Album: Maamiyar Veedu
Artists: Malaysia Vasudevan, Arun Mozhi
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Maamiyar Veedu
Artists: Malaysia Vasudevan, Arun Mozhi
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And Arun Mozhi
Music By : Ilayaraja
Both : Hae… Lalla Laallaa Lalla Laallaa
Laala Lalalala Lalla Laallaa Lalla Laallaa
Both : Lalla Laallaa Lalla Laallaa
Lallaaa Lallaaa Lallaaa Lallaaa Lallaaa Laa
Both : Oru Jaan Vayithukku
Vazhi Indri Dhinam Dhinam
Janangalum Thudikkudhadaa
Ada Ozhachaa Maruthavan Odhachaa Koduppaan
Vazhi Onnu Irukkudhadaa
Ada Mayilae Mayilae Podunnu
Kenji Kaettaa Iragai Podumaa
Ada Kuyilae Kuyilae Paadunnu
Kenji Kaettaa Udanae Paadumaa
Both : Oru Jaan Vayithukku
Vazhi Indri Dhinam Dhinam
Janangalum Thudikkudhadaa
Ada Ozhachaa Maruthavan Odhachaa Koduppaan
Vazhi Onnu Irukkudhadaa
Both : Madaiyanga Irukkura Ulagam Idhu
Therinjukkittom Naam Therinjukkittom
Madaigalai Udaikkira Vazhiyum Yedhu
Purinjukkittom Naam Purinjukkittom
Male : Yaaraachu Yaemaandhaa En Thozhanae
Joraaga Poo Suthu Haei
Male : Raajaadhi Raajaa Vaa
En Koodavae Oyaama Oor Suthu
Male : Kaalam Kali Kaalam Nallavarkku Nashtam
Innorutthan Kaasil Vaazhuradhaa Kashtam
Both : Enna Ulagam Ada Enna Jananga
Sillaraikku Ingirukku Selvaakku
Both : Oru Jaan Vayithukku
Vazhi Indri Dhinam Dhinam
Janangalum Thudikkudhadaa
Ada Ozhachaa Maruthavan Odhachaa Koduppaan
Vazhi Onnu Irukkudhadaa
Ada Mayilae Mayilae Podunnu
Kenji Kaettaa Iragai Podumaa
Ada Kuyilae Kuyilae Paadunnu
Kenji Kaettaa Udanae Paadumaa
Both : Oru Jaan Vayithukku
Vazhi Indri Dhinam Dhinam
Janangalum Thudikkudhadaa
Ada Ozhachaa Maruthavan Odhachaa Koduppaan
Vazhi Onnu Irukkudhadaa
Male : Pasikkira Naerathil Namakkena Thaan
Female Chorus : Ulai Vekkumaa Oor Ulai Vekkumaa
Male : Dharumatha Niyaayattha Kadai Pudichaa
Female Chorus : Silai Vekkumaa Oor Silai Vekkumaa
Male : Appaavi Neeyaanaa
Un Thalaiyil Veppaanae Molagaaya Daei
Male : Pollaadha Aalaanaa
Un Madiyil Veppaanae Maamoola
Deddeddae Deddeddae Daei
Male : Nalla Padi Vaazhandha Gaandhikkenna Aachu
Suttu Puttaan Paaru Poyiduchu Moochu
Both : Andha Vazhi Thaan Othu Varumaa
Namma Vazhi Ippadi Thaan Povomaa
Both : Oru Jaan Vayithukku
Vazhi Indri Dhinam Dhinam
Janangalum Thudikkudhadaa
Ada Ozhachaa Maruthavan Odhachaa Koduppaan
Vazhi Onnu Irukkudhadaa
Ada Mayilae Mayilae Podunnu
Kenji Kaettaa Iragai Podumaa
Ada Kuyilae Kuyilae Paadunnu
Kenji Kaettaa Udanae Paadumaa
Both : Oru Jaan Vayithukku
Vazhi Indri Dhinam Dhinam
Janangalum Thudikkudhadaa
Ada Ozhachaa Maruthavan Odhachaa Koduppaan
Vazhi Onnu Irukkudhadaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் அருண் மொழி
இசையமைப்பாளர் : இளையராஜா
இருவர் : ஹே… லல்ல லால்லா லல்ல லால்லா
லால லலலல லல்ல லால்லா லல்ல லால்லா
இருவர் : லல்ல லால்லா லல்ல லால்லா
லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லா
இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா
அட மயிலே மயிலே போடுன்னு
கெஞ்சிக் கேட்டா இறகை போடுமா
அட குயிலே குயிலே பாடுன்னு
கெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா
இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா
இருவர் : மடையங்க இருக்குற உலகம் இது
தெரிஞ்சுக்கிட்டோம் நாம் தெரிஞ்சுக்கிட்டோம்
மடைகளை உடைக்கிற வழியும் எது
புரிஞ்சுக்கிட்டோம் நாம் புரிஞ்சுக்கிட்டோம்
ஆண் : யாராச்சும் ஏமாந்தா என் தோழனே
ஜோராக பூ சுத்து ஹேய்
ஆண் : ராஜாதி ராஜா வா
என் கூடவே ஓயாம ஊர் சுத்து
ஆண் : காலம் கலி காலம் நல்லவர்க்கு நஷ்டம்
இன்னொருத்தன் காசில் வாழுறதா கஷ்டம்
இருவர் : என்ன உலகம் அட என்ன ஜனங்க
சில்லறைக்கு இங்கிருக்கு செல்வாக்கு
இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா
அட மயிலே மயிலே போடுன்னு
கெஞ்சிக் கேட்டா இறகை போடுமா
அட குயிலே குயிலே பாடுன்னு
கெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா
இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா
பெண் குழு : …………………..
ஆண் : பசிக்கிற நேரத்தில் நமக்கெனத்தான்
பெண் குழு : உலை வைக்குமா ஊர் உலை வைக்குமா
ஆண் : தருமத்த நியாயத்த கடை புடிச்சா
பெண் குழு : சிலை வைக்குமா ஊர் சிலை வைக்குமா
ஆண் : அப்பாவி நீயானா
உன் தலையில வெப்பானே மொளகாய டேய்
ஆண் : பொல்லாத ஆளானா
உன் மடியில வெப்பானே மாமூல
டெட்டெட்டே டெட்டெட்டே டேய்
ஆண் : நல்ல படி வாழ்ந்த காந்திக்கென்ன ஆச்சு
சுட்டுப்புட்டான் பாரு போயிடுச்சு மூச்சு
இருவர் : அந்த வழிதான் ஒத்து வருமா
நம்ம வழி இப்படித் தான் போவோமா
இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா
அட மயிலே மயிலே போடுன்னு
கெஞ்சிக் கேட்டா இறகை போடுமா
அட குயிலே குயிலே பாடுன்னு
கெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா
இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா