Album: Nee Varuvai Ena
Artists: Sujatha, Unni Krishnan
Music by: S. A. Rajkumar
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nee Varuvai Ena
Artists: Sujatha, Unni Krishnan
Music by: S. A. Rajkumar
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Unni Krishnan And Sujatha
Music By : S. A. Rajkumar
Female : Ahaaa…aaaa…..
Male : Adhikaalaiyil Sevalai Eluppi
Adhai Koovendru Sollugiren
Kadigaarathai Seekkiram Thiruppi
Adhan Vegathai Minjugiren
Male : Adhikaalaiyil Sevalai Eluppi
Adhai Koovendru Sollugiren
Kadigaarathai Seekkiram Thiruppi
Adhan Vegathai Minjugiren
Male : Innum Vaasalil Kolathai Kaanavilllai
Un Valaiyoli Kolusugal Ketkavillai
Yen Thaamarai Pookkavillai
Male : Adhikaalaiyil Sevalai Eluppi
Adhai Koovendru Sollugiren
Kadigaarathai Seekkiram Thiruppi
Adhan Vegathai Minjugiren
Chorus : Minnalgal Rendu Modha Kanden
Vinmeengal Pookkal Thoova Kanden
Aazhwargal Pottri Paada Kanden
Srirangan Maarbil Sera Kanden
Female : Kaalai Pozhuthil Kaadhal Koodaathu
Chorus : Koodaathu ..
Male : Kaadhal Pozhuthil Velai Koodaathu
Chorus : Koodaathu Koodaathu ..
Male : Aasaiyil Nenjam Yenga Koodaathu
Chorus : Koodaathu ..
Feamle : Anbin Ellai Thaanda Koodaathu
Chorus : Koodaathu Koodaathu
Male : Kovaikani Idhazh Mooda Koodaathu
Koththum Kiliyai Thitta Koodaathu
Male : Anbae Ennai Kanavil Kooda
Marakka Koodaathu
Female : Urangum Podhum Uyirae
Unnai Piriya Koodaathu
Male : Adhikaalaiyil Sevalai Eluppi
Adhai Koovendru Sollugiren
Kadigaarathai Seekkiram Thiruppi
Adhan Vegathai Minjugiren
Male : Malai Thendral Veesa Koodaathu
Chorus : Koodaathu
Female : Maanila Sedhigal Ketka Koodaathu
Chorus : Oodaathu Koodaathu
Female : Sooriyan Merkkai Paarka Koodaathu
Chorus : Koodaathu
Male : Sooriya Gandhiyum Paarka Koodaathu
Chorus : Koodaathu Koodaathu
Female : Aalaya Sangoli Oodha Koodaathu
Anju Manikku Pookkakkoodaathu
Female : Maalai Endra Sollai Yaarum
Ninaikka Koodaathu
Male : Iravu Endra Sollae
Thamizhil Irukka Koodaathu
Female : Adhikaalaiyil Sevalai Eluppi
Adhai Koovendru Sollugiren
Kadigaarathai Seekkiram Thiruppi
Adhan Vegathai Minjugiren
Female : En Vaasalil Kolathai
Varaindhadhu Yaar
En Valaiyoli Kolusugal Thirudiyathu Yaar
Iru Vizhigalil Kalanthathu Yaar
Male : Adhikaalaiyil Sevalai Eluppi
Adhai Koovendru Kenjiyavan
Kadigaarathai Seekkiram Thiruppi
Adhan Vegathai Minjiyavan
பாடகர்கள் : சுஜாதா மற்றும் உன்னி கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : ராஜ்குமார்
பெண் : அஹா…ஆஆ….
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
ஆண் : இன்னும் வாசலில்
கோலத்தை காணவில்லை
உன் வளையொலி கொலுசுகள்
கேட்கவில்லை
ஏன் தாமரை பூக்கவில்லை
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
குழு : மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்
விண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன்
ஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன்
ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்
பெண் : காலைப் பொழுதில் காதல் கூடாது
குழு : கூடாது
ஆண் : காதல் பொழுதில் வேலைக் கூடாது
குழு : கூடாது கூடாது
ஆண் : ஆசையில் நெஞ்சம் ஏங்கக் கூடாது
குழு : கூடாது
பெண் : அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது
குழு : கூடாது கூடாது
ஆண் : கோவை கனி இதழ் மூடக் கூடாது
கொத்தும் கிளியைத் திட்டக் கூடாது
அன்பே என்னைக் கனவில்
கூட மறக்கக் கூடாது
பெண் : உறங்கும் போதும் உயிரே
உன்னைப் பிரியக் கூடாது
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
ஆண் : மாலைத் தென்றல் வீசக் கூடாது
குழு : கூடாது
பெண் : மாநிலச் செய்திகள் கேட்க கூடாது
குழு : கூடாது கூடாது
பெண் : சூரியன் மேற்கை பார்க்க கூடாது
குழு : கூடாது
ஆண் : சூரிய காந்தியும் பார்க்க கூடாது
குழு : கூடாது கூடாது
பெண் : ஆலய சங்கொலி ஊதக் கூடாது
அஞ்சு மணிக்கு பூக்க கூடாது
மாலை என்ற சொல்லை
யாரும் நினைக்க கூடாது
ஆண் : இரவு என்ற சொல்லே
தமிழில் இருக்கக் கூடாது
பெண் : அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
பெண் : என் வாசலில் கோலத்தை
வரைந்தது யார்
என் வளையொலி கொலுசுகள்
திருடியது யார்
இரு விழிகளில் கலந்தது யார்
ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று கெஞ்சியவன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சியவன்