
Album: Mouna Ragam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mouna Ragam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. Janaki And S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Chorus : Laa Laa La….la
Laa La Laa…la
Laa….la La Laaaaaaa….
Male : Pani Vizhum Iravu ….
Nanaindhadhu Nilavu
Ilanguyil Irandu ….
Isaikkindra Pozhudhu
Poo Pookkum Raappodhu
Poongaatrum Thoongaadhu
Vaa Vaa Vaa..
Female : Pani Vizhum Iravu ….
Nanaindhadhu Nilavu
Female : Poovilae Oru Paai Pottu
Panithuli Thoonga
Male : Poovizhi Imai Moodaamal
Paingili Yenga
Female : Maalai Vilakkettrum Neram
Manasil Oru Kodi Baaram
Male : Thanithu Vaazhndhenna Laabam
Thevai Illaadha Thaabam
Female : Thanimaiyae Po…
Inimaiyae Vaa..
Neerum Verum….sera Vendum
Male : Pani Vizhum Iravu ..
Nanaindhadhu Nilavu
Chorus : ………………………….
Male : Kaavalil Nilai Kollaamal
Thaavudhae Manadhu
Female : Kaaranam Thunai Illaamal
Vaadidum Vayadhu
Male : Aasai Kollaamal Kollum
Angam Thaalaamal Thullum
Female : Ennai Ketkaamal Odum
Idhayam Unnodu Koodum
Male : Viragamae Orr
Naragamo Sol
Poovum Mullaai…. Maari Pogum
Female : Pani Vizhum Iravu ….
Nanaindhadhu Nilavu
Ilanguyil Irandu ….
Isaikkindra Pozhudhu
Poo Pookkum Raappodhu
Poongaatrum Thoongaadhu
Vaa Vaa Vaa..
Male : Pani Vizhum Iravu ….
Nanaindhadhu Nilavu
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………
ஆண் : பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போது பூங்காற்றும்
தூங்காது வா வா வா
பெண் : பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு
பெண் : பூவிலே ஒரு
பாய் போட்டு பனித்துளி
தூங்க
ஆண் : பூவிழி இமை
மூடாமல் பைங்கிளி
ஏங்க
பெண் : மாலை
விளக்கேற்றும்
நேரம் மனசில்
ஒரு கோடி பாரம்
ஆண் : தனித்து
வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்
பெண் : தனிமையே
போ இனிமையே வா
நீரும் வேரும் சேர
வேண்டும்
ஆண் : பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு
குழு : …………………….
ஆண் : காவலில் நிலை
கொள்ளாமல் தாவுதே
மனது
பெண் : காரணம்
துணையில்லாமல்
வாடிடும் வயது
ஆண் : ஆசை கொல்லாமல்
கொல்லும் அங்கம் தாளாமல்
துள்ளும்
பெண் : என்னைக் கேட்காமல்
ஓடும் இதயம் உன்னோடு கூடும்
ஆண் : விரகமே ஓா்
நரகமோ சொல்
பூவும் முள்ளாய்
மாறிப் போகும்
பெண் : பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போது பூங்காற்றும்
தூங்காது வா வா வா
ஆண் : பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு