
Album: Nee Sirithaal Deepavali
Artists: K. S. Chithra, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nee Sirithaal Deepavali
Artists: K. S. Chithra, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And K. S. Chithra
Music By : Ilayaraja
Male : Sindhu Mani Punnagaiyil
Sindhi Varum Mellisaiyil
Female : Sindhu Mani Punnagaiyil
Sindhi Varum Mellisaiyil
Male : Thaedaadha Raagangal Ketkindradhu
Thaenodu Paal Ondru Saergindradhu
Female : Oh My Love Oh My Love
Oh My Love Oh My Love
Male : Oh My Love Oh My Love
Oh My Love Oh My Love
Female : Sindhu Mani Punnagaiyil
Sindhi Varum Mellisaiyil
Male : Nattu Vaitha Kaadhal
Inbam Kotti Vaitha Poo Aagum
Female : Thottu Vittu Ponaal
Kaalgal Ettu Vaikka Naal Aagum
Male : Un Perai Paadaamal
Paattaagumaa
En Jeevan Nee Indri
Vaazhaadhammaa
Female : Poo Indri Poonthendral
Thaan Paadumaa
Thaen Indri Poo Enna
Poo Aagumaa
Male : Oh My Love Oh My Love
Female : Oh My Love Oh My Love
Male : Sindhu Mani Punnagaiyil
Sindhi Varum Mellisaiyil
Female : Sindhu Mani Punnagaiyil
Sindhi Varum Mellisaiyil
Female : Pottu Vaitha Podhae
Nenjai Vittu Vittu Nindrenae
Male : Etti Nindra Podhum
Inbam Thottanaikka Kandenae
Female : Indrodu En Thookkamae
Ponadhu
En Maeni Noolodu
Nool Aanadhu
Male : Vin Meedhu Nam Kaadhal
Thaer Odudhu
Kan Mooda
Koodaamal Poraadudhu
Female : Oh My Love Oh My Love
Male : Oh My Love Oh My Love
Female : Sindhu Mani Punnagaiyil
Sindhi Varum Mellisaiyil
Male : Sindhu Mani Punnagaiyil
Sindhi Varum Mellisaiyil
Female : Thaedaadha Raagangal
Ketkindradhu
Thaenodu Paal Ondru Saergindradhu
Male : Oh My Love Oh My Love
Oh My Love Oh My Love
Female : Oh My Love Oh My Love
Oh My Love Oh My Love
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
பெண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
ஆண் : தேடாத ராகங்கள் கேட்கின்றது
தேனோடு பால் ஒன்று சேர்கின்றது
பெண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
பெண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
ஆண் : நட்டு வைத்த காதல்
இன்பம் கொட்டி வைத்த பூ ஆகும்
பெண் : தொட்டு விட்டு போனால்
கால்கள் எட்டு வைக்க நாள் ஆகும்
ஆண் : உன் பேரை பாடாமல்
பாட்டாகுமா
என் ஜீவன் நீ இன்றி
வாழாதம்மா
பெண் : பூ இன்றி பூந்தென்றல்தான்
பாடுமா
தேன் இன்றி பூ என்ன
பூ ஆகுமா
ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
பெண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
பெண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
பெண் : பொட்டு வைத்த போதே
நெஞ்சை விட்டு விட்டு நின்றேனே
ஆண் : எட்டி நின்ற போதும்
இன்பம் தொட்டனைக்க கண்டேனே
பெண் : இன்றோடு
என் தூக்கமே போனது
என் மேனி நூலோடு
நூல் ஆனது
ஆண் : விண் மீது நம் காதல்
தேர் ஓடுது
கண் மூட
கூடாமல் போராடுது
பெண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
பெண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
ஆண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
ஆண் : தேடாத ராகங்கள் கேட்கின்றது
தேனோடு பால் ஒன்று சேர்கின்றது
ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
பெண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்