
Album: Mookuthi Amman
Artists: Nakash Aziz
Music by: Girishh Gopalakrishan
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mookuthi Amman
Artists: Nakash Aziz
Music by: Girishh Gopalakrishan
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Nakash Aziz
Music By : Girishh Gopalakrishan
Female : Oru Game Vilayadalaama
Male : Vaa Athiri Puthiri Vaa
Edhiri Padhara Egiri Vaa
Arakka Parakka Vaa
Aatha Solra
Male : Vaa Kadhaiya Mudikka Vaa
Thiruttu Nariya Veratta Vaa
Padhangi Paaya Vaa
Aatha Solra
Male : Vaa Pori Parakka Parakka
Podi Podi Pala Varuthu Edukka
Nenjulla Manjala Eduthida
Aatha Solra Vaa
Male : Oor Sirikka Sirikka
Pada Padavena Padaiyal Padaikka
Mottaiya Kattaiyil Yethida
Aatha Solra Vaa
Male : Ko Maganae Vaa
Kumuru Kanji Kaatchi Kudikka
Kamuganoda Muttai Kanna Thondi Edukka
So Maganae Vaa Soup-u Vechi Sulukku Edukka
Naan Yaarena Nee Kaattida Vaa Vaa…ohh Ohh
Male : Naam Avengers Ah
Onnu Sernthom Ulagam Kaakka
Ambaalae Oru Wonder Women-ah Kooda Irukka
Thanos Oda Kattai Virala Vetti Murikka
Naan Yaarena Nee Kaattida Vaa Vaa…ohh Ohh
Male : Vaa…
Vettaiyada Veliya Vaa
Saattai Eduthu Suzhatta Vaa
Kottai Madhila Udaikka Vaa
Dhoni Pol Kadaisi Ballil Jaikka Vaa
Chorus : ……………………..
Male : Naam Namai Ariyamalae
Sila Uravai Thavara
Dhinam Enni Kondae
Yen Vaazhgindrom
Male : Naam Nija Anbai Mattum
Mel Alli Kottum
Andha Unmai Nenjai
Yen Marakkindrom
Male : Yaarkkum Sergindra
Sondham Vizhagi Paarkkum
Maatrathai Naatkal Vandhu Serkkum
Naalaikku Pookkal Meedum Pookkum
Vaa Aatha Solra
Dialogue : ………………….
Male : Ooyadhae Oya Ooyadhae
Or Naalum Un Paadhai Maaradhae
Maaradhae Maara Nee Maaradhae
Un Vetri Unnaalae
Male : Vaa Athiri Puthiri Vaa
Edhiri Padhara Egiri Vaa
Arakka Parakka Vaa
Aatha Solra
Male : Vaa Kadhaiya Mudikka Vaa
Thiruttu Nariya Veratta Vaa
Padhangi Paaya Vaa
Aatha Solra
Male : Vaa Pori Parakka Parakka
Podi Podi Pala Varuthu Edukka
Nenjulla Manjala Eduthida
Aatha Solra Vaa
Male : Oor Sirikka Sirikka
Pada Padavena Padaiyal Padaikka
Mottaiya Kattaiyil Yethida
Aatha Solra Vaa
Male : Ko Maganae Vaa
Kumuru Kanji Kaatchi Kudikka
Kamuganoda Muttai Kanna Thondi Edukka
So Maganae Vaa Soup-u Vechi Sulukku Edukka
Naan Yaarena Nee Kaattida Vaa Vaa…ohh Ohh
Male : Naam Avengers Ah
Onnu Sernthom Ulagam Kaakka
Ambaalae Oru Wonder Women-ah Kooda Irukka
Thanos Oda Kattai Virala Vetti Murikka
Naan Yaarena Nee Kaattida Vaa Vaa…ohh Ohh
Male : Vaa…
Thakida Thakida Thakida Vaa
Thakida Thakida Thakida Vaa
Thakida Thakida Thakida Vaa
Male : Thakida Vaa
Thakida Thakida Thakida Vaa
Thakida Vaa
Thakida Thakida Vaa
Thakida Vaa
Thakida Thakida Vaa
Thakida Vaa
Thakida Thakida Thakida Vaa
Thakida Vaa
Thakida Thakida Thakida Vaa
பாடகர் : நகாஷ் அஸிஸ்
இசை அமைப்பாளர் : கிரீஷ் கோபாலகிருஷ்ணன்
பெண் : ஒரு கேம் விளையாடலாமா
ஆண் : வா அத்திரி புத்திரி வா
எதிரி பதற எகிறி வா
அரக்க பறக்க வா
ஆத்தா சொல்றா
ஆண் : வா கதைய முடிக்க வா
திருட்டு நரிய விரட்ட வா
பதுங்கி பாய வா
ஆத்தா சொல்றா
ஆண் : வா பொறி பறக்கப்பறக்க
பொடிப்பொடி பல வறுத்து எடுக்க
நெஞ்சுள்ள மஞ்சள எடுத்திட
ஆத்தா சொல்றா வா
ஆண் : ஊர் சிரிக்க சிரிக்க
பட படவென படையல் படைக்க
மொட்டையா கட்டையில் ஏத்திட
ஆத்தா சொல்றா வா
ஆண் : கோ மகனே வா
குமுறு கஞ்சி காய்ச்சி குடிக்க
காமுகனோட முட்டை கண்ண
தோண்டி எடுக்க
சோ மகனே வா
சூப் வெச்சி சுளுக்கு எடுக்க
நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ
ஆண் : நாம் அவென்ஜ்ர்சா
ஒன்னு சேர்ந்தோம் உலகம் காக்க
அம்பாளே ஒரு ஒண்டர் வுமனா கூட இருக்க
தனோஸ் ஒட கட்டை விரலை வெட்டி முறிக்க
நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ
ஆண் : வா வேட்டையாட வெளிய வா
சாட்டை எடுத்து சுழட்ட வா
கோட்டை மதிலை உடைக்க வா
தோனி போல் கடைசி பாலில் ஜெயிக்க வா
குழு : ……………………………
ஆண் : நாம் நம்மை அறியாமலே
சில உறவை தவறா தினம் எண்ணி கொண்டே
ஏன் வாழுகின்றோம்
ஆண் : நாம் நிஜ அன்பை மட்டும்
மேல் அள்ளி கொட்டும்
அந்த உண்மை நெஞ்சை ஏன் மறக்கின்றோம்
ஆண் : யார்க்கும் சேர்கின்ற சொந்தம்
விலகி பார்க்கும்
மாற்றத்தை நாட்கள் வந்து சேர்க்கும்
நாளைக்கு பூக்கள் மீண்டும் பூக்கும்
வா ஆத்தா சொல்றா
டயலாக் : ………………………………..
ஆண் : ஓயாதே ஓய ஓயாதே
ஓர் நாளும் உன்பாதை மாறாதே
மாறாதே மாறா நீ மாறாதே
உன் வெற்றி உன்னாலே
ஆண் : வா அத்திரி புத்திரி வா
எதிரி பதற எகிறி வா
அரக்க பறக்க வா
ஆத்தா சொல்றா
ஆண் : வா கதைய முடிக்க வா
திருட்டு நரிய விரட்ட வா
பதுங்கி பாய வா
ஆத்தா சொல்றா
ஆண் : வா பொறி பறக்கப்பறக்க
பொடிப்பொடி பல வறுத்து எடுக்க
நெஞ்சுள்ள மஞ்சள எடுத்திட
ஆத்தா சொல்றா வா
ஆண் : ஊர் சிரிக்க சிரிக்க
பட படவென படையல் படைக்க
மொட்டையா கட்டையில் ஏத்திட
ஆத்தா சொல்றா வா
ஆண் : கோ மகனே வா
குமுறு கஞ்சி காய்ச்சி குடிக்க
காமுகனோட முட்டை கண்ண
தோண்டி எடுக்க
சோ மகனே வா
சூப் வெச்சி சுளுக்கு எடுக்க
நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ
ஆண் : நாம் அவென்ஜ்ர்சா
ஒன்னு சேர்ந்தோம் உலகம் காக்க
அம்பாளே ஒரு ஒண்டர் வுமனா கூட இருக்க
தனோஸ் ஒட கட்டை விரலை வெட்டி முறிக்க
நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ
ஆண் : வா
தகிட தகிட தகிட வா
தகிட தகிட தகிட வா
தகிட தகிட தகிட வா
ஆண் : தகிட வா
தகிட தகிட தகிட வா
தகிட வா
தகிட தகிட வா
தகிட வா
தகிட தகிட வா
தகிட வா
தகிட தகிட தகிட வா
தகிட வா
தகிட தகிட தகிட வா