Sandhikka Thudithen Song Lyrics - Vedham Pudhithu

Sandhikka Thudithen Song Poster

Album: Vedham Pudhithu

Artists: S. Janaki, S. P. Balasubramanyam

Music by: Devendran

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Sandhikka Thudithen Song Lyrics - English & Tamil


Sandhikka Thudithen Song Lyrics in English

Singers : S. Janaki And S. P. Balasubramanyam


Music By : Devendran


Chorus : Mmm…mmm….
Mmm…mmm….
Mmm…mmm….mmm…
Mmm…mmm….mm…


Female : Aaa…aaaa…
Aaaa…aaa…
Ahaa…aa…ahaa…aa
Aaa…..aaa…


Male : Sandhikka Thudithen Ponmaanae
Sandhikka Varuvaaiyaa
Sandhikka Thudithen Ponmaanae
Sandhikka Varuvaaiyaa


Female : Unnai Enni Ullam Vaadum
Kangal Rendum Sandai Podum
Male : Kannae Manam Illaiyaa
Kaaval Vidavillaiyaa


Male : Sandhikka Thudithen Ponmaanae
Sandhikka Varuvaaiyaa


Chorus : ……………..


Female : Mun Vaiththa Kaalai
Pin Vaippadhenna
Nadukkam Pirakindradho..oo
Male : Ilaigal Asaiyum
Oliyil Kooda
Idhayam Thudikindradhaa


Female : Atchathil Paadhi
Aasaiyil Paadhi
Atchathil Paadhi Aasaiyil Paadhi
Penmai Nadakindradhaa


Male : Ullam Engum Vellam Odum
Mounam Kooda Saththam Podum
Female : Jeevan Thavikindradhaa
Dhegam Kodhikindradhaa


Male : Sandhikka Thudithen Ponmaanae
Sandhikka Varuvaaiyaa


Chorus : …………..


Male : Gangayai Thedi
Kaaviri Nadandhu
Kalakka Varugindradho


Chorus : …………..


Female : Kaadhalin Nadhigal
Kalakka Thudiththaal
Medu Thadukindradho


Male : Nadhigal Irandum
Dhaagam Eduthu
Nadhigal Irandum Dhaagam Eduthu
Kudikka Thudikindradho


Female : Kaadhal Indri
Vaazhvae Illai
Kaadhal Kondaal Saavae Illai
Male : Penmai Silirkindradho
Pesa Thavikindradho


Male : Sandhikka Thudithen Ponmaanae
Sandhikka Varuvaaiyaa
Female : Unnai Enni Ullam Vaadum
Kangal Rendum Sandai Podum
Male : Kannae Manam Illaiyaa
Kaaval Vidavillaiyaa


Male : Sandhikka Thudithen Ponmaanae


Chorus : Mmm…mmm…mm
Mmm…mmm….mmm….
Mmm…mmm….mmm…. Hmmm..



Sandhikka Thudithen Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

பெண் : ஆஅ…ஆஆ…
ஆஆ….ஆஅ…
ஆஹா…ஆ…ஆஹா..ஆ
ஆஅ….ஆஅ…

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
ஆண் : கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

குழு : …………………

பெண் : முன் வைத்த காலை
பின் வைப்தென்ன
நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ
ஆண் : இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிகின்றதா

பெண் : அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
பெண்மை நடகின்றதா

ஆண் : உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
பெண் : ஜீவன் தவிகின்றதா
தேகம் கொதிகின்றதா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

குழு : ……………………..

ஆண் : கங்கையை தேடி
காவிரி நடந்து
கலக்க வருகின்றதோ

குழு : …………….

பெண் : காதலின் நதிகள்
கலக்க துடித்தால்
மேடு தடுகின்றதோ

ஆண் : நதிகள் இரண்டும்
தாகம் எடுத்து
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
குடிக்க துடிக்கின்றதோ

பெண் : காதல் இன்றி
வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
ஆண் : பெண்மை சிலிர்கின்றதோ
பேச தவிகின்றதோ

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
ஆண் : கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ஹ்ம்ம்…


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kannukkul Nooru Nilava lyrics
  • Kannukkul Nooru Nilava Vedham Pudhithu Tamil song lyrics
  • Kannukkul Nooru Nilava lyrics in Tamil
  • Tamil song lyrics Kannukkul Nooru Nilava
  • Kannukkul Nooru Nilava full lyrics
  • Kannukkul Nooru Nilava meaning
  • Kannukkul Nooru Nilava song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...