Album: Thoranai
Artists: Ranjith, Rita, Jai, Rahul
Music by: Mani Sharma
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thoranai
Artists: Ranjith, Rita, Jai, Rahul
Music by: Mani Sharma
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ranjith, Rahul, Rita And Jai
Music By : Mani Sharma
Chorus : …………………………………
Male : Pelican Paravaigal Rendu
Pacific Kadaloram Nindru
Payilum Bethovan Indru
Minor Major Scale Endru
Female : Akkakkohhh Akkakkohhh
Isai Noozhagam Noozhagam Indru
Akkakkohhh Akkakkohhh
Indha Noolidai Noolidai Undu
Male : Unnai Keyboard Endrenni
Naaan Kaiyai Vaikatta
Naan L Board Illai Endru
Ingae Kaatataaa….
Chorus : …………………………………
Male : Pelican Paravaigal Rendu
Pacific Kadaloram Nindru
Payilum Bethovan Indru
Minor Major Scale Endru
Chorus : Alibaaba Ali Baba Baba
Alibaaba Ali Baba Baba
Male : Mediyala Naadkum ..
Female : Common Common
Male : Mississippi Nadhiyae..
Female : Common Common
Male : Kodiyidai Mella Thullum Podhu
Dhool Dhool Dhool Dhool
Female : Sillu Sillu Thooral ..
Male : Common Common
Female : Sillu Sillu Saaral ..
Male : Common Common
Female : Chirrapunji Mazhaiyaai
Serum Podhu Cool Cool Cool Cool
Male : April Mudhal Ingu
June Varai June Varai Summer
Pakkam Neethaan Vara
Summer Naatkalum Aayidum Winter
Female : Nee Illaatha Naalellam
Villan Polathan
Kai Vaikaathoo Poongaatru
Vanji Melathaan ……
Male : Andha Velayil Naanoru MGR
Unnai Theendida Kaatidu Nambiyar
Angu Kaanadi Nee Endhan Thoranai
Un Karpukku Kaatuven Oranai
Female : Pelican Paravaigal Rendu
Pacific Kadaloram Nindru
Payilum Bethovan Indru
Minor Major Scale Endru
Chorus : ………………………………………..
Male : Udhadennum Kadhavai ..
Female : Common Common
Male : Thirandhidu Seesem ..
Female : Common Common
Male : Udhavidu Yennakku Ullae Ulla
Thean Thean Thean Thean
Female : Oh Alibabaa ..
Male : Common Common
Female : Unnakithuthaanpa ..
Male : Common Common
Female : Kalakidu Raja Kelvi Ellaam
Yen Yen Yen Yen
Male : Cellphone Yena
Endhan Sevimeedhu Unnai Vaaipen
Oru Laptop Yena
Endhan Thodaiyinil Naan Unnai Thaipen
Female : Ada Krisha Un Leelaigal
Raadhai Kaanbaalo
Adhai Kandaalo Ammammaa
Bodhai Kollvaalo
Male : Adi Manmadha Sundari Soundariyae
Oru Mandhira Punnaghai Sinthuriyae
Ennai Ennavo Ennavo Pannuriyae
Undhan Pinnalil Ennaiyum Pinnuriyae
Male : Pelican Paravaigal Rendu
Pacific Kadaloram Nindru
Payilum Bethovan Indru
Minor Major Scale Endru
Female : Akkakkohhh Akkakkohhh
Isai Noozhagam Noozhagam Indru
Akkakkohhh Akkakkohhh
Indha Noolidai Noolidai Undu
Male : Unnai Keyboard Endrenni
Naaan Kaiyai Vaikatta
Naan L Board Illai Endru
Ingae Kaatataaa….
Male : Naan Vaasikka Nee Oru Trumphet Thaan
Un Vazhapuram Edapuram Drums Thaan
En Viralgalil Nee Oru Veenai Thaan
Unnnai Meetida Yavarume Asaipadar
பாடகி : ரிடா
பாடகர்கள் : ரஞ்சித், ராகுல், ஜெய்
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
குழு : ……………………………
ஆண் : பெலிக்கன் பறவைகள்
ரெண்டு பசிபிக் கடலோரம்
நின்று பயிலும் பெத்தோவன்
இன்று மைனர் மேஜர் ஸ்கேல்
என்று
பெண் : அக்கக்கோ அக்கக்கோ
இசை நூலகம் நூலகம் இன்று
அக்கக்கோ அக்கக்கோ இந்த
நூலிடை நூலிடை உண்டு
ஆண் : உன்னை கிபோர்ட்
என்றெண்ணி நான் கையை
வைக்கட்டா நான் எல் போர்டு
இல்லை என்று இங்கே காட்டடா
குழு : …………………………….
ஆண் : பெலிக்கன் பறவைகள்
ரெண்டு பசிபிக் கடலோரம்
நின்று பயிலும் பெத்தோவன்
இன்று மைனர் மேஜர் ஸ்கேல்
என்று
குழு : அலிபாபா அலி
பாபா பாபா அலிபாபா
அலி பாபா பாபா
ஆண் : மீடியால நடக்கும்
பெண் : கம்மான் கம்மான்
ஆண் : மிஸ்இஸ்சிப்பி நதியே
பெண் : கம்மான் கம்மான்
ஆண் : கொடியிடை மெல்ல
துள்ளும் போது தூள் தூள்
தூள் தூள்
பெண் : சில்லு சில்லு தூறல்
ஆண் : கம்மான் கம்மான்
பெண் : சில்லு சில்லு சாரல்
ஆண் : கம்மான் கம்மான்
பெண் : சிற புஞ்சி மழையாய்
சேரும் போது கூல் கூல் கூல்
கூல்
ஆண் : ஏப்ரல் முதல் இங்கு
ஜூன் வரை ஜூன் வரை சம்மர்
பக்கம் நீதான் வர சம்மர் நாட்களும்
ஆயிடும் விண்டர்
பெண் : நீ இல்லாத நாளெல்லாம்
வில்லன் போல தான் கை
வைக்காதோ பூங்காற்று
வஞ்சி மேலதான்
ஆண் : அந்த வேளையில்
நான் ஒரு எம்.ஜி.ஆர் உன்னை
தீண்டிட காட்டிடு நம்பியார்
அங்கு காணடி நீ எந்தன்
தோரணை உன் கற்புக்கு
காட்டுவேன் ஓரணை
பெண் : பெலிக்கன் பறவைகள்
ரெண்டு பசிபிக் கடலோரம்
நின்று பயிலும் பெத்தோவன்
இன்று மைனர் மேஜர் ஸ்கேல்
என்று
குழு : …………………………..
ஆண் : உதடென்னும் கதவை
பெண் : கம்மான் கம்மான்
ஆண் : திறந்திடு சீசேம்
பெண் : கம்மான் கம்மான்
ஆண் : உதவிடு எனக்கு
உள்ளே உள்ள தேன்
தேன் தேன் தேன்
பெண் : ஓ அலிபாபா
ஆண் : கம்மான் கம்மான்
பெண் : உனக்கிது தான்பா
ஆண் : கம்மான் கம்மான்
பெண் : கலக்கிடு ராஜா
கேள்வி எல்லாம் ஏன்
ஏன் ஏன் ஏன்
ஆண் : செல்போன் என
எந்தன் செவி மீது உன்னை
வைப்பேன் ஒரு லேப்டாப்
என எந்தன் தொடையினில்
நான் உன்னை தைப்பேன்
பெண் : அட கிருஷ்ணா
உன் லீலைகள் ராதை
காண்பாளோ அதை
கண்டாலோ அம்மம்மா
போதை கொள்வாளோ
ஆண் : அடி மன்மத சுந்தரி
சௌந்தரியே ஒரு மந்திர
புன்னகை சிந்துறியே என்னை
என்னவோ என்னவோ பண்ணுறியே
உந்தன் பின்னாளில் என்னையும்
பின்னுறியே
ஆண் : பெலிக்கன் பறவைகள்
ரெண்டு பசிபிக் கடலோரம்
நின்று பயிலும் பெத்தோவன்
இன்று மைனர் மேஜர் ஸ்கேல்
என்று
பெண் : அக்கக்கோ அக்கக்கோ
இசை நூலகம் நூலகம் இன்று
அக்கக்கோ அக்கக்கோ இந்த
நூலிடை நூலிடை உண்டு
ஆண் : உன்னை கிபோர்ட்
என்றெண்ணி நான் கையை
வைக்கட்டா நான் எல் போர்டு
இல்லை என்று இங்கே
காட்டடா
ஆண் : நான் வாசிக்க நீ
ஒரு ட்ரம்பெட் தான் உன்
வல புறம் இட புறம் ட்ரம்ஸ்
தான் என் விரல்களில் நீ ஒரு
வீணை தான் உன்னை மீட்டிட
யாவருமே ஆசை படார்