Ayyarettu Nella Pola Song Lyrics - Odangal

Ayyarettu Nella Pola Song Poster

Album: Odangal

Artists: Malasiya Vasudevan

Music by: Sampath Selvam

Lyricist: Vairamuthu

Release Date: 09-04-2021 (02:25 PM)

Ayyarettu Nella Pola Song Lyrics - English & Tamil


Ayyarettu Nella Pola Song Lyrics in English

Singer : Malasiya Vasudevan


Music By : Sampath Selvam


Male : Aiyaarettu Nella Pola
Avasaramaa Samainja Pulla


Male : Aiyaarettu Nella Pola
Chorus : Aahaa Aahaa
Male : Avasaramaa Samainja Pulla
Chorus : Aamaam Aamaam


Male : Adi Akkam Pakkam Aal Paarpom
Aruvadaikku Naal Paarpom
Etchi Vachcha Achchu Vellam
Thaaraendi Vaayaendi


Chorus : …………….


Male : Aiyaarettu Nella Pola
Avasaramaa Samainja Pulla


Male : Maanthoppula Oru Idam Paarkalam
Nee Ammaa Naan Appaa Vaa Velaiyaadalaam


Male : Aaththoraanthaan Namakku Anthappuranthaan


Male : Aaththoramaa Namba Aall Paarkalaam
Adi Aaththi Idam Maaththi Naan Kadhai Pesalaam


Male : Palli Paadam Thapputhaanae Hoi…
Onnum Onnum Onnuthaanae
Chorus : Aamo Aamo Aamaom
Male : Palli Paadam Thapputhaanae Hoi…
Onnum Onnum Onnuthaanae


Male : Ada Kambangkollai
Chorus : Pooththirukkuthu
Male : Kaanja Maadu…
Chorus : Kaaththirukkuthu….vaa…


Male : Aiyaarettu Nella Pola
Avasaramaa Samainja Pulla


Male : Adi Akkam Pakkam Aal Paarpom
Aruvadaikku Naal Paarpom
Etchi Vachcha Achchu Vellam
Thaaraendi Vaayaendi


Chorus : …………….


Male : Yaemaaththavae Nee Mai Poosurae
Neeyenna Penthaanaa
Yaen Poi Pesurae


Male : Rettai Jadai Pottaa
Potta Pillaiyaa
Chorus : Jimukku Jikkaan Miyaav
Jimukku Jikkaan Miyaav


Male : Vaayaadiyae Nee Koll Mootturae
Anumaaru Maga Pola Nee Vaalaatturae


Male : Thandachoru Thinnum Ponnu Hoi
Manda Kanam Venaam Kannae
Chorus : Aamaam Machchi
Male : Thandachoru Thinnum Ponnu Hoi
Manda Kanam Venaam Kannae


Male : Nalla Kaalam Thodangi Vaikkiraen
Kanna Unakku Thoranthu Vaikkiraendi


Chorus : Aiyaarettu Nella Pola
Male : Ammoi
Chorus : Avasaramaa Samainja Pulla


Male : Ae…aiyaarettu Nella Pola
Chorus : Aahaa Aahaa
Male : Avasaramaa Samainja Pulla
Chorus : Aamaam Aamaam


Male : Adi Akkam Pakkam Aal Paarpom
Aruvadaikku Naal Paarpom
Etchi Vachcha Achchu Vellam
Thaaraendi Vaayaendi


Chorus : ………………


Male : Aiyaarettu Nella Pola
Chorus : …………………
Male : Avasaramaa Samainja Pulla…..



Ayyarettu Nella Pola Song Lyrics in Tamil

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்

ஆண் : ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள

ஆண் : ஐயாரெட்டு நெல்ல போல….
குழு : ஆஹா ஆஹா
ஆண் : அவசரமா சமைஞ்ச புள்ள…..
குழு : ஆமாம் ஆமாம்

ஆண் : அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி…..

குழு : …………………

ஆண் : ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள….

ஆண் : மாந்தோப்புல ஓரு இடம் பார்க்கலாம்
நீ அம்மா நான் அப்பா வா வெளையாடலாம்

ஆண் : ஆத்தோரந்தான் நமக்கு அந்தப்புரந்தான்

ஆண் : ஆத்தோரமா நம்ப ஆள் பார்க்கலாம்
அடி ஆத்தி இடம் மாத்தி நாம் கதை பேசலாம்

ஆண் : பள்ளிப் பாடம் தப்புத்தானே ஹோய்….
ஒன்னும் ஒன்னும் ஒண்ணுதானே
குழு : ஆமோ ஆமோ ஆமோம்
ஆண் : பள்ளிப் பாடம் தப்புத்தானே…ஹோய்…
ஒன்னும் ஒன்னும் ஒண்ணுதானே

ஆண் : அட கம்பங்கொல்லை…
குழு : பூத்திருக்குது
ஆண் : காஞ்ச மாடு……
குழு : காத்திருக்குது…..வா…..

ஆண் : ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள….

ஆண் : அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி…..

குழு : …………………

ஆண் : ஏமாத்தவே நீ மை பூசுறே
நீயென்ன பெண் தானா
ஏன் பொய் பேசுறே

ஆண் : ரெட்டை ஜடை போட்டா
பொட்ட பிள்ளையா
குழு : ஜிமுக்கு ஜிக்கான் மியாவ்
ஜிமுக்கு ஜிக்கான் மியாவ்

ஆண் : வாயாடியே நீ கோள் மூட்டுறே
அனுமாரு மக போல நீ வாலாட்டுறே

ஆண் : தண்டச்சோறு தின்னும் பொண்ணு ஹேய்
மண்ட கணம் வேணாம் கண்ணே….
குழு : ஆமாம் மச்சி
ஆண் : தண்டச்சோறு தின்னும் பொண்ணு ஹேய்
மண்ட கணம் வேணாம் கண்ணே….

ஆண் : நல்ல காலம் தொடங்கி வைக்கிறேன்
கண்ண உனக்கு தொறந்து வைக்கிறேன்டி

குழு : ஐயாரெட்டு நெல்ல போல…
ஆண் : அம்மோய்…
குழு : அவசரமா சமைஞ்ச புள்ள

ஆண் : ஏ….ஐயாரெட்டு நெல்ல போல….
குழு : ஆஹா ஆஹா
ஆண் : அவசரமா சமைஞ்ச புள்ள…..
குழு : ஆமாம் ஆமாம்

ஆண் : அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி…..

குழு : …………………..

ஆண் : ஐயாரெட்டு நெல்ல போல
குழு : …………………..
ஆண் : அவசரமா சமைஞ்ச புள்ள…….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Poove Enna Porattam lyrics
  • Poove Enna Porattam Odangal Tamil song lyrics
  • Poove Enna Porattam lyrics in Tamil
  • Tamil song lyrics Poove Enna Porattam
  • Poove Enna Porattam full lyrics
  • Poove Enna Porattam meaning
  • Poove Enna Porattam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...