Album: Gambeeram
Artists: Sujatha, Vijay Yesudas
Music by: Mani Sharma
Lyricist: Kabilan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Gambeeram
Artists: Sujatha, Vijay Yesudas
Music by: Mani Sharma
Lyricist: Kabilan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Sujatha And Vijay Yesudas
Music By : Mani Sharma
Chorus : {Laiyo Laiyo Laiyo Laiyo
Laiyo Laiyo Laiyolo
Laiyo Laiyo Laiyo Laiyo
Laiyo Laiyo Laiyolo} (2)
Female : Naanaga Naan Irrunthen
Nee Vanthai Neeyanen
Female : Naanaga Naan Irrunthen
Nee Vanthai Neeyanen
Viralaley Vizhakku Yaetra Vantheney….ae….
Vizhiyaley Velicham Paarka Sonneney….ae…..
Male : Kottang Kuchikkulley Rendu
Pattampoochi Naanthaney
Noolai Thottu Kaalai
Orasum Selaiyaka Moodavanthen
Female : Chinna Chinna Pookal Naan
Malarmalai Nee
Naan Kangal Thiranthu Paarkindra
Athigalai Nee
Male : Aalamaram Polavey Irrunthenadi
Oru Vaazhai Maram Saainthathal
Valainthenadi
Female : Naanaga Naan Irrunthen
Nee Vanthai Neeyanen
Viralaley Vizhakku Yaetra Vantheney….
Vizhiyaley Velicham Paarka Sonneney….
Chorus : ………………..
Female : Oru Yaasagam Kettu
Unthan Vaasal Vanthu Kaathu Nindren
Siru Paarvaiyai Paarthu
Ennai Serthu Kolvaayo….
Male : Kuruthu Olaiyaai Naanum
Unthan Vaasal Vanthu Oonjal Aada
Maavilai Ena Vanthu
Nee Serthu Kolvaayo
Female : Thoorigai Uthadu Neethan
Kaakitham Kannam Naanthan
Iruvum Pagalum Eluthendaa
Male : Vaanathai Paarkum Poo Nee
Bhoomiyil Vaazhum Ver Naan
Verum Poovum Veru Illai
Female : Kinatril Thanner Edukkaiyil
Pin Vaasal Nee
Naan Kolam Podum Velaiyil
Mun Vaasal Nee
Male : Nirgum Pothu Ketkkintra
Siripu Osai Naan
Nee Nadakkum Pothu Kektkintra
Kolusosai Naan
Chorus : Laiyo Laiyo Laiyo Laiyo
Laiyo Laiyo Laiyolo
Laiyo Laiyo Laiyo Laiyo
Laiyo Laiyo Laiyolo
Male : Oru Vaalipa Singam
Athan Kaattukkulley Odi Vanthu
Siru Punnagai Seithaai
Naan Poonai Aaneney
Female : Oru Thamarai Poo Naan
Athil Ulla Ithal Athanaium
Un Perinai Pesum
Antha Osai Kettaiyo….oo…..
Male : Sathangal Kooda Intru
Sangeetham Aagumadi
Valai Osai Sonneney
Female : Yaelu Vanna Vaanavil
Mann Meethu Vaazuthada
Unthan Kaiyin Rekai Sonneney
Male : Nirgum Pothu Ketkkintra
Siripu Osai Naan
Nee Nadakkum Pothu Kektkintra
Kolusosai Naan
Female : Kinatril Thanner Edukkaiyil
Pin Vaasal Nee
Naan Kolam Podum Velaiyil
Mun Vaasal Nee
Female : Naanaga Naan Irrunthen
Nee Vanthai Neeyanen
Viralaley Vilakku Yaetra Vantheney….ae….
Vizhiyaley Velicham Paarka Sonneney….ae….
Male : Kottang Kuchikkulley Rendu
Pattampoochi Naanthaney
Noolai Thottu Kaalai
Orasum Selaiyaka Moodavanthen
Female : Chinna Chinna Pookal Naan
Malarmalai Nee
Naan Kangal Thiranthu Paarkindra
Athigalai Nee
Male : Aalamaram Polavey Irrunthenadi
Oru Vaazhai Maram Saainthathal
Valainthenadi….
பாடகர்கள் : சுஜாதா மற்றும் விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
குழு : {லையோ லையோ லையோ லையோ
லையோ லையோ லையோலோ
லையோ லையோ லையோ லையோ
லையோ லையோ லையோலோ} (2)
பெண் : நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
பெண் : நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே….ஏ….
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே…ஏ…..
ஆண் : கொட்டாங்க் குச்சிக்குள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை
உரசும் சோலையாக மூடவந்தேன்
பெண் : சின்ன சின்ன பூக்கள் நான்
மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற
அதிகாலை நீ
ஆண் : ஆலமரம் போலவே இருந்தேனடி
ஒரு வாழை மரம் சாய்ந்ததால்
வளைந்தேனடி
பெண் : நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே
குழு : ………………………..
பெண் : ஒரு யாசகம் கேட்டு
உந்தன் வாசல் வந்து காத்து நின்றேன்
சிறு பார்வையை பார்த்து
என்னை சேர்த்து கொள்வாயோ….
ஆண் : குருத்து ஓலையாய் நானும்
உந்தன் வாசல் வந்து ஊஞ்சல் அட
மாவிலை என வந்து
நீ சேர்த்து கொள்வாயோ…..
பெண் : தூரிகை உதடு நீதான்
காகிதக் கன்னம் நான்தான்
இரவும் பகலும் எழுதேன்டா
ஆண் : வானத்தை பார்க்கும் பூ நீ
பூமியில் வாழும் வேர் நான்
வேரும் பூவும் வேறு இல்லை
பெண் : கிணற்றில் தண்ணீர் எடுக்கையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ
ஆண் : நிற்க்கும் போது கேட்க்கின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நடக்கும் போது கேட்க்கின்ற
கொலுசோசை நான்
குழு : லையோ லையோ லையோ லையோ
லையோ லையோ லையோலோ
லையோ லையோ லையோ லையோ
லையோ லையோ லையோலோ
குழு : …………………………..
ஆண் : ஒரு வாலிப சிங்கம்
அதன் காட்டுக்குள்ளே ஓடி வந்து
சிறு புன்னகை செய்தாய்
நான் பூனை ஆனேனே
பெண் : ஒரு தாமரை பூ நான்
அதில் உள்ள இதழ் அத்தனையும்
உன் பேரினை பேசும்
அந்த ஓசை கேட்டாயோ……ஓ..
ஆண் : சத்தங்கள் கூட இன்று
சங்கீதம் ஆகுமடி
வலை ஓசை சொன்னேனே
பெண் : ஏழு வண்ண வானவில்
மண் மீது வாழுதடா
உந்தன் கையின் ரேகை சொன்னேனே
ஆண் : நிற்க்கும் போது கேட்க்கின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நடக்கும் போது கேட்க்கின்ற
கொலுசு ஓசை நான்
பெண் : கிணற்றில் தண்ணீர் எடுக்கையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ
பெண் : நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே….ஏ….
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே…ஏ…
ஆண் : கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை
உரசும் சோலையாக மூடவந்தேன்
பெண் : சின்ன சின்ன பூக்கள் நான்
மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற
அதிகாலை நீ
ஆண் : ஆலமரம் போலவே இருந்தேனடி
ஒரு வாழை மரம் சாய்ந்ததால்
வளைந்தேனடி