
Album: Neethaane En Ponvasantham
Artists: Yuvan Shankar Raja, Ramya NSK
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Neethaane En Ponvasantham
Artists: Yuvan Shankar Raja, Ramya NSK
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ramya NSK And Yuvan Shankar Raja
Music By : Ilayaraja
Male : Saindhu Saindhu Nee Paarkum Pothu
Saindhu Saindhu Nee Paarkum Pothu
Adada Hey.ehh.
Male : Saindhu Saindhu Nee Paarkum Pothu
Adada Hey.ehh.
Serndhu Serndhu Nizhal Pogum Pothu
Adada Hey Ehh Ehh.
Vizhiyodu..vizhi Pesa
Viralodu..viral Pesa
Adada Veru Enna Pesa
Male : Saindhu Saindhu Nee Paarkum Pothu
Adada Hey.ehh.
Serndhu Serndhu Nizhal Pogum Pothu
Adada Hey Ehh Ehh.
Male : En Thaayai Pola Oru Pennai Thedi
Unnai Kandu Konden..
Female : Ohoo.. En Thanthai Thozhan, Ondraana Aanai
Naan Kandu Konden..
Male : Azhagaana Unthan Maakolam..
Athai Ketkum Enthan Vaasal..
Female : Kaalam Vanthu Vanthu Kolamidum..
Male : Un Kannai Paarthaalae.. Mun Jenmam Povenae..
Ange Neeyum Naanum Naam..
Male : Saindhu Saindhu Nee Paarkum Pothu
Adada Hey.ehh.
Serndhu Serndhu Nizhal Pogum Pothu
Adada Hey Ehh Ehh..
Female : Kai Veesi Kaatril, Nee Pesum Azhagil,
Meiyaagum Poiyum..
Male : En Maarbil Veesum, Un Koonthal Vaasam,
Yethetho Seiyum..
Female : En Veetil Varum Un Paatham.. Ennaalum Ithu Pothum..
Male : Innum Innum Enna Tholai Thoorathil..
Female : Aal Yaarum Paarkaamal Thadayangal Illamal..
Anbaal Unnai Naanum Kolven..
Male : Saindhu Saindhu Nee Paarkum Pothu
Adada Hey.ehh.
Serndhu Serndhu Nizhal Pogum Pothu
Adada Hey Ehh Ehh.
Vizhiyodu..vizhi Pesa
Viralodu..viral Pesa
Adada Veru Enna Pesa
Male : Saindhu Saindhu Nee Paarkum Pothu
Adada Hey.ehh.
Serndhu Serndhu Nizhal Pogum Pothu
Adada Hey Ehh Ehh.
பாடகி : ரம்யா என் எஸ் கே
பாடகா் : யுவன் சங்கா் ராஜா
இசையமைப்பாளா் : இளையராஜா
ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது சாய்ந்து
சாய்ந்து நீ பாா்க்கும்போது
அடடா ஹே…..
ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது அடடா
ஹே விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச அடடா
வேறு என்ன பேச
ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே
ஆண் : என் தாயை
போல ஒரு பெண்ணை
தேடி உன்னை கண்டு
கொண்டேன்
பெண் : ஒஹோ.. என்
தந்தை தோழன் ஒன்றான
ஆணை நான் கண்டு கொண்டேன்
ஆண் : அழகான உந்தன்
மாகோலம் அதை கேட்கும்
எந்தன் வாசல்
பெண் : காலம் வந்து
வந்து கோலமிடும்
ஆண் : உன் கண்ணை
பாா்த்தாலே.. முன்
ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும்
நாம்
ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே
பெண் : கை வீசி காற்றில்
நீ பேசும் அழகில் மெய்யாகும்
பொய்யும்
ஆண் : என் மாா்பில்
வீசும் உன் கூந்தல்
வாசம் ஏதேதோ செய்யும்
பெண் : என் வீட்டில்
வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்
ஆண் : இன்னும் இன்னும்
என்ன தொலை தூரத்தில்
பெண் : ஆள் யாரும்
பாா்க்காமல் தடயங்கள்
இல்லாமல் அன்பால்
உன்னை நானும் கொள்வேன்
ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது அடடா
ஹே விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச அடடா
வேறு என்ன பேச
ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே