Achchu Vella Song Lyrics - Mannukkul Vairam

Achchu Vella Song Poster

Album: Mannukkul Vairam

Artists: S. P. Balasubrahmanyam, Chorus

Music by: Devendran

Lyricist: Muthulingam

Release Date: 09-04-2021 (02:25 PM)

Achchu Vella Song Lyrics - English & Tamil


Achchu Vella Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And Chorus


Music By : Devendran


Male : Achchu Vella Pechchukkari
Adi Udhattu Machchakkaari
Moonu Mozha Poovukkaari
Mukkaa Thuttu Pottukkaari


Male : Achchu Vella Pechchukkari
Adi Udhattu Machchakkaari
Moonu Mozha Poovukkaari
Mukkaa Thuttu Pottukkaari


Male : Aalaagum Munnae Iva Thakkaali Pazhamae
Ada Aalaana Pinnae Iva Pappaali Pazhamae
Male : Aalaagum Munnae Iva
Chorus : Thakkaali Pazhamae
Male : Ada Aalaana Pinnae Iva
Chorus : Pappaali Pazhamae


Male : Pallikoodam Poga Mattadi
Yae Chittu Chittu Machchaana Thottuputtaa
Chorus : Dandanakkadadi
Male : Pallikoodam Poga Mattadi
Yae Chittu Chittu Machchaana Thottuputtaa
Chorus : Dandanakkadadi


Male : Ennaadi Chittu Pulla
Edhuththadichchaa Kelvi Illa
Ettooru Manthaiyilae
Enna Edhukka Aalumilla
Em Peru Mayilusaami
Idhu Varaikkum Paninchathillai
Em Maelae Kaiya Vaikka
Evanum Ingae Thuninjathillai


Male : Namma Kazhutha Nalla Kazhutha
Podhi Sumakkum Potta Kazhutha
Thai Thai Thai Thai Thai Thai


Male : Achchu Vella Pechchukkari
Adi Udhattu Machchakkaari
Moonu Mozha Poovukkaari
Mukkaa Thuttu Pottukkaari


Male : Aalaagum Munnae Iva Thakkaali Pazhamae
Ada Aalaana Pinnae Iva Pappaali Pazhamae


Male : Potta Pulla Potta Retta Jadai
Naan Thottupputtaa Kaiyodu Vanthuvidum
Rendum Ottu Jadai
Potta Pulla Potta Retta Jadai
Naan Thottupputtaa Kaiyodu Vanthuvidum
Rendum Ottu Jadai


Male : Oorukku Nee Veluppa
Unna Mattum Naan Veluppaen
Aaththukulla Nee Irunthaa
Aiyira Meenaa Naan Kadippaen


Male : Pallikkodam Pogaiyila
Paadhiyil Kaiya Pidippaen
Parichchaikku Nee Padichchaa
Paattu Paadi Naan Keduppaen


Male : Unakkedhukku Manda Kozhuppu
Adhai Kuraikka Vazhi Irukku
Thai Thai Thai Thai Thai Thai


Male : Achchu Vella Pechchukkari
Adi Udhattu Machchakkaari
Moonu Mozha Poovukkaari
Mukkaa Thuttu Pottukkaari


Male : Aalaagum Munnae Iva Thakkaali Pazhamae
Ada Aalaana Pinnae Iva Pappaali Pazhamae
Male : Aalaagum Munnae Iva
Chorus : Thakkaali Pazhamae
Male : Ada Aalaana Pinnae Iva
Chorus : Pappaali Pazhamae



Achchu Vella Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்  மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : அச்சு வெல்லப் பேச்சுக்காரி
அடி ஒதட்டு மச்சக்காரி
மூணு மொழ பூவுக்காரி
முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆண் : அச்சு வெல்லப் பேச்சுக்காரி
அடி ஒதட்டு மச்சக்காரி
மூணு மொழ பூவுக்காரி
முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆண் : ஆளாகும் முன்னே இவ தக்காளிப் பழமே
அட ஆளான பின்னே இவ பப்பாளிப் பழமே
ஆண் : ஆளாகும் முன்னே இவ
குழு : தக்காளிப் பழமே
ஆண் : அட ஆளான பின்னே இவ
குழு : பப்பாளிப் பழமே

ஆண் : பள்ளிக்கூடம் போக மாட்டடி
ஏ சிட்டு சிட்டு மச்சான தொட்டுப்புட்டா……
குழு : டண்டனக்கடடி
ஆண் : பள்ளிக்கூடம் போக மாட்டடி சிட்டு சிட்டு
ஏ சிட்டு சிட்டு மச்சான தொட்டுப்புட்டா……
குழு : டண்டனக்கடடி

ஆண் : என்னாடி சிட்டு புள்ள
எதுத்தடிச்சா கேள்வி இல்ல
எட்டூரு மந்தையிலே
என்ன எதுக்க ஆளுமில்ல
எம் பேரு மயிலுசாமி
இது வரைக்கும் பணிஞ்சதில்லை
எம் மேலே கைய வைக்க
எவனும் இங்கே துணிஞ்சதில்லை

ஆண் : நம்ம கழுத நல்ல கழுத
பொதி சுமக்கும் பொட்ட கழுத
தை தை தை தை தை தை……

ஆண் : அச்சு வெல்லப் பேச்சுக்காரி
அடி ஓதட்டு மச்சக்காரி
மூணு மொழ பூவுக்காரி
முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆண் : ஆளாகும் முன்னே இவ தக்காளிப் பழமே
அட ஆளான பின்னே இவ பப்பாளிப் பழமே….

ஆண் : பொட்டப் புள்ள போட்டா ரெட்ட ஜடை
நான் தொட்டுப்புட்டா கையோடு வந்து விடும்
ரெண்டும் ஒட்டு ஜடை
பொட்டப் புள்ள போட்டா ரெட்ட ஜடை
நான் தொட்டுப்புட்டா கையோடு வந்து விடும்
ரெண்டும் ஒட்டு ஜடை

ஆண் : ஊருக்கு நீ வெளுப்ப
உன்ன மட்டும் நான் வெளுபேன்
ஆத்துக்குள்ள நீ இருந்தா
அயிர மீனா நான் கடிப்பேன்

ஆண் : பள்ளிக்கூடம் போகையில
பாதியில கைய பிடிப்பேன்
பரிச்சைக்கு நீ படிச்சா
பாட்டு பாடி நான் கெடுப்பேன்

ஆண் : உனக்கெதுக்கு மண்ட கொழுப்பு
அதை குறைக்க வழி இருக்கு
தை தை தை தை தை தை……

ஆண் : அச்சு வெல்லப் பேச்சுக்காரி
அடி ஒதட்டு மச்சக்காரி
மூணு மொழ பூவுக்காரி
முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆண் : ஆளாகும் முன்னே இவ தக்காளிப் பழமே
அட ஆளான பின்னே இவ பப்பாளிப் பழமே
ஆண் : ஆளாகும் முன்னே இவ
குழு : தக்காளிப் பழமே
ஆண் : அடடே ஆளான பின்னே இவ
குழு : பப்பாளிப் பழமே….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ammadi Idhu Enna lyrics
  • Ammadi Idhu Enna Mannukkul Vairam Tamil song lyrics
  • Ammadi Idhu Enna lyrics in Tamil
  • Tamil song lyrics Ammadi Idhu Enna
  • Ammadi Idhu Enna full lyrics
  • Ammadi Idhu Enna meaning
  • Ammadi Idhu Enna song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...