Pottu Mela Pottu Song Lyrics - Janakiraman

Pottu Mela Pottu Song Poster

Album: Janakiraman

Artists: S. P. Balasubrahmanyam, Anuradha Sriram

Music by: Sirpy

Lyricist: Pazhani Bharathi

Release Date: 09-04-2021 (02:25 PM)

Pottu Mela Pottu Song Lyrics - English & Tamil


Pottu Mela Pottu Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And  Anuradha Sriram


Music By : Sirpy


Male : Pottu Mela Pottu Vachu
Pottalila Pora Pulla
Nee Thottu Vacha Kungumamaa
Naan Mannil Vandhu Porakaliyae


Chorus : …………………………….


Male : Pottu Mela Pottu Vachu
Pottalila Pora Pulla
Pottu Mela Pottu Vachu
Pottalila Pora Pulla
Nee Thottu Vacha Kungumamaa
Naan Mannil Vandhu Porakaliyae
Mannil Vandhu Porakaliyae
Pottu Mela Pottu Vachu
Pottalila Pora Pulla


Chorus : ………………………………….


Female : Kattipudichchaa Puyal Adikkudhaiyaa
En Uchi Mudhal Paadham Varaikkum
Patti Mandram Dhaan Onnu Nadakkudhaiya
En Kattilukkum Thalai Anaikkum


Male : Pothi Vachu Pothi Vachu
Aasa Romba Muthi Pochu
Unnai Kanda Pinbu Thaanae
Motcham Vandhuchu


Female : Penmaikku Vetkam Thollaiya
Ad Aasaikingu Eppodhum Ellai Illayaa …


Male : Idhu Katti Kaaval Vittu Thaandum
Vayasillayaa….


Male : Pottu Mela Pottu Vachu
Pottalila Pora Pulla


Chorus : …………………………


Male : Kaavi Kattadhaan Manam Nenachadhadi
Unnai Paartha Pinnae Maari Pochu
Aadi Asanju Nee Nadakaiyilae
Thavam Athanaiyum Aadi Pochu


Female : Kayil Pattu Kaalil Pattu
Pattu Sela Kettu Pochu
Sikkikittu Chinna Ponnu Sevandhiruchu


Male : Pollaadha Aasai Vidumaa ..
Unnai Vittu Vaikka Naan Enna Gnyaana Pazhama


Female : Un Bhakthi Ippo Muthi Pochu
Romba Mosama


Male : Pottu Mela Pottu Vachu
Pottalila Pora Pulla
Pottu Mela Pottu Vachu
Pottalila Pora Pulla
Nee Thottu Vacha Kungumamaa
Naan Mannil Vandhu Porakaliyae
Mannil Vandhu Porakaliyae


Chorus : ……………………



Pottu Mela Pottu Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
நீ தொட்டு வச்ச குங்குமம்மா
நான் மண்ணில் வந்து பொறக்கலையே

குழு : தையாரே தைய்ய தைய்ய யா….
தையாரே தைய்ய தைய்ய யா……
தையாரே தைய்ய தைய்ய யா……
தையாரே தைய்ய தைய்ய யா……

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
ஏய் பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
நீ தொட்டு வைச்ச குங்குமமா
நான் மண்ணில் வந்து பொறக்கலையே……ஏ….
மண்ணில் வந்து பொறக்கலையே
பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள

குழு : …………………………………

ஆண் குழு : ம்ஹும்…….

ஆண் குழு : ஏ..தையாரே தையாரே தைய்ய

ஆண் குழு : ம்ஹும்…….

ஆண் குழு : ஏ…..தையாரே தையாரே தைய்ய

பெண் : கட்டிப் புடிச்சா புயல் அடிக்குதைய்யா
என் உச்சி முதல் பாதம் வரைக்கும்
பட்டி மன்றம்தான் ஒன்னு நடக்குதைய்யா
என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்

ஆண் : பொத்தி வச்சு பொத்தி வச்சு
ஆசை ரொம்ப முத்தி போச்சு
உன்னை கண்ட பின்பு தானே
மோட்சம் வந்துச்சு

பெண் : பெண்மைக்கு வெட்கம் தொல்லையா
அட ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா

ஆண் : இது கட்டு காவல் விட்டு தாவும்
வயசில்லையா

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள……

குழு : …………………………….

ஆண் : காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி
உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு

பெண் : ஆஹாங்…

ஆண் : ஆடி அசைஞ்சு நீ நடக்கையில
தவம் அத்தனையும் ஆடி போச்சு

பெண் : கையில் பட்டு காலில் பட்டு
பட்டு சேலை கெட்டு போச்சு
சிக்கி கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு

ஆண் : பொல்லாத ஆசை விடுமா
உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப் பழமா

பெண் : உன் பக்தி இப்போ முத்தி போச்சு
ரொம்ப மோசமா

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு

பெண் : ஆ ஆஆ…..

ஆண் : ஏய் பொட்டலிலே போற புள்ள

பெண் : ஆ ஆஆ….

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
நீ தொட்டு வைச்ச குங்குமமா

பெண் : ஆஹங்…

ஆண் : நான் மண்ணில் வந்து பொறக்கலையே

பெண் : ஆஹங்……ஹா…

ஆண் : மண்ணில் வந்து பொறக்கலையே

குழு : தையாரே தைய்ய தைய்ய யா….
தையாரே தைய்ய தைய்ய யா…..
தையாரே தைய்ய தைய்ய யா……
தையாரே தைய்ய தைய்ய யா…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Hey Cha Cha Kadhalicha lyrics
  • Hey Cha Cha Kadhalicha Janakiraman Tamil song lyrics
  • Hey Cha Cha Kadhalicha lyrics in Tamil
  • Tamil song lyrics Hey Cha Cha Kadhalicha
  • Hey Cha Cha Kadhalicha full lyrics
  • Hey Cha Cha Kadhalicha meaning
  • Hey Cha Cha Kadhalicha song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...