Album: Manamagal
Artists: P. Leela
Music by: C. R. Subbaraman
Lyricist: Udumalai Narayanakavi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manamagal
Artists: P. Leela
Music by: C. R. Subbaraman
Lyricist: Udumalai Narayanakavi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Leela
Music By : C. R. Subbaraman
Female : Aadiduven Nadanam Aadiduven
Aasai Kaadhalarodu Naan
Aadidum Kalaaba Mayil Polae
Nadanam Aadiduven
Female : Aadiduven Nadanam Aadiduven
Aasai Kaadhalarodu Naan
Aadidum Kalaaba Mayil Polae
Nadanam Aadiduven
Female : Naadiduven Avar Nalamae
Peridhena Naanae
Paadiduven Thamil Padhangal
Azhagaai Thaanae
Naadiduven Avar Nalamae
Peridhena Naanae
Paadiduven Thamil Padhangal
Azhagaai Thaanae
Aadidum Kalaaba Mayil Polae
Nadanam Aadiduven
Female : Kayal Naaval Migu Moganam
Ennaalum Avar Kaadhalaal
En Vaazhvil Uyar Inbamae
Ennnaadal Avar Kaanavae
Female : Aasai Kaadhalorodu Naan
Aadidum Kalaaba Mayil Polae
Nadanam Aadiduven
Female : Udai Olir Manigal Kaanavum
Idai Kodi Minnal Thonavum
Nadai Mada Annam Naanavae
Udai Olir Manigal Kaanavum
Idai Kodi Minnal Thonavum
Nadai Mada Annam Naanavae
Aadidum Kalaaba Mayil Polae
Nadanam Aadiduven
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
பெண் : ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன்
ஆசை காதலரோடு நான்
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்
பெண் : ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன்
ஆசை காதலரோடு நான்
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்
பெண் : நாடிடுவேன் அவர் நலமே
பெரிதென நானே
பாடிடுவேன் தமிழ் பதங்கள்
அழகாய் தானே
நாடிடுவேன் அவர் நலமே
பெரிதென நானே
பாடிடுவேன் தமிழ் பதங்கள்
அழகாய் தானே
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்
பெண் : கயல் நாவல் மிகு மோகனம்
எந்நாளும் அவர் காதலால்
என் வாழ்வில் உயர் இன்பமே
என்னாடல் அவர் காணவே
பெண் : ஆசை காதலரோடு நான்
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்
பெண் : உடை ஒளிர் மணிகள் காணவும்
இடை கொடி மின்னல் தோணவும்
நடை மட அன்னம் நாணவே
உடை ஒளிர் மணிகள் காணவும்
இடை கொடி மின்னல் தோணவும்
நடை மட அன்னம் நாணவே
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்