Album: Sahadevan Mahadevan
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 22-05-2021 (08:19 PM)
Album: Sahadevan Mahadevan
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 22-05-2021 (08:19 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Vani Jayaram
Music By : Shankar Ganesh
Male : Oru Jigu Jigu Rayilaeri
Naadha Jeevan Ondru Poguthu
Manam Sadugudu Vilaiyaadi
Oodal Poodhumena Paaduthu
Male : Ivan Manam…..
Thanimaiyil Thavippathai Paarththu
Oru Tharam Thirumuga Tharisanam Kaattu
Vaa Vaa Nilaa Nilaa
Female : Nee Thottaalum Kaippaataalum
Idam Thara Povathillai
Male : Pon Vandukkum Poochendukkum
Idaiveli Thevai Illai
Female : Adadaa Anbu Vegam Aaraatho
Male : Alaiyil Intha Odam Aadaatho
Female : Iniyum Thaalaathu Odhingidu Odhingidu
Male : Evarum Kaanaamal Ilamaiyai Virunthidu
Female : Mudhalil Achchaaram Koduththidu Koduththidu
Male : Unakku Naanthaanae Poruththidu Poruththidu
Female : Naanam Intha Neram Ingu Vaaraatho
Female : Oru Jigu Jigu Rayilaeri
Kadhal Jodi Ondru Poguthu
Manam Sadugudu Vilaiyaadi
Oodal Podhumena Kooduthu
Male : Ivan Manam…..
Thanimaiyil Thavippathai Paarththu
Oru Tharam Thirumuga Tharisanam Kaattu
Vaa Vaa Nilaa Nilaa
Male : Neeyillaathu Naan Mann Meedhu
Uyir Kondu Vaazhvathillai
Female : Nee Engengu Naan Angangu
Thani Vazhi Povathillai
Male : Pirivu Endra Vaarththai Koodathu
Female : Ninaivu Nenjai Neengi Oodaathu
Male : Ilamai Ponaalum Idhu Oru Thodarkadhai
Female : Iravu Aanaalum Idhu Oru Valarpirai
Male : Ulagil Yaezhaaga Piravigal Varum Varai
Female : Uravu Maaraamal Amainthidum Manavarai
Male : Sontham Intha Pantham Endrum Maaraathu
Male : Oru Jigu Jigu Rayilaeri
Kadhal Jodi Ondru Poguthu
Manam Sadugudu Vilaiyaadi
Oodal Podhumena Kooduthu
Male : Ivan Manam…..
Thanimaiyil Thavippathai Paarththu
Female : Oru Tharam Thirumuga Tharisanam Kaattu
Male : Vaa Vaa Nilaa Nilaa
Male : Oru Jigu Jigu Rayilaeri
Kadhal Jodi Ondru Poguthu
Female : Manam Sadugudu Vilaiyaadi
Oodal Podhumena Kooduthu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி
நாத ஜீவன் ஒன்று போகுது
மனம் சடுகுடு விளையாடி
ஊடல் போதுமென பாடுது
ஆண் : இவன் மனம்……
தனிமையில் தவிப்பதை பார்த்து
ஒரு தரம் திருமுக தரிசனம் காட்டு
வா வா நிலா நிலா
பெண் : நீ தொட்டாலும் கைப்பட்டாலும்
இடம் தரப் போவதில்லை
ஆண் : பொன் வண்டுக்கும் பூச்செண்டுக்கும்
இடைவெளி தேவை இல்லை
பெண் : அடடா அன்பு வேகம் ஆறாதோ
ஆண் : அலையில் இந்த ஓடம் ஆடாதோ
பெண் : இனியும் தாளாது ஒதுங்கிடு ஒதுங்கிடு
ஆண் : எவரும் காணாமல் இளமையை விருந்திடு
பெண் : முதலில் அச்சாரம் கொடுத்திடு கொடுத்திடு
ஆண் : உனக்கு நான்தானே பொறுத்திடு பொறுத்திடு
பெண் : நாணம் இந்த நேரம் இங்கு வாராதோ
பெண் : ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி
காதல் ஜோடி ஒன்று போகுது
மனம் சடுகுடு விளையாடி
ஊடல் போதுமென கூடுது
ஆண் : இவன் மனம்……..
தனிமையில் தவிப்பதை பார்த்து
ஒரு தரம் திருமுக தரிசனம் காட்டு
பெண் : வந்தேன் இதோ இதோ…
ஆண் : நீயில்லாது நான் மண் மீது
உயிர் கொண்டு வாழ்வதில்லை
பெண் : நீ எங்கெங்கு நான் அங்கங்கு
தனி வழி போவதில்லை
ஆண் : பிரிவு என்ற வார்த்தை கூடாது
பெண் : நினைவு நெஞ்சை நீங்கி ஓடாது
ஆண் : இளமை போனாலும் இது ஒரு தொடர்கதை
பெண் : இரவு ஆனாலும் இது ஒரு வளர்பிறை
ஆண் : உலகில் ஏழாக பிறவிகள் வரும் வரை
பெண் : உறவு மாறாமல் அமைந்திடும் மணவறை
ஆண் : சொந்தம் இந்த பந்தம் என்றும் மாறாது
ஆண் : ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி
காதல் ஜோடி ஒன்று போகுது
பெண் : மனம் சடுகுடு விளையாடி
ஊடல் போதுமென கூடுது
ஆண் : இவன் மனம்……
தனிமையில் தவிப்பதை பார்த்து
பெண் : தினம் தினம் திருமுக தரிசனம் காட்டு
ஆண் : வா வா நிலா நிலா
ஆண் : ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி
காதல் ஜோடி ஒன்று போகுது
பெண் : மனம் சடுகுடு விளையாடி
ஊடல் போதுமென கூடுது