
Album: Odangal
Artists: K. J. Jesudass, K. S. Chitra
Music by: Sampath Selvam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Odangal
Artists: K. J. Jesudass, K. S. Chitra
Music by: Sampath Selvam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. J. Jesudass And K. S. Chitra
Music By : Sampath Selvam
Male : Poovae….
Chorus : ……………..
Male : Poovae Enna Poraattam
Kannil Enna Neerottam
Kadhal Pongum Mullaiyae
Kannil Jeevan Illaiyae
Male : Vaanamudainthu Poga Koodum
Ullamudainthu Pogaathae
Vaanamudainthu Poga Koodum
Ullamudainthu Pogaathae
Female : Nenjil Poraattam
Kannil Oru Neerottam
Kaval Kollum Ennaiyae
Unnil Vaazhum Mullaiyae
Female : Kannai Vittu Jeevan Pogum
Ennai Vittu Pogaathae
Kannai Vittu Jeevan Pogum
Ennai Vittu Pogaathae
Male : Poovae….
Chorus : ………………
Male : Intha Kadhal Oviyaththai Kaanaamal
Enthan Kangal Thuru Pidikka Kandaenae
Female : Ooo Unthan Geetha Vaarththaikalai Kelaamal
Sila Kaalam Seviyizhanthu Ponaenae
Male : Panbaadu Singaari
Chorus : Lalalaa
Male : Idhu Paattu Kacheri
Chorus : Lalaalaa….lalaalaa….lalaalaa
Male : Panbaadu Singaari Idhu Paattu Kacheri
Un Kattuppaattai Thookkiyeri
Gangaikkenna Kattuthari….poovae
Female : Nenjil Poraattam
Male : Kannil Enna Neerottam
Chorus : ………………
Female : Rendu Veettu Sandai Thantha Pollaappu
Thanga Mugaththai Kaattavillai Mullaippoo
Male : Oooo Unnai Paarththu Pesa Nenjil Veeraappu
Ungal Veettu Jannal Engum Maaraappu
Female : En Kadhal Kanaalaa
Chorus : Lalalaa
Female : En Vaazhvil Ponnaalaa
Chorus : Lalaalaa….lalaalaa….lalaalaa
Female : En Kadhal Kannaalaa En Vaazhvil Ponnaalaa
Nee Sollivittaal Vaanam Vittu
Vanthuvidum Intha Nilaa
Male : Poovae….
Female : Nenjil Poraattam
Male : Kannil
Female : Oru Neerottam
Male : Kadhal Pongum Mullaiyae
Kannil Jeevan Illaiyae
Female : Kannai Vittu Jeevan Pogum
Ennai Vittu Pogaathe
Male : Vaanamudainthu Pogakoodum
Ullamudainthu Pogaathae….
Male : Poovae…
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்
ஆண் : பூவே….
குழு : ………………….
ஆண் : பூவே என்ன போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
காதல் பொங்கும் முல்லையே
கண்ணில் ஜீவன் இல்லையே
ஆண் : வானமுடைந்து போக கூடும்
உள்ளமுடைந்து போகாதே
வானமுடைந்து போக கூடும்
உள்ளமுடைந்து போகாதே…..பூவே
பெண் : நெஞ்சில் போராட்டம்
கண்ணில் ஒரு நீரோட்டம்
காவல் கொல்லும் என்னையே
உன்னில் வாழும் முல்லையே
பெண் : கண்ணை விட்டு ஜீவன் போகும்
என்னை விட்டு போகாதே
கண்ணை விட்டு ஜீவன் போகும்
என்னை விட்டு போகாதே….
ஆண் : பூவே….
குழு : ………………………….
ஆண் : இந்த காதல் ஓவியத்தை காணாமல்
எந்தன் கண்கள் துரு பிடிக்க கண்டேனே
பெண் : ஓஒ உந்தன் கீத வார்த்தைகளை கேளாமல்
சிலகாலம் செவியிழந்து போனேனே
ஆண் : பண்பாடு சிங்காரி….
குழு : லலலா…..
ஆண் : இது பாட்டு கச்சேரி…
குழு : லலாலா…..லலாலா…..லலாலா…..
ஆண் : பண்பாடு சிங்காரி இது பாட்டு கச்சேரி
உன் கட்டுப்பாட்டை தூக்கியெறி
கங்கைக்கென்ன கட்டுத்தறி…..பூவே
பெண் : நெஞ்சில் போராட்டம்
ஆண் : கண்ணில் என்ன நீரோட்டம்
குழு : ………………………..
பெண் : ரெண்டு வீட்டுச் சண்டை தந்த பொல்லாப்பு
தங்க முகத்தை காட்டவில்லை முல்லைப்பூ
ஆண் : ஓஓஓ உன்னை பார்த்து பேச நெஞ்சில் வீராப்பு
உங்கள் வீட்டு ஜன்னல் எங்கும் மாராப்பு
பெண் : என் காதல் கண்ணாளா….
குழு : லலலா…..
பெண் : என் வாழ்வில் பொன்னாளா…
குழு : லலலா…..லலாலா…..லலாலா…..
பெண் : என் காதல் கண்ணாளா என் வாழ்வில் பொன்னாளா
நீ சொல்லிவிட்டால் வானம் விட்டு
வந்துவிடும் இந்த நிலா….
ஆண் : பூவே….
பெண் : நெஞ்சில் போராட்டம்
ஆண் : கண்ணில்
பெண் : ஒரு நீரோட்டம்
ஆண் : காதல் பொங்கும் முல்லையே
கண்ணில் ஜீவன் இல்லையே
பெண் : கண்ணை விட்டு ஜீவன் போகும்
என்னை விட்டு போகாதே
ஆண் : வானமுடைந்து போக கூடும்
உள்ளமுடைந்து போகாதே….
ஆண் : பூவே…..