
Album: Mayavi
Artists: Sumangali
Music by: Devi Sri Prasad
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mayavi
Artists: Sumangali
Music by: Devi Sri Prasad
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Â Sumangali
Music By : Devi Sri Prasad
Male : Thakita Thakita Thakachum ….
Thakita Thakita Thakachum ….
Thakita Thakita Thakachum ….
Thakita Thakita Thakachum ….
Female : {Oru Devaloga Rani
Mann Meellae Kolam Podavae Vanthaal….
Aval Pesum Pechillum
Paadum Pattilum Vaanam Thooravae Seithaal ..} (2)
Female : Aval Oru Vizhiyalae
Oru Varam Tharuvalae…
Aval Maru Vizhiyalae
Ohhoohh Charan Kuraivaalae
Oru Vanavillai Pol Vanam Thantha Penn
Yaaru Yaaru Yaaru …
Female : Eh……
Thakita Thakita Thakachum…
Antha Pennae Enghu Naanae
Thakita Thakita Thakachum…
Nadamadum Kavithai Thaanae
Male : Thakita Thakita Thakachum…
Female : Antha Pennae Enghu Naanae
Thakita Thakita Thakachum….
Female : Nadamadum Kavithai Thaanae
Female : Hei….
Male : Ohhhh…………ohhhhhh…………
Ohhhhhhhhhh..hoooo…
Male : Yei..everybody Let Me Just Tell Yeah
How About A Girl Whose Rockam Of The Ball World …
Eyes Like The Diamonds
Smiles Like The Rainbow
She’s An Angel Gonna Take Her To The Top
Comme..on
Male : Everybody Let Me Just Tell Yeah
I Got A Girl Whose The Bottom Of The Tower
Eyes Like The Diamonds
Smiles Like The Rainbow
She’s An Angel Gonna Took Her To The Top
Female : Eh Megamae Ohho Megamae…
Neeradai Pol ..nee Maaru Maaru
Eh Megamae Poo Megamae …
Neeraaru Pol Nee.. Ooru Ooru
Female : Pul Veli Yavum ..
En Thai Madi Aaghum …
Antha Ven Paniyavum
En Mugavari Aaghum
Uthiraatha Punnagai Vaazhum Venilla …
Yaaru Yaaru …yaaru…
Female : Thakita Thakita Thakachum…
Antha Venilavum Naanae
Thakita Thakita Thakachum…
Nadamadum Kavithai Thaanae
Male : Thakita Thakita Thakachum…
Female : Antha Venilavum Naanae
Thakita Thakita Thakachum….
Female : Nadamadum Kavithai Thaanae
Female : Devaloga Rani
Mann Mellae Kolam Podavae Vanthaal
Aval Pesum Pechillum
Padum Pattilum Vaanam Thooravae Seithaal…
Male : Rookku Ja..rookku Ja…
Huh….
Female : Eh Kaatrillae Thaen Kaatrilae….
Moochagavae Naan Meela..meela
Thopilae Maan Thopilae …
Veraagavae Naan Vazhaa ..vazha
Ovvoru Kodiyum… Oru Chitiramaaghum…
Ovvoru Kodiyum… Oh…sarigama Paadum ….
Maruthani Poosiya Jathi Maligai …..
Yaaru Yaaru..yaaru…
Female : Thakita Thakita Thakachum…
Antha Jaadhi Malli Naanae
Thakita Thakita Thakachum…
Nadamadum Kavithai Thaanae
Male : Thakita Thakita Thakachum…
Female : Antha Jaadhi Malli Naanae
Thakita Thakita Thakachum….
Female : Nadamadum Kavithai Thaanae
Male : Yei..everybody Let Me Just Tell Yeah
How About A Girl Whose Rockam Of The Ball World …
Eyes Like The Diamonds
Smiles Like The Rainbow
She’s An Angel Gonna Take Her To The Top
Comme..on
பாடகி : சுமங்கலி
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : தகிட தகிட
தகஜும் தகிட தகிட
தகஜும் தகிட தகிட
தகஜும் தகிட தகிட
தகஜும்
பெண் : { ஒரு தேவலோக
ராணி மண் மேலே கோலம்
போடவே வந்தாள் அவள்
பேசும் பேச்சிலும் பாடும்
பாட்டிலும் வானம் தூறவே
செய்தாள் } (2)
பெண் : அவள் ஒரு
விழியாலே ஒரு வரம்
தருவாளே அவள் மறு
விழியாலே ஓஹோஓ
சரண் குறைவாலே
ஒரு வானவில்லை
போல் வானம் தந்த
பெண் யாரு யாரு யாரு
பெண் : யே தகிட தகிட
தக்கஜும் அந்த பெண்ணே
எங்கு நானே தகிட தகிட
தக்கஜும் நடமாடும்
கவிதை தானே
ஆண் : தகிட தகிட
தக்கஜும்
பெண் : அந்த பெண்ணே
எங்கு நானே தகிட தகிட
தக்கஜும் நடமாடும்
கவிதை தானே
பெண் : ஹேய்
ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆண் : …………………
ஆண் : …………………
பெண் : ஏ மேகமே ஓஹோ
மேகமே நீராடை போல் நீ
மாறு மாறு ஏ மேகமே பூ
மேகமே நீராறு போல் நீ
ஊறு ஊறு
பெண் : புல்வெளியாவும்
என் தாய் மடி ஆகும்
அந்த வெண்பனியாவும்
என் முகவரி ஆகும்
உதிராத புன்னகை
வாழும் வெண்ணிலா
யாரு யாரு யாரு
பெண் : தகிட தகிட
தக்கஜும் அந்த
வெண்ணிலவும்
நானே தகிட தகிட
தக்கஜும் நடமாடும்
கவிதை தானே
ஆண் : தகிட தகிட
தக்கஜும்
பெண் : அந்த
வெண்ணிலவும்
நானே தகிட தகிட
தக்கஜும் நடமாடும்
கவிதை தானே
பெண் : ஒரு தேவலோக
ராணி மண் மேலே கோலம்
போடவே வந்தாள் அவள்
பேசும் பேச்சிலும் பாடும்
பாட்டிலும் வானம் தூறவே
செய்தாள்
ஆண் : ……………………..
பெண் : ஏ காற்றிலே தேன்
காற்றிலே மூச்சாகவே நான்
மீள மீள தோப்பிலே மான்
தோப்பிலே வேராகவே நான்
வாழ வாழ ஒவ்வொரு
கொடியும் ஒரு சித்திரமாகும்
ஒவ்வொரு கொடியும் ஓ
சரிகம பாடும் மருதாணி
பூசிய ஜாதி மல்லிகை
யாரு யாரு யாரு
பெண் : தகிட தகிட
தக்கஜும் அந்த
ஜாதி மல்லி நானே
தகிட தகிட தக்கஜும்
நடமாடும் கவிதை தானே
ஆண் : தகிட தகிட
தக்கஜும்
பெண் : அந்த
ஜாதி மல்லி நானே
தகிட தகிட தக்கஜும்
நடமாடும் கவிதை தானே
ஆண் : ………………………