
Album: Nee Sirithaal Deepavali
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nee Sirithaal Deepavali
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And S. Janaki
Music By : Ilayaraja
Female : Saayangaala Sandhiyaa Raagamae
Sindhugindra Kaadhal Ennum Mogamae
Saayangaala Sandhiyaa Raagamae
Sindhugindra Kaadhal Ennum Mogamae
Female : Neela Vaanilae Thaeril Yera Vendumae
Kaaman Oorilae Jodi Saera Vendumae
Neela Vaanilae Thaeril Yera Vendumae
Kaaman Oorilae Jodi Saera Vendumae
Andha Velai Endrum Ingu Vaaraadho
Thugudhu Thugudhuthoo
Male : Saayangaala Sandhiyaa Raagamae
Sindhugindra Kaadhal Ennum Mogamae
Saayangaala Sandhiyaa Raagamae
Sindhugindra Kaadhal Ennum Mogamae
Male : Nenjukkul Aasai
Andha Manjathil Theera
Nenjukkul Aasai
Andha Manjathil Theera
Female : Achathil Naanum
Bodhai Uchathil Neeyum
Achatthil Naanum
Bodhai Uchatthil Neeyum
Male : Maeni Nogumae
Podum Kaadhal Porilae
Meendum Thaedumae
Kaalai Thondrum Podhilae
Female : Thaayaagavae
Unnai Thaalaattuven
Vaalaattinaal Nenjai
Naan Mooduven
Saei Pola
Neeyum Maari Saeraayo
Thugudhu Thugudhuthoo
Male : Saayangaala Sandhiyaa Raagamae
Sindhugindra Kaadhal Ennum Mogamae
Saayangaala Sandhiyaa Raagamae
Female : Haan…
Male : Sindhugindra Kaadhal Ennum Mogamae
Female : Haak
Male : Neela Vaanilae Thaeril Yera Vendumae
Kaaman Oorilae Jodi Saera Vendumae
Neela Vaanilae Thaeril Yera Vendumae
Kaaman Oorilae Jodi Saera Vendumae
Andha Velai Endrum Ingu Vaaraadho
Thugudhu Thugudhuthoo
Female : Saayangaala Sandhiyaa Raagamae
Sindhugindra Kaadhal Ennum Mogamae
Male : Haa
Female : Saayangaala Sandhiyaa Raagamae
Male : Hei Hei
Female : Sindhugindra Kaadhal Ennum Mogamae
Male : Tharataa
Female : Pon Pattu Dhegam
Kaadhal Pun Pattu Vaada
Pon Pattu Dhegam
Kaadhal Pun Pattu Vaada
Male : Sempattu Poovil
Thaenai Kan Thottu Thaeda
Sempattup Poovil
Thaenai Kan Thottu Thaeda
Female : Kaadhal Aatrilae Naalum
Moozhga Vendumae
Moozhgum Podhilum
Naalum Dhaagam Thondrumae
Male : Maar Meedhil Thaan
Thaal Nee Podavae
Kaadhodu Thaan
Geetham Naan Paaduven
Kaadhal Thaeril
Gaanam Paada Vaaraayo
Thugudhu Thugudhuthoo
Female : Saayangaala Sandhiyaa Raagamae
Sindhugindra Kaadhal Ennum Mogamae
Male : Oi Saayangaala Sandhiyaa Raagamae
Sindhugindra Kaadhal Ennum Mogamae
Female : Neela Vaanilae Thaeril Yera Vendumae
Kaaman Oorilae Jodi Saera Vendumae
Male : Neela Vaanilae Thaeril Yera Vendumae
Female : Haa Haan
Male : Kaaman Oorilae Jodi Saera Vendumae
Female : Andha Velai Endrum Ingu Vaaraadho
Thugudhu Thugudhuthoo
Male : Saayangaala Sandhiyaa Raagamae
Female : Sindhugindra Kaadhal Ennum Mogamae
Saayangaala Sandhiyaa Raagamae
Male : Hei Sindhugindra Kaadhal Ennum Mogamae
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
பெண் : நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
அந்த வேலை என்றும் இங்கு வாராதோ
துகுது துகுதுதூ
ஆண் : சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஆண் : நெஞ்சுக்குள் ஆசை
அந்த மஞ்சத்தில் தீர……
நெஞ்சுக்குள் ஆசை
அந்த மஞ்சத்தில் தீர…..
பெண் : அச்சத்தில் நானும்
போதை உச்சத்தில் நீயும்
அச்சத்தில் நானும்
போதை உச்சத்தில் நீயும்
ஆண் : மேனி நோகுமே
போடும் காதல் போரிலே
மீண்டும் தேடுமே
காலை தோன்றும் போதிலே
பெண் : தாயாகவே
உன்னை தாலாட்டுவேன்
வாலாட்டினால் நெஞ்சை
நான் மூடுவேன்
சேய் போல
நீயும் மாறி சேராயோ
துகுது துகுதுதூ
ஆண் : சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
சாயங்கால சந்தியா ராகமே
பெண் : ஹான்….
ஆண் : சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
பெண் : ஹாக்
ஆண் : நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
பெண் : ஹா
ஆண் : காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
பெண் : ஹா….
ஆண் : நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
பெண் : ஹஹஹா…..
ஆண் : காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
பெண் : ஹா…..
ஆண் : அந்த வேலை என்றும் இங்கு வாராதோ
துகுது துகுதுதூ
பெண் : சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஆண் : ஹா….
பெண் : சாயங்கால சந்தியா ராகமே
ஆண் : ஹேய் ஹேய்
பெண் : சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஆண் : தரட்டா
பெண் : பொன் பட்டு தேகம்
காதல் புண் பட்டு வாட
பொன் பட்டு தேகம்
காதல் புண் பட்டு வாட
ஆண் : செம்பட்டு பூவில்…..
தேனை கண் தொட்டு தேட
செம்பட்டுப் பூவில்…..
தேனை கண் தொட்டு தேட
பெண் : காதல் ஆற்றிலே நாளும்
மூழ்க வேண்டுமே
மூழ்கும் போதிலே
நாளும் தாகம் தோன்றுமே
ஆண் : மார் மீதில்தான்
தாள் நீ போடவே
காதோடுதான்
கீதம் நான் பாடுவேன்
காதல் தேரில்
கானம் பாட வாராயோ
துகுது துகுதுதூ
பெண் : சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஆண் : ஹேய் சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
பெண் : நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
ஆண் : நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
பெண் : ஹா ஹான்
ஆண் : காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
பெண் : அந்த வேலை என்றும் இங்கு வாராதோ
துகுது துகுதுதூ
ஆண் : சாயங்கால சந்தியா ராகமே
பெண் : ஹா சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
சாயங்கால சந்தியா ராகமே
ஆண் : ஹேய் சிந்துகின்ற காதல் என்னும் மோகமே