
Album: Neethaane En Ponvasantham
Artists: Ramya NSK
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Neethaane En Ponvasantham
Artists: Ramya NSK
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ramya NSK
Music By : Ilayaraja
Female : Satru Munbu Paartha
Megam Maari Poga
Kaalam Indru Kaadhal
Nenjai Keeri Poga
Female : Satru Munbu Paartha
Megam Maari Poga
Kaalam Indru Kaadhal
Nenjai Keeri Poga
Female : Nenjam Thudippadhum
Minnal Adippathen Sol
Oho Unnai Piriththida
Ennai Eriththu Nee Sel
Ellaam Nee Poi Endru Solvaaya Oh..oho
Female : Satru Munbu Paartha
Megam Maari Poga
Kaalam Indru Kaadhal
Nenjai Keeri Poga
Female : Yengi Yengi Naan Ketpadhu
Unnai Thaanada
Thoongi Ponadhaai Nadippadhu
Innum Yenadaa
Female : Vaangi Pona En Idhayaththin
Nilamai Ennadaa
Thengi Pona Or Nadhiyena
Indru Naanadaa
Female : Thaangi Pidikka
Un Thoalgal Illaiyae
Thananthani Kaattil
Enthan Kaadhal Vaada
Female : Satru Munbu Paartha
Megam Maari Poga
Kaalam Indru Kaadhal
Nenjai Keeri Poga
Female : Serndhu Pona Nam Saalaigal
Meendum Thondrumaa
Sorndhu Pona En Kangalin
Sogam Maarumaa
Female : Oindhu Pona Nam Vaarththaigal
Melum Thodarumaa
Kaaindhu Pona En Kannaththil
Vannam Malarumaa
Female : Theindha Vennilaa
Thirumba Valarumaa
Thottu Thottu Pesum
Undhan Kaigal Engae
Female : Satru Munbu Paartha
Megam Maari Poga
Kaalam Indru Kaadhal
Nenjai Keeri Poga
Female : Nenjam Thudippadhum
Minnal Adippathen Sol
Oho Unnai Piriththida
Ennai Eriththu Nee Sel
Ellaam Nee Poi Endru Solvaaya Oh..oho
Female : Satru Munbu Paartha
Megam Maari Poga
Kaalam Indru Kaadhal
Nenjai Keeri Poga
பாடகி : ரம்யா என். எஸ். கே
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக
பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக
பெண் : நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா..
ஒ.. ஹோ..
பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக
பெண் : ஏங்கி ஏங்கி நான் கேட்பது
உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது
இன்னும் ஏனடா
பெண் : வாங்கி போன என் இதயத்தின்
நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதீயென
இன்று நானடா ..
பெண் : தாங்கி பிடிக்க
உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில்
எந்தன் காதல் வாட….
பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக
பெண் : சேர்ந்து போன நம் சாலைகள்
மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின்
சோகம் மாறுமா
பெண் : ஓய்ந்து போன நம் வார்த்தைகள்
மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில்
வண்ணம் மலருமா
பெண் : தேய்ந்த வெண்ணிலா
திரும்ப வளருமா
தொட்டு தொட்டு பேசும்
உந்தன் கைகள் எங்கே..
பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக
பெண் : நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ..
ஒ.. ஹோ..
பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக