Kaatrai Konjam Song Lyrics - Neethaane En Ponvasantham

Kaatrai Konjam Song Poster

Album: Neethaane En Ponvasantham

Artists: Karthik

Music by: Ilayaraja

Lyricist: Na. Muthu Kumar

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kaatrai Konjam Song Lyrics - English & Tamil


Kaatrai Konjam Song Lyrics in English

Singer : Karthik


Music By : Ilayaraja


Male : Kaatrai Konjam Nirkka Sonnen
Poo Parithu Korkka Sonnen
Oodi Vanthu Unnai Sandhikka


Kaatrai Konjam Nirkka Sonnen
Poo Parithu Korkka Sonnen
Oodi Vanthu Unnai Sandhikka


Male : Methai Ondru Thaikka Sonnen
Megam Alli Vaikka Sonnen
Kannai Moodi Unnai Sinthikka


Sutrum Boomi Nirkka Sonenen
Unnai Thedi Paarka Sonnen


Male : Sutrum Boomi Nirkka Sonenen
Unnai Thedi Paarka Sonnen
Ennai Patri Ketkka Sonnen
En Kaadhal Nalama Endru


Male : Kaatrai Konjam Nirkka Sonnen
Poo Parithu Korkka Sonnen
Oodi Vanthu Unnai Sandhikka


Male : Methai Ondru Thaikka Sonnen
Megam Alli Vaikka Sonnen
Kannai Moodi Unnai Sinthikka


Male : Neril Paathu Pesum Kaadhal
Ooril Undu Yerallaam
Nenjin Ullae Pesum Kaadhal
Nindru Vaazhum Ennalum


Male : Thalli Thalli Ponaalum
Unnai Yenni Vaazhum Oor
Yelai Enthan Nenjathai Paaradi
Thanga Methai Pottalum
Un Ninaivu Ennaalum
Thukkam Illai Yenandru Solladi


Saathi Vaitha Veetil – Deepam
Yetri Vaika Nee Vaa Vaa
Meethi Vaitha Kanavai
Ellam Pesi Theerkalam..
Hey Hey Hey Hey..


Male : Kaatrai Konjam Nirkka Sonnen
Poo Parithu Korkka Sonnen
Oodi Vanthu Unnai Sandhikka


Male : Methai Ondru Thaikka Sonnen
Megam Alli Vaikka Sonnen
Kannai Moodi Unnai Sinthikka


Male : Netru Enthan Kanavil Vanthaai
Nooru Mutham Thanthaayae
Kaalai Ezhunthu Paarukum Pothu
Kannil Nindru Kondrayae


Paarthu Paarthu Ennaalum
Paathugathu En Nenjai
Enna Maayam Seithaayo Solladeeee..


Male : Unnai Paartha Naal Thottu
Ennam Odum Tharikettu
Innum Enna Seivayyaoo Solladee..


Ennai Indru Meetka Thaan
Unnai Thedi Vanthenae
Meetathodu Meendum Naan
Unnil Tholaigiren..hey..hey..ehh


Male : Kaatrai Konjam Nirkka Sonnen
Poo Parithu Korkka Sonnen
Oodi Vanthu Unnai Sandhikka


Male : Methai Ondru Thaikka Sonnen
Megam Alli Vaikka Sonnen
Kannai Moodi Unnai Sinthikka


Male : Sutrum Boomi Nirkka Sonenen
Sutrum Boomi Nirkka Sonenen
Unnai Thedi Paarka Sonnen
Ennai Patri Ketkka Sonnen
En Kaadhal Nalama Endru


Male : Kaatrai Konjam Nirkka Sonnen
Poo Parithu Korkka Sonnen
Oodi Vanthu Unnai Sandhikka


Male : Methai Ondru Thaikka Sonnen
Megam Alli Vaikka Sonnen
Kannai Moodi Unnai Sinthikka



Kaatrai Konjam Song Lyrics in Tamil

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

சுற்றும் பூமி நிற்க
சொன்னேன் உன்னை
தேடி பாா்க்க சொன்னேன்

ஆண் : சுற்றும் பூமி நிற்க
சொன்னேன் உன்னை
தேடி பாா்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க
சொன்னேன் என் காதல்
நலமா என்று

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

ஆண் : நோில் பாா்த்து
பேசும் காதல் ஊாில்
உண்டு ஏராளம் நெஞ்சின்
உள்ளே பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்

ஆண் : தள்ளி தள்ளி
போனாலும் உன்னை
எண்ணி வாழும் ஓா்
ஏழை எந்தன் நெஞ்சத்தை
பாரடி தங்க மெத்தை
போட்டாலும் உன் நினைவு
எந்நாளும் தூக்கம் இல்லை
ஏன் என்று சொல்லடி

ஆண் : சாத்தி வைத்த
வீட்டில் தீபம் ஏற்றி
வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை
எல்லாம் பேசி தீா்க்கலாம்
ஹே ஹே ஹே…

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

ஆண் : நேற்று எந்தன்
கனவில் வந்தாய் நூறு
முத்தம் தந்தாயே காலை
எழுந்து பாா்க்கும் போது
கண்ணில் நின்று கொன்றாயே

ஆண் : பாா்த்து பாா்த்து
எந்நாளும் பாதுகாத்து
என் நெஞ்சை என்ன மாயம்
செய்தாயோ சொல்லடி

ஆண் : உன்னை பாா்த்த
நாள் தொட்டு எண்ணம்
ஓடும் தறிகெட்டு இன்னும்
என்ன செய்வாயோ சொல்லடி

ஆண் : என்னை இன்று
மீட்கத்தான் உன்னை
தேடி வந்தேனே மீட்டதோடு
மீண்டும் நான் உன்னில்
தொலைகிறேன் ஹே ஹே….

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

ஆண் : சுற்றும் பூமி நிற்க
சொன்னேன் சுற்றும் பூமி
நிற்க சொன்னேன் உன்னை
தேடி பாா்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க
சொன்னேன் என் காதல்
நலமா என்று

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Pudikale Maamu lyrics
  • Pudikale Maamu Neethaane En Ponvasantham Tamil song lyrics
  • Pudikale Maamu lyrics in Tamil
  • Tamil song lyrics Pudikale Maamu
  • Pudikale Maamu full lyrics
  • Pudikale Maamu meaning
  • Pudikale Maamu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...