Album: Mannukkul Vairam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janki
Music by: Devendran
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mannukkul Vairam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janki
Music by: Devendran
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janki
Music By : Devendran
Male : ………………….
Male : Pongiyathae Kadhal Vellaam
Thulliyathae Aasai Ullam
Pongiyathae Kadhal Vellaam
Thulliyathae Aasai Ullam
Male : Kannil Nilaa Mugam Ulaviyathu
Enthan Manam Thinam Ilagiyathu
Kannil Nilaa Mugam Ulaviyathu
Enthan Manam Thinam Ilagiyathu
Iruvizhiyil Navarasamo Vazhiyuthu
Anubavam Iniyathu Pudhaiyathu
Male : Pongiyathae Kadhal Vellaam
Thulliyathae Aasai Ullam…..
Male : Palli Paadam Vaasiththaal
Palli Paadam Vaasiththaal
Needhaanae Kannil Vanthaai
Pon Maegam Vinnodu
Ennaalum Ennullam Unnodu
Unnodu Unnodu
Female : Entha Sontham Yaarodu
Yaaringae Sollakkoodum
Kaalam Naeram Saerattum
Kanni Poo Maalai Soodum
Panbaadu Maaraamal Eppothum
Panbaadu Ennodu Ennodu
Ennodu Ennodu…
Male : Kadal Koodakulamaagum
En Kadhal Maaraathu
Female : Pongiyathae Kadhal Vellaam
Male : Aa Haa…..Thulliyathae Aasai Ullam
Chorus : ………………….
Female : Yaezhai Mullai Penn Pillai
Yaezhai Mullai Penn Pillai
Sollaththaan Vaarththai Illai
En Penmai Thaalaathu
Endraalum Ippothu Sollaathu
Sollaathu Sollaathu Sollaathu
Male : Kannaal Paaru Penn Poovae
Vaai Vaarththai Thevai Illai
Unnai Pattri Kavi Paada
Oomaikku Nyaanam Illai
Male : Neerindri Meenillai Ammaadi
Neeyindri Naanillai
Naanillai Naanillai
Female : Unakkaaga En Penmai
Thavam Seithaal Thappillai
Male : Pongiyathae…..ae….kadhal Vellaam
Thulliyathae……ae…..aasai Ullam
Female : Kannil Nilaa Mugam Ulaviyathu
Enthan Manam Thinam Ilagiyathu
Iruvizhiyil Navarasamo Vazhiyuthu
Anubavam Iniyathu Pudhaiyathu
Female : Pongiyathae…..ae….kadhal Vellaam
Male : Mmmmhmm
Female : Thulliyathae……ae…..aasai Ullam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஹ….ஹா…..
ஆ…..ஆஅ…..ஆ……
குழு : ஆஅ……ஆ……ஆ…..ஆ…….
ஆஅ……ஆ…..ஆ….அ……ஆ….
ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
ஆண் : கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்….
ஆண் : பள்ளிப் பாடம் வாசித்தால்…..
பள்ளிப் பாடம் வாசித்தால்
நீதானே கண்ணில் வந்தாய்
பொன் மேகம் விண்ணோடு
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு
உன்னோடு உன்னோடு
பெண் : எந்த சொந்தம் யாரோடு
யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும்
கன்னிப் பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும்
பண்பாடு என்னோடு என்னோடு
என்னோடு என்னோடு
ஆண் : கடல் கூட குளமாகும்
என் காதல் மாறாது
பெண் : பொங்கியதே காதல் வெள்ளம்
ஆண் : ஆ ஹா……துள்ளியதே ஆசை உள்ளம்
குழு : ஆஅ…..ஆஅ…..ஆஅ……அ….
ஆஅ…..அஆஹா…..ஹா……ஆ……ஆ…..
பெண் : ஏழை முல்லை பெண் பிள்ளை
ஏழை முல்லை பெண் பிள்ளை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது
என்றாலும் இப்போது சொல்லாது
சொல்லாது சொல்லாது சொல்லாது
ஆண் : கண்ணால் பாரு பெண் பூவே
வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப் பற்றி கவி பாட
ஊமைக்கு ஞானம் இல்லை
ஆண் : நீரின்றி மீனில்லை அம்மாடி
நீயின்றி நானில்லை
நானில்லை நானில்லை
பெண் : உனக்காக என் பெண்மை
தவம் செய்தால் தப்பில்லை
ஆண் : பொங்கியதே……ஏ……காதல் வெள்ளம்
துள்ளியதே….ஏ……ஆசை உள்ளம்
பெண் : கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இரு விழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பெண் : பொங்கியதே……ஏ……காதல் வெள்ளம்
ஆண் : ம்ம்ம்ஹம்ம்
பெண் : துள்ளியதே….ஏ……ஆசை உள்ளம்…..