
Album: Neethaane En Ponvasantham
Artists: Yuvan Shankar Raja
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Neethaane En Ponvasantham
Artists: Yuvan Shankar Raja
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yuvan Shankar Raja
Music By : Ilayaraja
Male : Pengal Endraal Poiyaa Poi Thaanaa
Pennin Kaadhal Kannin Mai Thaanaa
Male : Pengal Endraal Poiyaa Poi Thaanaa
Pennin Kaadhal Kannin Mai Thaanaa
Pengal Endraal Poiyaa Poi Thaanaa
Pennin Kaadhal Kannin Mai Thaanaa
Male : Pengalin Kaadhalin Arththam Ini
Mullin Mel Thoongidum Pani Thuli
Male : Kaalai Veyil Vandhaalae
Odi Pogum Thanaalae
Kaadhal Varum Munnaalae Ho Ho
Kanneer Varum Pinnaalae Ho Ho
Male : Enna Solli Enna Pennae
Nenjam Oru Kaathaadi
Thaththi Thaththi Unnidaththil
Thaavudhadi Kooththaadi
Male : Pengal Endraal Poiyaa Poi Thaanaa
Pennin Kaadhal Kannin Mai Thaanaa….aaa…..
Male : Idharku Thaanaa Aasai Vaithaai
Idhayam Ketkkudhae
Ivalukkaaga Thudikka Vendaam
Endru Verukkudhae
Male : Madhi Ketta Ennidam
Manam Nondhu Sonnadhu
Maranaththai Pol Indha
Penn Ival Endradhu
Male : Theeyai Pondra Pen Ival Endru
Therindhu Kondadhae En Manam
Anbil Seidha Aayudhangal
Pennidaththil Undu Yeraalam
Male : Pengal Endraal Poiyaa Poi Thaanaa
Pennin Kaadhal Kannin Mai Thaanaa
Male : Pengalin Kaadhalin Arththam Ini
Mullin Mel Thoongidum Pani Thuli
Male : Kaalai Veyil Vandhaalae
Odi Pogum Thanaalae
Kaadhal Varum Munnaalae Ho Ho
Kanneer Varum Pinnaalae Ho Ho
Male : Enna Solli Enna Pennae
Nenjam Oru Kaathaadi
Thaththi Thaththi Unnidaththil
Thaavudhadi Kooththaadi
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா
ஆண் : {பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா} (2)
ஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி
ஆண் : காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..
ஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி
ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா
ஆண் : இதற்குத்தானா ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே…..
இவளுக்குகாக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே…..
ஆண் : மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
ஆண் : தீயை போன்ற பெண் இவள் என்று
தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பில் செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்
ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா
ஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி
ஆண் : காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..
ஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி