Vaanathilae Methai Ittu
Thaer Kondu Vaa Kannaa
Male : Nana Nananana Nananana Nanananaa
Nana Nananana Nananana Nanananaa
Female : Vaanathilae Methai Ittu
Thaer Kondu Vaa Kannaa
Female : Vanji Kodi Nenjil Konjum Thamizh Solli
Female : Pan Paadungal Kondaadungal
Pan Paadungal Kondaadungal
Thaenunnum Vandaagungal
Males : Sevvaanamae Pon Maegamae
Female : Lalla Lallalalla Laalallalla Lallaallaa
Male : Lalla Laalalaala Laalalaala Laalalallaa
Female : Lalla Lallalalla Laalallalla Lallaallaa
Male : Lalla Laalalaala Laalalaala Laalalallaa
Male : Naalaikkena Micham Indri Sollattumaa Ondru
Female : Nana Nananana Nananana Nanananaa
Nana Nananana Nananana Nanananaa
Male : Naalaikkena Micham Indri Sollattumaa Ondru
Kaadhal Kadal Meedhu Odam Vidum Naeram
Ennenavo Ennangalae
Ennenavo Ennangalae Sollaamal Sollattumaa
Males : Sevvaanamae
Females : Pon Maegamae
Male : Thoovungal Malargal Kodi
Male : Sollungal Kavidhai Kodi
Female : Idhu Singaara Kuyilgal
Sangeetham Paadum
Ullaasa Naeram Andro
Female : Ilam Sillendra Kaatru
Ulloora Paayum
Sallaaba Naeram Andro
Males : Sevvaanamae
Females : Pon Maegamae
Males : Sevvaanamae
Females : Pon Maegamae
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன், டி. எல். மகாராஜன்,
பி. சசிரேஹா மற்றும் ஜென்சி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : செவ்வானமே பொன்மேகமே
ஆண் : செவ்வானமே பொன்மேகமே
ஆண் : தூவுங்கள் மலர்கள் கோடி
ஆண் : சொல்லுங்கள் கவிதை கோடி
பெண் : இது சிங்கார குயில்கள்
சங்கீதம் பாடும்
உல்லாச நேரம் அன்றோ
பெண் : இளம் சில்லென்ற காற்று
உள்ளூர பாயும்
சல்லாப நேரம் அன்றோ
ஆண்கள் : செவ்வானமே பொன்மேகமே
ஆண் : பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே
பெண் : ………………………………….
ஆண் : பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே
ஊடல் கலை இங்கே கூடல் கலை அங்கே
எந்நாளுமே கல்யாண நாள்
எந்நாளுமே கல்யாண நாள்
செந்தூர சீமாட்டி வா
ஆண் : செவ்வானமே பொன்மேகமே
பெண் : வானத்திலே மெத்தை இட்டு
தேர்க்கொண்டுவா கண்ணா
ஆண் : ………………………………
பெண் : வானத்திலே மெத்தை இட்டு
தேர்க்கொண்டுவா கண்ணா
பெண் : வஞ்சிக் கொடி நெஞ்சில்
கொஞ்சும் தமிழ் சொல்லி
பெண் : பண்பாடுங்கள் கொண்டாடுங்கள்
பண்பாடுங்கள் கொண்டாடுங்கள்
தேன் உண்ணும் வண்டாகுங்கள்
ஆண்கள் : செவ்வானமே பொன்மேகமே
பெண் : லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண் : லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
பெண் : லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண் : லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண் : நாளைகென்ன மிச்சம் இன்றி சொல்லட்டுமா ஒன்று
காதல் கடல் மீது ஓடம் விடும் நேரம்
என்னென்னவோ எண்ணங்களே
என்னென்னவோ எண்ணங்களே
சொல்லாமல் சொல்லட்டுமா
ஆண்கள் : செவ்வானமே
பெண்கள் : பொன்மேகமே
ஆண் : தூவுங்கள் மலர்கள் கோடி
ஆண் : சொல்லுங்கள் கவிதை கோடி
பெண் : இது சிங்கார குயில்கள்
சங்கீதம் பாடும்
உல்லாச நேரம் அன்றோ
பெண் : இளம் சில்லென்ற காற்று
உள்ளூர பாயும்
சல்லாப நேரம் அன்றோ
ஆண்கள் : செவ்வானமே
பெண்கள் : பொன்மேகமே
ஆண்கள் : செவ்வானமே
பெண்கள் : பொன்மேகமே