
Album: Nee Sirithaal Deepavali
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nee Sirithaal Deepavali
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Paasam Ennum Noolil Aadum
Bommai Ellorum
Paasam Ennum Paadal Thaanae
Anbin Sangeetham
Male : Annai Konda Paasam Thannai
Thottil Sollaadho
Thaaram Konda Paasam Thannai
Kattil Sollaadho
Male : Paasam Ennum Noolil Aadum
Bommai Ellorum
Paasam Ennum Paadal Thaanae
Anbin Sangeetham
Male : {Ullam Rendu Ondrai Ondru
Patri Kondaadum
Sondham Ellaam Bandham Ellaam
Paasam Endraagum} (2)
Male : Kaalai Nenjum Kanni Pennum
Kaaval Kollaadhu
Aasai Kondu Pesum Vaarthai
Paasam Endraagum
Male : Paasam Ennum Noolil Aadum
Bommai Ellorum
Paasam Ennum Paadal Thaanae
Anbin Sangeetham
Male : {Annai Meedhu Thandhai Vaitha
Paasam Illaadhu
Pillai Endra Selvam Ondru
Mannil Vaaraadhu} (2)
Male : Paasam Ennum Dheepam Yetrum
Illam Dheiveegam
Indrum Endrum Angae Kaanum
Anbin Vaibogam
Male : Paasam Ennum Noolil Aadum
Bommai Ellorum
Paasam Ennum Paadal Thaanae
Anbin Sangeetham
Male : Annai Konda Paasam Thannai
Thottil Sollaadho
Thaaram Konda Paasam Thannai
Kattil Sollaadho
Male : Paasam Ennum Noolil Aadum
Bommai Ellorum
Paasam Ennum Paadal Thaanae
Anbin Sangeetham
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்
ஆண் : அன்னை கொண்ட பாசம் தன்னை
தொட்டில் சொல்லாதோ
தாரம் கொண்ட பாசம் தண்ணி
கட்டில் சொல்லாதோ
ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்
ஆண் : {உள்ளம் ரெண்டு ஒன்றை ஒன்று
பற்றி கொண்டாடும்
சொந்தம் எல்லாம் பந்தம் எல்லாம்
பாசம் என்றாகும்} (2)
ஆண் : காலை நெஞ்சும் கன்னி பெண்ணும்
காவல் கொள்ளாது
ஆசை கொண்டு பேசும் வார்த்தை
பாசம் என்றாகும்
ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்
ஆண் : {அன்னை மீது தந்தை வைத்த
பாசம் இல்லாது
பிள்ளை என்ற செல்வம் ஒன்று
மண்ணில் வாராது} (2)
ஆண் : பாசம் என்னும் தீபம் ஏற்றும்
இல்லம் தெய்வீகம்
இன்றும் என்றும் அங்கே காணும்
அன்பின் வைபோகம்
ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்
ஆண் : அன்னை கொண்ட பாசம் தன்னை
தொட்டில் சொல்லாதோ
தாரம் கொண்ட பாசம் தண்ணி
கட்டில் சொல்லாதோ
ஆண் : பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்