Album: Thoranai
Artists: Tippu, Saindhavi
Music by: Mani Sharma
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thoranai
Artists: Tippu, Saindhavi
Music by: Mani Sharma
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Tippu And Saindhavi
Music By : Mani Sharma
Male : Manjasela Mandakini
Maaman Thina Manga Kani
Female : Maambalatha Maambalatha
Kadika Vantha Mamudhan Nee
Male : Mohini Mohini Aatathila
Selaiyum Selaiyum Vennam Pullai
Female : Aavani Aavani Maasathila
Maangani Maangani Kaipa Thila
Male : Come On Come On Baby
Nee Chilikku Chikka Baby
Come On Come On Baby
Nee Chilikku Chikka Baby
Female : Come On Come On Paiya
Nee Palutha Mukka Goya
Come On Come On Paiya
Nee Palutha Mukka Goya
Male : Manjasela Mandakini
Maaman Thina Manga Kani
Female : Maambalatha Maambalatha
Kadika Vantha Mamudhan Nee
Male : Kaattalam Kaattukula
Kadhai Pesa Povomadi
Female : Mmm.. Matten Naan Vara Matten
Kaattukula Kaiya Vaipa
Male : Ellaka Thottathila
Paniyaram Suttal Enna
Female : Aayo Mm Mm..naan Sikka Matten
Thottathil Nee Ora Poduva
Male : Thookudhu Thookudhu
Un Vaasam Thaan
Ketkudhu Ketkudhu Thai Maasam Than
Female : Nice-adhu Nice-adhu
Un Aasai Than
Kusudhu Kusudhu Un Meesai Than
Male : Sura Sura Menu
Un Surukku Paiyil Thaenu
Sura Sura Menu
Un Surukku Paiyil Thaenu
Female : Vara Vara Ponnu
Nee Vaasam Parthu Ninnu
Vara Vara Ponnu
Nee Vaasam Parthu Ninnu
Male : Manjasela Mandakini
Maaman Thina Manga Kani
Female : Maambalatha Maambalatha
Kadika Vantha Mamudhan Nee
Male : Adiyae En Saakarayae
Naakellam Thithikura
Female : Kannu Kuliyil Neethanda Vattam
Nenjukuliyil Thaen Thenduthu
Male : Thongattan Lolakula
En Adi Nenju Thindaduthae
Female : Pesi Pesi Nikkadhae Aama
Peran Pethi Vendana Maama ..
Male : Yethadi Yethadi Un Paatathan
Saathadi Saathadi Un Veeta Than
Female : Kathadi Kathadi Un Mucham Thaan
Kuthadi Kuthadi Un Neram Than
Male : Hey Kuthadi Kuthadi Kootha
Idhu Kumankuthu Paatu
Hey Kuthadi Kuthadi Kootha
Idhu Kumankuthu Paatu
Female : Appadi Appadi Maatu
Idhu Dhandanakka Route-u
Appadi Appadi Maatu
Idhu Dhandanakka Route-u
Male : Manjasela Mandakini
Maaman Thina Manga Kani
Female : Maambalatha Maambalatha
Kadika Vantha Mamudhan Nee
பாடகி : சைந்தவி
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
ஆண் : மஞ்சசேல
மண்டகினி மாமன்
தின்ன மாங்கா கனி
பெண் : மாம்பழத்த
மாம்பழத்த கடிக்க
வந்த மமுதன் நீ
ஆண் : மோகினி மோகினி
ஆட்டத்தில சேலையும்
சேலையும் வேணாம்
புள்ளை
பெண் : ஆவணி ஆவணி
மாசத்தில மாங்கனி
மாங்கனி காய்ப்ப தில்ல
ஆண் : கம் ஆன் கம் ஆன்
பேபி நீ சிலிக்கு சிக்கா பேபி
கம் ஆன் கம் ஆன் பேபி நீ
சிலிக்கு சிக்கா பேபி
பெண் : கம் ஆன் கம் ஆன்
பையா நீ பழுத்த முக்கா
கொய்யா கம் ஆன் கம்
ஆன் பையா நீ பழுத்த
முக்கா கொய்யா
ஆண் : மஞ்சசேல
மண்டகினி மாமன்
தின்ன மாங்கா கனி
பெண் : மாம்பழத்த
மாம்பழத்த கடிக்க
வந்த மமுதன் நீ
ஆண் : காட்டலாம்
காட்டுக்குள்ள கதை
பேச போவோமடி
பெண் : ம்ம்ம் மாட்டேன்
நான் வர மாட்டேன்
காட்டுக்குள்ள கைய
வைப்ப
ஆண் : ஏலக்காய்
தோட்டத்தில பணியாரம்
சுட்டால் என்ன
பெண் : ஐயோ ம்ம் ம்ம்
நான் சிக்க மாட்டேன்
தோட்டத்தில் நீ உற
போடுவ
ஆண் : தூக்குது தூக்குது
உன் வாசம் தான் கேட்குது
கேட்குது தை மாசம் தான்
பெண் : நைஸ் அது நைஸ்
அது உன் ஆசை தான் கூசுது
கூசுது உன் மீசை தான்
ஆண் : சுறா சுறா மீனு
உன் சுருக்கு பையில்
தேனு சுறா சுறா மீனு
உன் சுருக்கு பையில்
தேனு
பெண் : வர வர பொண்ணு
நீ வாசம் பார்த்து நின்னு
வர வர பொண்ணு நீ வாசம்
பார்த்து நின்னு
ஆண் : மஞ்சசேல
மண்டகினி மாமன்
தின்ன மாங்கா கனி
பெண் : மாம்பழத்த
மாம்பழத்த கடிக்க
வந்த மமுதன் நீ
ஆண் : அடியே என்
சக்கரையே நாக்கெல்லாம்
தித்திக்குற
பெண் : கண்ணு குழியில்
நீ தான்டா வட்டம்
நெஞ்சுக்குழியில்
தேன் தீண்டுது
ஆண் : தொங்கட்டான்
லோலாக்குல என் அடி
நெஞ்சு திண்டாடுதே
பெண் : பேசி பேசி
நிக்காதே ஆமா பேரன்
பேத்தி வேண்டானா
மாமா
ஆண் : ஏத்தடி ஏத்தடி
உன் பாட்டத்தான் சாத்தடி
சாத்தடி உன் வீட்ட தான்
பெண் : கத்தடி கத்தடி
உன் முச்சம் தான் குத்தடி
குத்தடி உன் நேரம் தான்
ஆண் : ஹே குத்தடி
குத்தடி கூத்தா இது
கும்மாங்குத்து பாட்டு
ஹே குத்தடி குத்தடி
கூத்தா இது கும்மாங்குத்து
பாட்டு
பெண் : அப்படி அப்படி மாட்டு
இது டண்டணக்கா ரூட்டு
அப்படி அப்படி மாட்டு இது
டண்டணக்கா ரூட்டு
ஆண் : மஞ்சசேல
மண்டகினி மாமன்
தின்ன மாங்கா கனி
பெண் : மாம்பழத்த
மாம்பழத்த கடிக்க
வந்த மமுதன் நீ