Album: Mookuthi Amman
Artists: L.R. Eswari, Chorus
Music by: Girishh Gopalakrishan
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mookuthi Amman
Artists: L.R. Eswari, Chorus
Music by: Girishh Gopalakrishan
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : L.R. Eswari And Chorus
Music By : Girishh Gopalakrishan
Female : Mookuthi Ammanukku Ponga Vaippom
Kaiyil Veppilayai Yendhi Vandhu Varam Ketpom
Female : Mookuthi Ammanukku Ponga Vaippom
Kaiyil Veppilayai Yendhi Vandhu Varam Ketpom
Mookuthi Ammanukku Ponga Vaippom
Kaiyil Veppilayai Yendhi Vandhu Varam Ketpom
Female : Thirusoola Nayagiyae Vaadiyamma
Haan Thirusoola Nayagiyae Vaadiyamma
Indha Thirunaalil Vendiyadha Thaadiyamma
Female & Chorus : {Mookuthi Amma
Amma Mookuthi Amma
Mookuthi Amma
Amma Mookuthi Amma} (2)
Female : Singa Mugam Bavanathil
Sivappu Selai Katti
Bannari Ammanaaga Bavani Vanthalaam
Chorus : Bavani Vanthalaam
Amma Bavani Vanthalaam
Female : Haan Thangapadi Therunilae
Kungumam Poosikittu
Vandumaari Ammanaga Maari Vanthalaam
Chorus : Maari Vanthalaam
Karumaari Vanthalaam
Female : Magamaayi Peru Sonna
Maruganamae Noiyu Vizhagum
Samayapuram Ammanaaga
Soozhnthu Vanthalaam
Female : Omgaari Orangattu
Odugalaal Malayittu
Masaani Ammanaaga
Neendhi Vanthalaam
Female : Aatha Unakku Vekkum Neiyil Vilakku
Pindam Erangu Theerum Paava Kanakku
Amman Arul Thaan Enga Kooda Irukku
Thunbam Thuyaram Ini Yedhu Namakku
Female & Chorus : Suththi Suththi Sooran Thaan
Vettaikku Vaaran
Budhi Kettu Sooran Ivan Kottaikku Vaaran
Vittu Vittu Vaippaala Soochamakaari
Kattu Pattu Nippaala Veppalakaari
Female & Chorus : Uchcham Thalaiyil Karagam Suthuthu
Esakki Mariyamma
Paththu Thalaiyum Pathara Vaikkathu Bhadrakaali Amma
Santhanamaari Amma Enga Sangadam Theerum Amma
Thaayae Mookuthi Amma Nalla Vazhiya Kaattu Amma
Female & Chorus : {Mookuthi Amma
Amma Mookuthi Amma
Chorus : Mookuthi Amma
Female & Chorus : Mookuthi Amma
Amma Mookuthi Amma
Chorus : Mookuthi Amma} (2)
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு
இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
பெண் : மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்
கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்
பெண் : மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்
கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்
மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்
கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்
பெண் : திரிசூல நாயகியே வாடியம்மா
ஹான் திரிசூல நாயகியே வாடியம்மா
இந்த திருநாளில் வேண்டியாத தாடியம்மா
பெண் மற்றும் குழு : {மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா} (2)
பெண் : சிங்க முகம் பாவனத்தில்
சிவப்பு சேலை கட்டி
பன்னாரி அம்மனாக பவனி வந்தாளாம்
குழு : பவனி வந்தாளாம்
அம்மா பவனி வந்தாளாம்
பெண் : ஹான் தங்கபடி தேரினிலே
குங்குமம் பூசிக்கிட்டு
வண்டுமாரி அம்மானாக மாறி வந்தாளாம்
குழு : மாறி வந்தாளாம்
கருமாரி வந்தாளாம்
பெண் : மகமாயி பேரு சொன்ன
மறுகணமே நோயி விலகும்
சமயபுரம் அம்மனாக
சூழ்ந்து வந்தாளாம்
பெண் : ஓம்காரி ஓரங்கட்டு
ஓடுகளால் மாலையிட்டு
மாசாணி அம்மனாக
நீந்தி வந்தாளாம்
பெண் : ஆத்தா உனக்கு வைக்கும் நெய்யில் விளக்கு
பிண்டம் எறங்கு தீரும் பாவ கணக்கு
அம்மன் அருள்தான் எங்க கூட இருக்கு
துன்பம் துயரம் இனி ஏது நமக்கு
பெண் மற்றும் குழு : சுத்தி சுத்தி சூரன்தான்
வேட்டைக்கு வாரான்
புத்தி கேட்டு சூரன் இவன் கோட்டைக்கு வாரான்
விட்டு விட்டு வைப்பாள சூச்சமாகாரி
கட்டுபட்டு நிப்பாளாம் வேப்பலைகாரி
பெண் மற்றும் குழு : உச்சம் தலையில் கரகம் சுத்துது
எசக்கி மாரியம்மா
பத்து தலையும் பதற வைக்குது பத்ரகாளி அம்மா
சந்தனமாரி அம்மா எங்க சங்கடம் தீரும் அம்மா
தாயே மூக்குத்தி அம்மா நல்ல வழிய காட்டு அம்மா
பெண் மற்றும் குழு : {மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
குழு : மூக்குத்தி அம்மா
பெண் மற்றும் குழு : மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
குழு : மூக்குத்தி அம்மா} (2)