Album: Venghai
Artists: Karthik
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Venghai
Artists: Karthik
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Karthik
Music By : Devi Sri Prasad
Male : Hei Kaalangathaala
Maranjirukum Vennilaa Pola
Enna Paathaalae Olinjikiriyae Pennae
Hm Hmm.. Hm Hmm…
Hei Kaalangathaala
Maranjirukum Vennilaa Pola
Enna Paathaalae Olinjikiriyae Pennae
Male : Pozhudhu Saanjaalae
Thala Guniyum Thaamara Pola
Enna Paathaalae Vetkapaduriyae Pennae
Male : Unnai Naan Paarthaen
Naan Rasithaen
Naan Thindaadinaen
Unnai Naan Thodarndhen
Naan Unnardhen
Naan Kaadhal Konden
Male : En Vazhkayin Vaasalae
Neeyae Thaanadi
Oh Oh Oh Oh Oh Oh
Hei Kaalangathaala
Maranjirukum Vennilaa Pola
Enna Paathaalae Olinjikiriyae Pennae
Chorus : Hallalaayi Lae Lae
Hallalaayi Lae Lae
Male : Udhattai Suzhithu
Sirikkum Pozhudhu
Uyiril Vedi Vaikiraai
Ovvoru Vaarthai
Mudiyum Pozhudhum
Edharkku Podi Vaikkiraai
Male : Kollu Bommai Pol Irukkiraai
Nee Kodi Mullai Pol Nadakkiraai
Adikadi Nagam Kadikkiraai
Ennai Mayakki Maayam Seidhaai
Naan Rathiri Paarthidum Vaanavil Nee
Oh Oh Oh Oh Oh Oh
Male : Kaalangathaala
Maranjirukum Vennilaa Pola
Enna Paathaalae Olinjikiriyae Pennae
Chorus : Oh Oh Oh Oh Oh Oh Oh Oh
Oh Oh Oh Oh Oh Oh Oh Oh
Oh Oh Oh Oh Oh Oh Oh
Male : Pazhasai Maraikka
Nenaikum Unnaku
Nadikka Varavillayae
Uruvam Marandhu
Puruvam Viriya
Siruvan Naanillayae
Male : Edharku Nee Ennai
Thavirkkiraai
En Edhirilae Mugam Sivakkiraai
Agamellam Poi Poosiyae
Ennai Arugil Serkka Maruthaai
Male : En Aaviyai Thaakkidum
Theeyae Neeyadi
Oh Oh Oh Oh Oh Oh
Male : Kaalangathaala
Maranjirukum Vennilaa Pola
Enna Paathaalae Olinjikiriyae Pennae
Male : Pozhudhu Saanjaalae
Thala Guniyum Thaamara Pola
Enna Paathaalae Vetkapaduriyae
Hae …hae…pennae
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஹேய் காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப் பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே….
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம்ம்…..
ஹேய் காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப் பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே….
ஆண் : பொழுது சாஞ்சாலே
தலைகுவியும் தாமரை போலே
என்னைப் பாத்தாலே
வெட்கப்படுறியே…..பெண்ணே….
ஆண் : உன்னை நான் பார்த்தேன்
நான் ரசித்தேன்
நான் திண்டாடினேன்…
உன்னை நான் தொடர்ந்தேன்
நான் உணர்ந்தேன்
நான் காதல் கொண்டேன்…
ஆண் : என் வாழ்க்கையின் வாசலே
நீயேதானடி
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……
ஹேய் காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே….
குழு : ஹல்லலாயி லே லே
ஹல்லலாயி லே லே
ஆண் : உதட்டை சுழித்து
சிரிக்கும் பொழுது
உயிரில் வெடிவைக்கிறாய்….
ஒவ்வொரு வார்த்தை
முடியும் பொழுதும்
எதற்கு பொடி வைக்கிறாய்….
ஆண் : கொலு பொம்மை போல் இருக்கிறாய்
நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்…
அடிக்கடி நகம் கடிக்கிறாய்…
என்னை மயக்கி மாயம் செய்தாய்…
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ……..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஆண் : காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப் பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே….
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ………
ஆண் : பழசை மறைக்க
நினைக்கும் உனக்கு
நடிக்க வரவில்லையே…
உருவம் மறந்து
புருவம் விரிய
சிறுவன் நான் இல்லையே…
ஆண் : எதற்க்கு நீ என்னை
தவிர்க்கிறாய்
என் எதிரிலே முகம் சிவக்கிறாய்…
அகமெல்லாம் பொய் பூசியே
என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்…
ஆண் : என் ஆவியை தாக்கிடும்
தீயே நீயடி…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஆண் : காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப் பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே….
ஆண் : பொழுது சாஞ்சாலே
தலைகுவியும் தாமரை போலே
என்னைப் பாத்தாலே
வெட்கப்படுறியே… ஹே ஹே பெண்ணே….