Album: Gambeeram
Artists: Sangeetha
Music by: Mani Sharma
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Gambeeram
Artists: Sangeetha
Music by: Mani Sharma
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Sangeetha
Music By : Mani Sharma
Female : Yae……yehey….ae…..
Yae……ye….ae…..ae…..
Female : Hey Sambal Kaatu Kollaikaari
Salavai Senja Vellaikaari
Sarasathukku Vaada Vaada Dei
Chorus : Vaada Dei……….
Ae Kukku Ae Kukku Ye…..
Female : Kollimalai Vettu Paarai
Veyyil Pattu Sutta Paarai
Uchathukku Vaada Vaada Dei
Chorus : Vaada Dei……….
Ae Kukku Ae Kukku Ye…..
Female : Ae…Baghdad Perazhagi
Pattaa Kathi Kannazhagi
Pathavachu Paarkatuma Dei
Female : Ae…..Pulithol Porthiye
Puyalaai Vandhirukaan
Paarthavan Kannukkellam Dei Ae….ae…
Female : Hey Sambal Kaatu
Sambal Kaatu Kollaikaari
Salavai Senja Vellaikaari
Sarasathukku Vaada Vaada Dei
Chorus : …………..
Female : Idho Indha Kannu Irandum
Engleesu Sarakku Thaan
Ishtam Pola Allikkoda Dei
Chorus : Hei Inthaadaa
Female : Idho Indha Thol Irandum
Sirapunji Apple Thottam
Enna Vennunna Eduthukoda Dei
Chorus : ……………
Female : Idho Indha Kazhuthu
Thanga Vaazhak Kuruthu
Pichu Pichuth Thinna Vaada Dei…
Female : Idho Indha Iduppu
Sengal Soolai Neruppu
Pasbamaaga Thottukkoda Dei…
Female : Sambal Kaatu…
Sambal Kaatu Kollaikaari
Salavai Senja Vellaikaari
Sarasathukku Vaada Vaada Dei
Chorus : ………….
Female : Orey Oru Sundu Viral
En Mela Vachu Paaru
Oru Kilo Edai Koodum Doi
Chorus : Haan Aama Doi
Female : Orey Oru Theekuchiyai
Em Melaththaan Veesi Paaru
Kuppunu Thaan Pathikum Dei
Chorus : Ayyo Dei
Female : Orey Oru Poova
Em Melaththaan Erinjaa
Poovukulla Madhu Oorum Dei
Female : Orey Oru Thadavai
Em Melaththaan Modhuna
Ettu Jenmam
Motcham Undu Dei
Female : Hey Sambal Kaatu Kollaikaari
Salavai Senja Vellaikaari
Sarasathukku Vaada Vaada Dei
Chorus : Vaada Dei……….
Ae Kukku Ae Kukku Ye…..
Female : Kollimalai Vettu Paarai
Veyyil Pattu Sutta Paarai
Uchathukku Vaada Vaada Dei
Chorus : Vaada Dei……….
Ae Kukku Ae Kukku Ye…..
பாடகி : சங்கீதா
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
பெண் : ஏ….ஏஹே…..ஏ……
ஏ……ஏ……ஏ……ஏ…….
பெண் : ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்………….
ஏ குக்கு ஏ குக்கு ஏ………
பெண் : கொல்லிமலை வெட்டு பாறை
வெயில் பட்டு சுட்ட பாறை
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டோய்………….
ஏ குக்கு ஏ குக்கு ஏ………
பெண் : ஏ….பாக்தாத் பேரழகி
பட்டா கத்தி கண்ணழகி
பத்தவச்சு பார்க்கட்டுமா டேய்
பெண் : ஏ….புலித்தோல் போர்த்திய
புயலாய் வந்திருக்கேன்
பார்த்தவன் கண்ணுக்கெல்லாம் டேய் ஏ….ஏ….
பெண் : ஹே சம்பல் காட்டு
சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : ………………….
பெண் : இதோ இந்த கண்ணு இரண்டும்
இங்கிலீஸ்சு சரக்குதான்
இஷ்டம் போல அள்ளிக்கோடா டேய்
குழு : ஹேய் இந்தாடா
பெண் : இதோ இந்த தோள் இரண்டும்
சிரப்புஞ்சி ஆப்பிள் தோட்டம்
என்ன வேன்ணா எடுத்துக்கோடா டேய்
குழு : …………………
பெண் : இதோ இந்த கழுத்து
தங்க வாழக் குருத்து
பிச்சு பிச்சுத் தின்ன வாடா டேய்…..
பெண் : இதோ இந்த இடுப்பு
செங்கல் சூலை நெருப்பு
பஸ்பமாக தொட்டுக்கோடா டேய்…..
பெண் : சம்பல் காட்டு…….
சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : ……………………..
பெண் : ஒரே ஒரு சுண்டு விரல்
என் மேல வச்சு பாரு
ஒரு கிலோ எடை கூடும் டோய்
குழு : ஹான் ஆமா டோய்
பெண் : ஒரே ஒரு தீக்குச்சியை
எம் மேலத்தான் வீசி பாரு
குப்புன்னுதான் பத்திக்கும் டேய்
குழு : ஐயோ டேய்
பெண் : ஒரே ஒரு பூவ
எம் மேலதான் எரிஞ்சா
பூவுக்குள்ள மது ஊரும் டேய்
பெண் : ஒரே ஒரு தடவை
எம் மேலத்தான் மோதுனா
எட்டு ஜென்மம்
மோட்சம் உண்டு டேய்….
பெண் : ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்………….
ஏ குக்கு ஏ குக்கு ஏ………
பெண் : கொல்லிமலை வெட்டு பாறை
வெயில் பட்டு சுட்ட பாறை
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்………….
ஏ குக்கு ஏ குக்கு ஏ………