
Album: Thai Ullam
Artists: (Radha) Jayalakshmi, T. A. Mothi, N. L. Ganasaraswathi
Music by: Chittor V. Nagaiah And A. Rama Rao
Lyricist: Kanakasurabhi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thai Ullam
Artists: (Radha) Jayalakshmi, T. A. Mothi, N. L. Ganasaraswathi
Music by: Chittor V. Nagaiah And A. Rama Rao
Lyricist: Kanakasurabhi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. A. Mothi, (Radha) Jayalakshmi And N. L. Ganasaraswathi
Music By : Chittor V. Nagaiah And A. Rama Rao
Male : Poochendu Nee Pon Vandu Naan
Poochendu Nee Pon Vandu Naan
Eedaedhu Haa Haa Haa
Inaiyaedhu Haa Haa Haa
Poochendu Nee ……..
Female : Pon Vandu Nee Poochendu Naan
Pon Vandu Nee Poochendu Naan
Inaiyaedhu Haa Haa Haa
Eedaedhu Haa Haa Haa
Ponvandu Nee
Female : Thedi Nindrenae
Male : Paadi Vanthenae…ae….ae…ae…
Female : Thedi Nindrenae
Male : Paadi Vanthenae…
Thiththikkum
Female : Ho Ho
Both : Thiththikkum Sinthai Kalanthiduvomae
Thiththikkum Sinthai Kalanthiduvomae
Male : Poochendu Nee Pon Vandu Naan
Poochendu Nee Pon Vandu Naan
Eedaedhu Haa Haa Haa
Inaiyaedhu Haa Haa Haa
Poochendu Nee ……..
Female : Pon Vandu Nee Poochendu Naan
Pon Vandu Nee Poochendu Naan
Inaiyaedhu Haa Haa Haa
Eedaedhu Haa Haa Haa
Ponvandu Nee
Female : Parandhu Vandha
Vandai Nambi
Paasamellam Pari Koduthenae
Anbai Ellam Maranthu Vittaai
Adutha Malaril Thaavi Vittaai
Female : Pon Vandu Oodinaaai
Poochendu Vaadinen
Vaazhvaedhu Inimal Vaazhvaedhu
பாடகர்கள் : டி. ஏ. மோதி, (ராதா) ஜெயலட்சுமி
மற்றும் என். எல். கனசரஸ்வதி
இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்
ஆண் : பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
ஈடேது ஹா ஹா ஹா
இணையேது ஹா ஹா ஹா
பூச்செண்டு நீ……
பெண் : பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது ஹா ஹா ஹா
ஈடேது ஹா ஹா ஹா
பொன்வண்டு நீ
பெண் : தேடி நின்றேனே…..
ஆண் : பாடி வந்தேனே……ஏ…..ஏ…..ஏ…..
பெண் : தேடி நின்றேனே…..
ஆண் : பாடி வந்தேனே……
தித்திக்கும்
பெண் : ஹோ ஹோ
இருவர் : தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே
தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே
ஆண் : பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
ஈடேது ஹா ஹா ஹா
இணையேது ஹா ஹா ஹா
பூச்செண்டு நீ……
பெண் : பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது ஹா ஹா ஹா
ஈடேது ஹா ஹா ஹா
பொன்வண்டு நீ
பெண் : பறந்து வந்த
வண்டை நம்பிப்
பாசமெல்லாம் பறி கொடுத்தேனே
அன்பையெல்லாம் மறந்து விட்டாய்
அடுத்த மலரில் தாவி விட்டாய்
பெண் : பொன் வண்டு ஓடினாய்
பூச்செண்டு வாடினேன்
வாழ்வேது இனிமேல் வாழ்வேது……