Album: Mookuthi Amman
Artists: Xe2x80x9cThenisai Thendralxe2x80x9d Deva
Music by: Girishh Gopalakrishan
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mookuthi Amman
Artists: Xe2x80x9cThenisai Thendralxe2x80x9d Deva
Music by: Girishh Gopalakrishan
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : “Thenisai Thendral” Deva
Music By : Girishh Gopalakrishan
Male : Saami Kulasaami Ellam Seri Saami
Unnai Onnu Ketta Thappaa Thappaa
Vera Yaarum Thunai Illai Kooda Varavillai
Ellam Enakku Inga Neethanappaa
Male : Senja Thappa Sari Paarthu
Konjam Medaeththu
Intha Varam Podhumappaa….aa…aa
Male : Thanne Thannaanae
Thanne Thannaanae
Thanne Thannanae
Thannananne Thaanaenaa…..
Male : Nethu Adhu Pochu Kaathodathaan
Kaathodathaan….
Male : Nethu Adhu Pochu Kaathoda Thaan
Pudhu Naalum Poongaaththaa Poranthachu
Ellam Vidhi Thaanu Naal Oduchi
Aana Yaedho Onnu Nadakkumnu
Manam Nampuchchu
Male : Unnai Thaandi Yaedho Onnu Undu
Unkoodave Vanthu Karai Serkkumappaa
Male : Thanne Thannaanae
Thanne Thannaanae
Thanne Thannanae
Thannananne Thaanaenaa…..
Male : Thanne Thannaanae
Thanne Thannaanae
Thanne Thannanae
Thannananne Thaanaenaa…..
பாடகர் : “தேனிசை தென்றல்” தேவா
இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஆண் : சாமி குலசாமி எல்லாம் செரி சாமி
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா
வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா
ஆண் : செஞ்ச தப்ப சரி பார்த்து
கொஞ்சம் மேடேத்து
இந்த வரம் போதுமப்பா….ஆ….ஆ….
ஆண் : தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா
ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான்
காத்தோடத்தான்….
ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான்
புது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு
எல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு
ஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு
மனம் நம்புச்சு
ஆண் : உன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு
உன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா
ஆண் : தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா……
ஆண் : தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா……