Album: Venghai
Artists: Mukesh, Suchitra
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Venghai
Artists: Mukesh, Suchitra
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mukesh And Suchitra
  Music By : Devi Sri Prasad
Female : ……………………………………….
Male : Ye Pethavanga Paarthu Vacha Ponna Enaku Pudikala
Ponna Konjam Pudichalum Thaali Katta Pudikala
Thaali Katta Nenachalum Jolly Panna Pudikala
Jolly Panni Mudichalum Sernthu Vaazha Pudikala
{ Unna Matum Pudikuthu Un Kanna Matum Pudikuthu } (2)
Female : Ye Aambalainga Vachirukum Meesai Enaku Pudikala
Meesa Konjam Pudichalum Pesa Enaku Pudikala
Pesa Konjam Nenachalum Pazhaga Enaku Pudikala
Pazhagi Paarthu Tholachalum Pallaanathu Pudikala
{ Unna Matum Pudikuthu Un Kanna Matum Pudikuthu } (2)
Female : Ye Thoothukudiyila Thudipana Aaloruthan Thorathi Vanthaanae Enaku Pudikala
Female Chorus : Aa Haan
Male : Ye Hey Karaikudiyila Kalaiyana Penoruthi Kanadichalae Enaku Pudikala
Female Chorus : Aa Haan
Female : Ye Sela Katta Pudikala Seepeduthu Thalavaari Pinna Pudikala
Male : Ye Vetti Satta Pudikala Vitha Vithama Jeans Vangi Poda Pudikala
Female : Palagaram Pudikala Pala Vaaram Thoongala
Enaku Ennaiyae Kooda Sila Neram Pudikala
Unna Matum Pudikuthu Un Kanna Matum Pudikuthu
Male : Unna Matum Pudikuthu Un Kanna Matum Pudikuthu
Female : ………………………………………………
Male : Hey Ketta Palakam Anjaaru Vachiruntha Sathiyama
Onnum Ippo Pudikala
Male Chorus : Pudikala Pudikala
Female : Hey Hey Nalla Pullanu Oorellam Pereduthen
Kaapathikolla Ippo Pudikala
Female Chorus : Pudikala Pudikala
Male : Ye Oora Sutha Pudikala Kabadiyila Jeichalum Katha Pudikala
Female : Ko Ko Kolam Poda Pudikala Kummi Paatu Ketaalum Aada Pudikala
Male : Kutralam Pudikala Kodaikanal Pudikala
Goa Ooty Mysore Darjeeling Pudikala
Darling Unna Pudikuthu Manam Davadika Thudikuthu
Female : Machan Unna Pudikuthu Yen Manasu Ippo Thudikuthu Thudikuthu
Chorus : …………………………………………………
பாடகி : சுஜித்ரா
பாடகர் : முகேஷ்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் : ………………………..
ஆண் : ஏ பெத்தவங்க பார்த்து
வச்ச பொண்ண எனக்கு புடிக்கல
பொண்ண கொஞ்சம் புடிச்சாலும்
தாலி கட்ட புடிக்கல தாலி கட்ட
நினைச்சாலும் ஜாலி பண்ண
புடிக்கல ஜாலி பண்ணி முடிச்சாலும்
சேர்ந்து வாழ புடிக்கல
{ உன்ன மட்டும் புடிக்குது
உன் கண்ண மட்டும் புடிக்குது } (2)
பெண் : ஏ ஆம்பளைங்க
வைச்சிருக்கும் மீசை எனக்கு
புடிக்கல மீச கொஞ்சம் புடிச்சாலும்
பேச எனக்கு புடிக்கல பேச கொஞ்சம்
நினைச்சாலும் பழக எனக்கு புடிக்கல
பழகி பார்த்து தொலைச்சாலும்
பல்லானது புடிக்கல
{ உன்ன மட்டும் புடிக்குது
உன் கண்ண மட்டும் புடிக்குது } (2)
பெண் : ஏ தூத்துகுடியில
துடிப்பான ஆளொருத்தன்
துரத்திவந்தானே எனக்கு
புடிக்கல
பெண் குழு : ஆ ஹான்
ஆண் : ஏ ஹே காரைக்குடியில
கலையான பெண்ணொருத்தி
கண்ணடிச்சாளே எனக்கு
புடிக்கல
பெண் குழு : ஆ ஹான்
பெண் : ஏ சேல கட்ட
புடிக்கல சீப்பெடுத்து
தலவாரி பின்ன பிடிக்கல
ஆண் : ஏ வேட்டி சட்ட
பிடிக்கல விதவிதமா ஜீன்ஸ்
வாங்கி போட பிடிக்கல
பெண் : பலகாரம் புடிக்கல
பல வாரம் தூங்கல எனக்கு
என்னையே கூட சில நேரம்
புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது
உன் கண்ண மட்டும் புடிக்குது
ஆண் : உன்ன மட்டும் புடிக்குது
உன் கண்ண மட்டும் புடிக்குது
பெண் : ……………………………
ஆண் : ஹே கெட்ட பழக்கம்
அஞ்சாறு வச்சிருந்த சத்தியமா
ஒன்னும் இப்போ புடிக்கல
ஆண் குழு : புடிக்கல புடிக்கல
பெண் : ஹே ஹே நல்ல
புள்ளன்னு ஊரெல்லாம்
பேரெடுத்தேன் காப்பாத்தி
கொள்ள இப்போ புடிக்கல
பெண் குழு : புடிக்கல புடிக்கல
ஆண் : யே ஊர சுத்த புடிக்கல
கபடியில ஜெயிச்சாலும் கத்த
புடிக்கல
பெண் : கோ கோ கோலம்
போட புடிக்கல கும்மி பாட்டு
கேட்டாலும் ஆட புடிக்கல
ஆண் : குற்றாலம் புடிக்கல
கொடைகானல் புடிக்கல
கோவா, ஊட்டி, மைசூர்,
டார்ஜிலிங் புடிக்கல டார்லிங்
உன்னை புடிக்குது மனம்
டாவடிக்க துடிக்குது
பெண் : மச்சான் உன்ன
புடிக்குது என் மனசு இப்போ
துடிக்குது துடிக்குது
குழு : ………………………..