Album: Manamagal
Artists: V. N. Sundaram, M. L. Vasanthakumari
Music by: C. R. Subbaraman
Lyricist: Udumalai Narayanakavi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manamagal
Artists: V. N. Sundaram, M. L. Vasanthakumari
Music by: C. R. Subbaraman
Lyricist: Udumalai Narayanakavi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : V. N. Sundaram And M. L. Vasanthakumari
Music By : C. R. Subbaraman
Male : Paaviyinum Padupaavi
Female : Paaviyinum Padupaavi
Male : Ivan Paaviyinum Padupaavi
Female : Ivan Endrae Paarmel Naamum
Peraamal Arul Indrae
Male : Naanae Un Adimaiyae…ae..
Naanae Un Adimaiyae…ae..
Female : Ae…ae….ae….
Naavalar Pottrum Gnaanodhayamae
Naanae Un Adimaiyae Ye Ye Ye
Naanae Un Adimaiyae
Male : Paamalaiyaam Bhakthi Paadal Paadi
Paasangu Pannaamalum Aa Aa Aa
Female : Paamalaiyaam Bhakthi Paadal Paadi
Paasangu Pannaamalum Parama
Baagavahdan Endru Paamarar Pugazhndhida
Pagal Vesham Podaamalum
Male : Yemaatri Porul Serkkum
Idhayam Illaathannai
Female : Yemaatri Porul Serkkum
Idhayam Illaathannai
Male : Indhiran Sandhiran Endru Pugazhaamalum
Female : Indhiran …indhiran….
Male : Indhiran Karpagam Endru Pugazhaamalum
Female : Indhiran Karpagam Endru Pugazhaamalum
Both : Eliyavar Evargalum Innal Peraamalum
Eliyavar Evargalum Innal Peraamalum
Inbamaana Pani Engumae Seiyayuvamae
Gnyaanamae Neeyini Udhavi Puri
Naanae En Adimaiyae Ye Ye Ye
Naanae En Adimaiyae
பாடகர்கள் : வி. என். சுந்தரம் மற்றும் எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
ஆண் : பாவியினும் படுபாவி
பெண் : பாவியினும் படுபாவி
ஆண் : இவன் பாவியினும் படுபாவி
பெண் : இவன் என்றே பார்மேல் நாமம்
பெறாமல் அருள் இன்றே
ஆண் : நானே உன் அடிமையே…..ஏ….
நானே உன் அடிமையே…..ஏ….
பெண் : ஏ…..ஏ……ஏ….
நாவலர் போற்றும் ஞானோதயமே
நானே உன் அடிமையே ஏ ஏ ஏ
நானே உன் அடிமையே
ஆண் : பாமாலையாம் பக்தி பாடல் பாடி
பாசாங்கு பண்ணாமலும் ஆ ஆ ஆ
பெண் : பாமாலையாம் பக்தி பாடல் பாடி
பாசாங்கு பண்ணாமலும் பரம
பாகவதன் என்ற பாமரர் புகழ்ந்திட
பகல் வேஷம் போடாமலும்
ஆண் : ஏமாற்றி பொருள் சேர்க்கும்
இதயமில்லாதன்னை
பெண் : ஏமாற்றி பொருள் சேர்க்கும்
இதயம் இல்லாதன்னை
ஆண் : இந்திரன் சந்திரன் என்று புகழாமலும்
பெண் : இந்திரன்……இந்திரன்……
ஆண் : இந்திரன் கற்பகம் என புகழாமலும்
பெண் : இந்திரன் கற்பகம் என புகழாமலும்
இருவர் : எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும்
எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும்
இன்பமான பனி எங்குமே செய்யயுவமே
ஞானமே நீயினி உதவி புரி
நானே என் அடிமையே ஏ ஏ ஏ
நானே என் அடிமையே