Album: Nee Varuvai Ena
Artists: Harini, Arunmozhi
Music by: S.A. Rajkumar
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nee Varuvai Ena
Artists: Harini, Arunmozhi
Music by: S.A. Rajkumar
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Arunmozhi And Harini
Music By : S.A. Rajkumar
Female : La La Laa Laa Laa Lala Lala …….
…………………………………
Female : { Poonkuyil Paatu Pidichiruka
Poonkaatrae Pidichiruka
Pournami Vaanam Pidichiruka
Panikaatrae Pidichiruka } (2)
Female : Chinna Chinna Natchathiram Pidichiruka
Sutri Varum Minminigal Pidichiruka
Adi Kiliyae Nee Sollu
Velli Nilavae Nee Sollu
Female : Poonkuyil Paatu Pidichiruka
Poonkaatrae Pidichiruka
Pournami Vaanam Pidichiruka
Panikaatrae Pidichiruka
Female : Jannalukullae Vandhu Kanadikira
Andha Vennilavai Pidichiruka
Female : Kangal Thirandhu Dhinam Kaathukidanthen
Ennai Kandukolla Manasiruka
Female : Ilamanasukul Kanavugalai Iraki Vachadhu Nenaipiruka
Megam Kootam Maranchirukae Meendum Sera Vazhi Iruka
Female : Adi Kiliyae Nee Sollu
Velli Nilavae Nee Sollu
Female : Poonkuyil Paatu Pidichiruka
Poonkaatrae Pidichiruka
Pournami Vaanam Pidichiruka
Panikaatrae Pidichiruka
Male : …………………..
Female : Aazhamarathil Un Perai Sethuki
Naan Rasithadhu Pidichiruka
Kottum Mazhaiyil Andha Otrai Kudaiyil
Namma Nanainjathu Nenapiruka
Male : Thiranthirukira Manasukulae Thirudichendrathu Pidichiruka
Vaasam Poga Pidichiruka
Vaazhnthu Paarka Vazhi Iruka
Female : Adi Kiliyae Nee Sollu
Velli Nilavae Nee Sollu
Male : Poonkuyil Paatu Pidichiruku
Poonkaatrum Pidichiruku
Pournami Vaanam Pidichiruku
Panikaatrum Pidichiruku
Male : Chinna Chinna Natchathiram Pidichiruku
Sutri Varum Minminigal Pidichiruku
Adi Kiliyae Nee Sollu
Velli Nilavae Nee Sollu
Male : Poonkuyil Paatu Pidichiruku
Poonkaatrum Pidichiruku
Pournami Vaanam Pidichiruku
Pournamiyum Pidichiruku
பாடகி : ஹரிணி
பாடகர் : அருண்மொழி
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : ……………………..
பெண் : { பூங்குயில்
பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம்
பிடிச்சிருக்கா பனிக்காற்றே
பிடிச்சிருக்கா } (2)
பெண் : சின்ன சின்ன
நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுற்றி வரும் மின்மினிகள்
பிடிச்சிருக்கா அடி கிளியே
நீ சொல்லு வெள்ளி நிலவே
நீ சொல்லு
பெண் : பூங்குயில்
பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம்
பிடிச்சிருக்கா பனிக்காற்றே
பிடிச்சிருக்கா
பெண் : ஜன்னலுக்குள்ளே
வந்து கண்ணடிக்கிற அந்த
வெண்ணிலவை பிடிச்சிருக்கா
பெண் : கண்கள் திறந்து
தினம் காத்துக் கிடந்தேன்
என்னை கண்டுக் கொள்ள
மனசிருக்கா
பெண் : இளமனசுக்குள்
கனவுகளை இறக்கி
வச்சது நெனப்பிருக்கா
மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே
மீண்டும் சேர வழியிருக்கா
பெண் : அடி கிளியே
நீ சொல்லு வெள்ளி
நிலவே நீ சொல்லு
பெண் : பூங்குயில்
பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம்
பிடிச்சிருக்கா பனிக்காற்றே
பிடிச்சிருக்கா
ஆண் : ……………………
பெண் : ஆலமரத்தில்
உன் பேரை செதுக்கி
நான் ரசித்தது பிடிச்சிருக்கா
கொட்டும் மழையில் அந்த
ஒற்றை குடையில் நம்ம
நனைஞ்சது நெனப்பிருக்கா
ஆண் : திறந்திருக்கிற
மனசுக்குள்ளே திருடிச்
சென்றது பிடிச்சிருக்கா
வாசம் போக பிடிச்சிருக்கா
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா
பெண் : அடி கிளியே
நீ சொல்லு வெள்ளி
நிலவே நீ சொல்லு
ஆண் : பூங்குயில்
பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம்
பிடிச்சிருக்கு பனிக்காற்றும்
பிடிச்சிருக்கு
ஆண் : சின்ன சின்ன
நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுற்றி வரும் மின்மினிகள்
பிடிச்சிருக்கு அடி கிளியே
நீ சொல்லு வெள்ளி நிலவே
நீ சொல்லு
ஆண் : பூங்குயில்
பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம்
பிடிச்சிருக்கு பௌர்ணமியும்
பிடிச்சிருக்கு