
Album: Vedham Pudhithu
Artists: K.S. Chithra
Music by: Devendran
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vedham Pudhithu
Artists: K.S. Chithra
Music by: Devendran
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K.S. Chithra
Music By :Â Devendran
Female : Putham Pudhu Olai Varum
Intha Poovukkoru Maalai Varum
Female : Putham Pudhu Olai Varum
Intha Poovukkoru Maalai Varum
Nandhavanangal Poomaalai Kattum
Nadhaswarangal Pon Melangkottum
Natchathiram Atchathaigal Podum
Pan Paadum En Neram Koodum
Female : Pudham Pudhu Olai Varum
Intha Povukkoru Maalai Varum
Female : Ennenna Thadai Vantha Podhum
Kaadhal Irappathillai
Meghangal Pozhigindra Vellam
Vaanathai Nanaippathillai
Kaalam Innum Kooda Villai
Maalai Innum Vaada Villai
Nambikkai Izhakkavillai… Ippodhu
Female : Putham Pudhu Olai Varum
Intha Poovukkoru Maalai Varum
Female : Kannukkul Jeevanai Thaekki
Kaalam Kazhithiruppen
Ulagam Azhigindra Podhum
Unnai Ninaithiruppen
Devanae Kaathiruppen
Theeyilae Poothiruppen
Jenmangal Thodarnthiruppen Ippodhu
Female : Putham Pudhu Olai Varum
Intha Poovukkoru Maalai Varum
Nandhavanangal Poomaalai Kattum
Nadhaswarangal Pon Melangkottum
Natchathiram Atchathaigal Podum
Pan Paadum En Neram Koodum
Female : {Putham Pudhu Olai Varum
Intha Povukkoru Maalai Varum….} (2)
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்
பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
பெண் : என்னென்ன
தடை வந்த போதும்
காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற
வெள்ளம் வானத்தை
நனைப்பதில்லை காலம்
இன்னும் கூடவில்லை
மாலை இன்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை
இப்போது
பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
பெண் : கண்ணுக்குள்
ஜீவனைத் தேக்கி காலம்
கழித்திருப்பேன் உலகம்
அழிகின்ற போதும் உன்னை
நினைத்திருப்பேன் தேவனே
காத்திருப்பேன் தீயிலே
பூத்திருப்பேன் ஜென்மங்கள்
தொடர்ந்திருப்பேன் இப்போது
பெண் : புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்
பெண் : { புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும் } (2)