Album: Hey Ram
Artists: Hariharan, Kamal Hassan, Jolly Mukherjee
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Hey Ram
Artists: Hariharan, Kamal Hassan, Jolly Mukherjee
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Jolly Mukherjee, Kamal Hassan And Hariharan
Music By : Ilayaraja
Chorus : {Ho Ho Ho Ho…
Pappaaa..
Ho Ho Ho Ho…
Pappaaa..
Ho Ho Ho Ho…
Pappaaa..
Ho Ho Ho Ho…} (2)
Male : Ramar Aanaalum
Babar Aanaalum
Route-u Onnuthaan
Gate-u Onnuthaan
Snehitha
Male : Naamam Pottaalum
Namaas Pannaalum
Nasthi Aagaathu
Dosthi Enbathae
Snehitha
Male : Namma Pattaanida
Nandru Sonnaneda
Natpu Saagaathada
Endru Sonnaanada
Male : Saami Rendaayutta
Bhoomi Rendaagumae
Sneham Undaayutta
Logam Nanaagumae
Chorus : Ullathai Solbavar
Sonnathai Seibavar
Naa…mae
Male : Amjad Endraalum
Iyer Endraalum
Rendu Bloodumae
Reddu Thaanada
Sagothara
Male : Mosque Sendraalum
Mandir Sendraalum
Friendship Pol Oru
Worship Ethada
Sagothara
Male : Rendu Nanbaragalae
Rendu Kannagidum
Ondru Punnaaginaal
Ondru Kanneervidum
Male : Unnai Undaakkavum
Paththu Maathangalae
Ennai Undaakkavum
Paththu Maathangalae
Chorus : Ullathai Solbavar
Sonnathai Seibavar
Naa…mae
Male : Uchaththilae
Kick Erinaal
Nenjaanathu
Anjaathathu
Male : Sonnaanada
Mei Aam Ada
Thraatchai Rasam
Pesum Nijam
Male : Bale Bale Bale Bale
Bale Bale Bale Bale
Bale Bale Bale Bale…… Haa
Male : Yaagai Enum
Tansen Udan
Friend Aagalaam
Panpaadalaam
Male : Sangeethamae
Santhoshamae
Ellorukkum
Ezhu Swaram
Male : Bale Bale Bale Bale
Bale Bale Bale Bale
Bale Bale Bale Bale…… Haa
Male : Ramar Aanaalum
Babar Aanaalum
Route-u Onnuthaan
Gate-u Onnuthaan
Snehitha
Male : Naamam Pottaalum
Namaas Pannaalum
Nasthi Aagaathu
Dosthi Enbathae
Snehitha
Male : Namma Pattaanida
Nandru Sonnaneda
Natpu Saagaathada
Endru Sonnaanada
Male : Saami Rendaayutta
Bhoomi Rendaagumqe
Sneham Undaayutta
Logam Nanaagumae
Chorus : Ullathai Solbavar
Sonnathai Seibavar
Naa…mae
Chorus : Ramar Aanaalum
Babar Aanaalum
Route-u Onnuthaan
Gate-u Onnuthaan
Sagothara
Chorus : Naamam Pottaalum
Namaas Pannaalum
Nasthi Aagaathu
Dosthi Enbathae
Sagothara
Chorus : Namma Pattaanida
Nandru Sonnaneda
Natpu Saagaathada
Endru Sonnaanada
Chorus : Saami Rendaayutta
Bhoomi Rendaagumqe
Sneham Undaayutta
Logam Nanaagumae
Chorus : Ullathai Solbavar
Sonnathai Seibavar
Naa…mae
பாடகர்கள் : கமல் ஹாசன், ஹரிஹரண், ஜாலி முக்ஹெர்ஜீ
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : { ஹோ ஹோ ஹோ
ஹோ பப்பா ஹோ ஹோ
ஹோ ஹோ பப்பா ஹோ
ஹோ ஹோ ஹோ பப்பா
ஹோ ஹோ ஹோ ஹோ } (2)
ஆண் : ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
ஆண் : நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
ஆண் : நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
ஆண் : சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
குழு : உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
ஆண் : அம்ஜத் என்றாலும்
ஐயர் என்றாலும் ரெண்டு
பிளட்டுமே ரெட்டு தானடா
சகோதரா
ஆண் : மோஸியூ சென்றாலும்
மந்திர் சென்றாலும் பிரண்ட்ஷிப்
போல் ஒரு ஒர்ஷிப் ஏதடா
சகோதரா
ஆண் : ரெண்டு நண்பர்களே
ரெண்டு கண்ணாகிடும் ஒன்று
புண்ணாகினால் ஒன்று
கண்ணீர் விடும்
ஆண் : உன்னை உண்டாக்கவும்
பத்து மாதங்களே என்னை
உண்டாக்கவும் பத்து
மாதங்களே
குழு : உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
ஆண் : உச்சத்திலே கிக்
ஏறினாள் நெஞ்சானது
அஞ்சாதது
ஆண் : சொன்னானடா
மெய் ஆம் அட திராட்சை
ரசம் பேசும் நிஜம்
ஆண் : பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே ஹா
ஆண் : யாக்கை என்னும்
தன்சென் உடன் பிரண்ட்ஷிப்
ஆகலாம் பண்பாடலாம்
ஆண் : சங்கீதமே சந்தோசமே
எல்லோருக்கும் ஏழு ஸ்வரம்
ஆண் : பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே ஹா
ஆண் : ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
ஆண் : நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
ஆண் : நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
ஆண் : சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
குழு : உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
குழு : ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
குழு : நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
குழு : நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
குழு : சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
குழு : உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே