Album: Mannukkul Vairam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janki
Music by: Devendran
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mannukkul Vairam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janki
Music by: Devendran
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janki
Music By : Devendran
Male : Idhazodu Idhazh Saerum Naeram
Inbangal Aaraaga Oorum
Female : Idhazodu Idhazh Saerum Naeram
Inbangal Aaraaga Oorum
Male : Madi Meedhu Thalai Vaiththu
Female : Madi Meedhu Thalai Vaiththu
Male : Kannae Unnodu Naan
Kadhai Solla Vaendum Idhazhodu
Female : Idhazodu Idhazh Saerum Naeram
Male : Inbangal Aaraaga Oorum
Male : En Perai Maranthu Naan Irunthaen
Nee Enthan Ninaivaaga Vanthaai
Female : Yaen Unnai Pirinthu Naan Paranthaen
Un Kannil Uyir Thedi Vanthaen
Male : Kachcheri Kelaatha Isai Undu Maanae
Naam Sinthum Muththangal Sangeethamthaanae
Female : En Maeni Un Maarbil Thaanae
En Maeni Un Maarbil Thaanae
Male : Idhazodu Idhazh Saerum Naeram
Female : Inbangal Aaraaga Oorum
Female : Sila Naalaai Thudiththana Vizhigal
Yaenendru Kelungal Neengal
Male : Kann Thookam Maranthana Imaigal
Neeyindri Nagaraathu Naatkal
Female : Kannaa Un Uyirodu
Uyiraagi Ponaen
Pini Theerkka Naan Vanthu Noyaagi Ponaen
Male : Naan Unthan Marunthaaga Aanaen
Naan Unthan Marunthaaga Aanaen
Female : Idhazodu Idhazh Saerum Naeram
Inbangal Aaraaga Oorum
Male : Madi Meedhu Thalai Vaiththu
Female : Kannaa Unnodu Naan
Kadhai Solla Vendum
Both : Idhazodu Idhazh Saerum Naeram
Inbangal Aaraaga Oorum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
ஆண் : மடி மீது தலை வைத்து
பெண் : மடி மீது தலை வைத்து
ஆண் : கண்ணே உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும் இதழோடு…
பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம்
ஆண் : இன்பங்கள் ஆறாக ஊறும்
ஆண் : என் பேரை மறந்து நான் இருந்தேன்…
நீ எந்தன் நினைவாக வந்தாய்…….
பெண் : ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்…
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்
ஆண் : கச்சேரி கேளாத இசை உண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே
பெண் : என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே…..
ஆண் : இதழோடு இதழ் சேரும் நேரம்
பெண் : இன்பங்கள் ஆறாக ஊறும்
பெண் : சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்
ஆண் : கண் தூக்கம் மறந்தன இமைகள்
நீயின்றி நகராது நாட்கள்
பெண் : கண்ணா உன் உயிரோடு
உயிராகிப் போனேன்
பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்
ஆண் : நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
ஆண் : மடி மீது…..தலை வைத்து
பெண் : கண்ணா உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்
இருவர் : இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்