Konjum Puraave Song Lyrics - Thai Ullam

Konjum Puraave Song Poster

Album: Thai Ullam

Artists: M. L. Vasanthakumari

Music by: Chittor V. Nagaiah And A. Rama Rao

Lyricist: Kanakasurabhi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Konjum Puraave Song Lyrics - English & Tamil


Konjum Puraave Song Lyrics in English

Singer : M. L. Vasanthakumari


Music By : Chittor V. Nagaiah And A. Rama Rao


Female : Mmmm Mmm Mmm
Mmmm Mmm Mmm
Hmmm Mmm Mmm
Oh Oh Oh Oh O
Ho Ho Ho Ho Hoooo
La La La La La
Hmm Hmm Mmm Mmm Mmm
Hoo Ooo Ooo Oo Hoo Ooo


Female : Konjum Puraavae
Nenjodu Nenjam
Jegam Enganum
Uravaadidum Jaalamidhaedho


Female : Konjum Puraavae
Nenjodu Nenjam
Jegam Enganum
Uravaadidum Jaalamidhaedho


Female : Konjum Puraavae


Female : Pongum Nilaavae
Mangaiyai Polae
Pongum Nilaavae
Mangaiyai Polae
Puralum Kadal
Unai Kandadhum
Purippadhaeno


Female : Konjum Puraavae


Female : Ven Thaamaraiyae
Sengkadhironin
Kan Veechilae
Vin Nokki Nee
Sirippadhum Yeno


Female : Konjum Puraavae


Female : Hmmm Mmm Mm Mmm
Hmmm Mmm Mmm Mmm
Hmmm Mmmm


Female : Solai Kuyilae Jodi Kandaalae
Pannodu Kaadhal Paaduvadhaeno
Pannodu Kaadhal Paaduvadhaeno
Manam Seiyum Sudho Maaranin Thudho
Maayamidhaedho
Oh Ho Ho Ho Ho Ooo
La La Lal La Lal Hmm Mmm Hmm Mmm Mm
Hooo Ooo Ooo Hoo Ooo Ooo Ooo


Female : Konjum Puraavae
Nenjodu Nenjam
Jegam Enganum
Uravaadidum Jaalamidhaedho
Konjum Puraavae



Konjum Puraave Song Lyrics in Tamil

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்

பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஓ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ல ல ல ல ல
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓஒ

பெண் : கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ

பெண் : கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்….
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ

பெண் : கொஞ்சும் புறாவே

பெண் : பொங்கும் நிலாவே
மங்கையைப் போலே
பொங்கும் நிலாவே
மங்கையைப் போலே
புரளும் கடல்
உனைக் கண்டதும்
பூரிப்பதேனோ

பெண் : கொஞ்சும் புறாவே…..

பெண் : வெண்தாமரையே
செங்கதிரோனின்
கண் வீச்சிலே
விண் நோக்கி நீ
சிரிப்பதும் ஏனோ

பெண் : கொஞ்சும் புறாவே…..

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்

பெண் : சோலைக் குயிலே ஜோடி கண்டாலே
பண்ணோடு காதல் பாடுவேதேனோ
பண்ணோடு காதல் பாடுவேதேனோ
மனம் செய்யும் சூதோ மாறனின் தூதோ…
மாயம் இதேதோ…..
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
ல ல லல ல லல் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ

பெண் : கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ
கொஞ்சும் புறாவே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Nilave Nillaai Odaathe lyrics
  • Nilave Nillaai Odaathe Thai Ullam Tamil song lyrics
  • Nilave Nillaai Odaathe lyrics in Tamil
  • Tamil song lyrics Nilave Nillaai Odaathe
  • Nilave Nillaai Odaathe full lyrics
  • Nilave Nillaai Odaathe meaning
  • Nilave Nillaai Odaathe song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...