Album: Gambeeram
Artists: Srinivas, Ganga
Music by: Mani Sharma
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Gambeeram
Artists: Srinivas, Ganga
Music by: Mani Sharma
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Srinivas And Ganga
Music By : Mani Sharma
Chrous : …………………..
Male : Sembaruththi Poovey
Oru Pen Aanathaa
Iru Oothaappoo Kan Aanathaa….aa…
Alli Enbathaa Unnai Malli Enbathaa
Mullai Enbathaa Poovin Pillai Enbathaa
Female : Kannellaam…..
Kadhal Enbathaa
Kanavellam…..asasai Enbathaa
Nee Enakku Enbathaa Naan Unakku Enbathaa
Nee Enakku Enbathaa Naan Unakku Enbathaa
Meesai Enbathaa Aththu Meerum Enbathaa
Paarai Enbathaa
Kulir Porvai Enbathaa…..ahaan Aha…..
Chrous : …………………..
Female : Kanavukkulla Vanthu
Nee Kappal Vittiyae
Manasukkulla Vanthu
Nee Maithaa Araichiyae
Male : Imaiyam Pole Ninnae
Nee Lesaa Thottiyae
Ilavam Panjaa Poneen
Nee Yedho Senjiyae
Female : Nee Kai Sodakki Kooppittaa
Konjam Koduppaen
Kannadichchu Kooppittaa
Saerththuk Kodupaen
Male : Nee Poo Parikka Kooppittaa
Theanum Eduppen
Thaenedukka Kooppittaa
Poovum Parippen
Female : Aasai Paththuchchaa
Intha Aasai Paththuchchaa
Male : Meesai Kuththuchchaa
Nam Meesai Kuththuchchaa
Chrous : …………………..
Male : Oo….mezhugu Silaiye Unna
Naan Urukki Paarkkattaa
Paruva Thimirae Unna
Naan Parugi Paarkkattaa
Female : Irumbu Siraiyae Unna
Irukki Kattatta
Morattu Thaname Unna
Naan Murukki Kaattattaa
Male : Un Paal Mugaththa Muththathaal
Paththa Vaikkattaa
Maeni Engum Thottuththaan
Pookka Vaikkattaa
Female : Un Kai Virala Konjam
Naan Katti Vaikkatta
Aasaigala Moththmmaa
Pootti Vaikkattaa….aa….
Male : Yaenga Vaikkattaa
Unna Yaenga Vaikkattaa
Female : Thoonga Vaikkattaa
Unna Thoonga Vaikkattaa
Male : Sembaruththi Poovey
Oru Pen Aanathaa
Iru Oothaappoo Kan Aanathaa….aa…
Alli Enbathaa Unnai Malli Enbathaa
Mullai Enbathaa Poovin Pillai Enbathaa
Female : Kannellaam…..
Kadhal Enbathaa
Kanavellam…..asasai Enbathaa
Nee Enakku Enbathaa Naan Unakku Enbathaa
Nee Enakku Enbathaa Naan Unakku Enbathaa
Meesai Enbathaa Aththu Meerum Enbathaa
Paarai Enbathaa
Kulir Porvai Enbathaa…..ahaan Aha…..
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் கங்கா
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
குழு : ……………………….
ஆண் : செம்பருத்தி பூவே
ஒரு பெண் ஆனதா
இரு ஊதாப்பூ கண் ஆனதா…..ஆ….
அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா
முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா
பெண் : கண்ணெல்லாம்……
காதல் என்பதா
கனவெல்லாம்…….ஆசை என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
மீசை என்பதா அத்து மீறும் என்பதா
பாறை என்பதா
குளிர் போர்வை என்பதா….அஹான் அஹ…
குழு : ………………………..
பெண் : கனவுக்குள்ள வந்து
நீ கப்பல் விட்டியே
மனசுக்குள்ள வந்து
நீ மைதா அரைச்சியே
ஆண் : இமையம் போலே நின்னே
நீ லேசா தொட்டியே
இலவம் பஞ்சா போனேன்
நீ ஏதோ செஞ்சியே
பெண் : நீ கை சொடக்கி கூப்பிட்டா
கொஞ்சம் கொடுப்பேன்
கண்ணடிச்சு கூப்பிட்டா
சேர்த்து கொடுப்பேன்
ஆண் : நீ பூப் பறிக்க கூப்பிட்டா
தேனும் எடுப்பேன்
தேனெடுக்க கூப்பிட்டா
பூவும் பறிப்பேன்
பெண் : ஆசை பத்துச்சா
இந்த ஆசை பத்துச்சா
ஆண் : மீசை குத்துச்சா
நம் மீசை குத்துச்சா
குழு : …………………………
ஆண் : ஓ….மெழுகு சிலையே உன்ன
நான் உருக்கி பார்க்கட்டா
பருவ திமிரே உன்ன
நான் பருகி பார்க்கட்டா
பெண் : இரும்பு சிறையே உன்ன
இறுக்கி கட்டட்டா
மொரட்டு தனமே உன்ன
நான் முறுக்கி காட்டட்டா
ஆண் : உன் பால் முகத்த முத்தத்தால்
பத்த வைக்கட்டா
மேனி எங்கும் தொட்டுத்தான்
பூக்க வைக்கட்டா
பெண் : உன் கை விரல கொஞ்சம்
நான் கட்டி வைக்கட்டா
ஆசைகள மொத்தமா
பூட்டி வைக்கட்டா…ஆ….
ஆண் : ஏங்க வைக்கட்டா
உன்ன ஏங்க வைக்கட்டா
பெண் : தூங்க வைக்கட்டா
உன்ன தூங்க வைக்கட்டா
ஆண் : செம்பருத்தி பூவே
ஒரு பெண் ஆனதா
இரு ஊதாப்பூ கண் ஆனதா…..
அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா
முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா
பெண் : கண்ணெல்லாம்…..
காதல் என்பதா
கனவெல்லாம்……ஆசை என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
மீசை என்பதா அத்து மீறும் என்பதா
பாறை என்பதா
குளிர் போர்வை என்பதா….அஹான் அஹ…