
Album: Mayavi
Artists: K. S. Chithra, Ranjith, Devi Sri Prasad
Music by: Devi Sri Prasad
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mayavi
Artists: K. S. Chithra, Ranjith, Devi Sri Prasad
Music by: Devi Sri Prasad
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Â K. S. Chithra, Ranjith And Devi Sri Prasad
Music By : Devi Sri Prasad
Chorus : Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi..hoo…
Chorus : Maayaavi Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Female : Thandhiranae Thandhiranae
Thandhira Sundharanae
Enai Endhiramaaga
Maatriya Mandhiranae
Male : Chandhiriyae Chandiriyae
Chandira Sundhariyae
Enai Kangalinaalae
Kattiya Indhiriyae
Female : Raathiri Nerathil
Chinna Poothiri Veppathil
Nee Sattena Vandhu
Seppadi Viththai
Seidhidu Muthathil
Male : Ottiya Muthathil
Pani Sottiya Rathathil
Nee Thottadhu Paadhi
Suttadhu Paadhi
Kettadhu Mothathil
Chorus : Maayaavi Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Chorus : Vaaraan Paar Vaaraan Paar
Vaaraan Paar Vaaraan Paar
Vaaraan Paar Vaaraan Maayaavi
Chorus : Dhoora Poo Dhoora Poo
Dhoora Poo Dhoora Poo
Dhoora Poo Vaaraan Maayaavi
Female : Ha Marandhu Marandhu
Ennaiyum Marandhu
Unnidam Muzhusaaga
Thandhuvitten
Male : Thirandhu Thirandhu
Un Idhazhai Thirandhu
Kalandhu Kalandhae
Naan Thindru Vitten
Female : Manmadha Mogathil
Endhan Uthama Dhegathil
Nee Kandadhu Konjam
Kondadhu Konjam
Ennai Izhandhenae
Male : Munnoru Kaalathil
Vin Mutriya Nerathil
Naan Mandhiramaaga
Thandhiramaaga
Unnai Adaindhenae
Chorus : Maayaavi Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Female : Thandhiranae Thandhiranae
Thandhira Sundharanae
Enai Endhiramaaga
Maatriya Mandhiranae
Male : Chandhiriyae Chandiriyae
Chandira Sundhariyae
Enai Kangalinaalae
Kattiya Indhiriyae..ae…
Chorus : Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Male : Melliya Mazhiyaai
Nee Varum Bodhu
Kudaigal Pidikkaamaal
Naan Nanaiven
Female : Oviyan Viralaai
Un Viral Vandhaal
Kaagidha Churulaai
Ennai Veippen
Male : Aei Chandhira Jaamathil
Adi Indhira Roobathil
Nee Kathi Ezhundhaal
Kaththi Eduthu Ratham Eduppenae
Female : Aathira Boodham Nee
Ennai Kollum Naagam Nee
Un Parkkalum
Andha Kangalum Paarthu
Padhari Vizhundhenae
Chorus : Maayaavi Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavi Maayaavi
Maayaavee Maayaavi
Female : Ho…thandhiranae Thandhiranae
Thandhira Sundharanae
Enai Endhiramaaga
Maatriya Mandhiranae
Male : Chandhiriyae Chandiriyae
Chandira Sundhariyae
Enai Kangalinaalae
Kattiya Indhiriyae..ae…
Chorus : Vaaraan Paar Vaaraan Paar
Vaaraan Paar Vaaraan Paar
Vaaraan Paar Vaaraan Maayaavi
Maayaavi
Chorus : Dhoora Poo Dhoora Poo
Dhoora Poo Dhoora Poo
Dhoora Poo Vaaraan Maayaavi
Maayaavi
பாடகி : கே.எஸ்.சித்ரா
பாடகா் : ரஞ்சித்
இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்
குழு : மாயாவி மாயாவி
மாயாவே மாயாவி மாயாவி
மாயாவி மாயாவே மாயாவி
ஹோ
குழு : மாயாவி மாயாவி
மாயாவி மாயாவி மாயாவே
மாயாவி மாயாவி மாயாவி
மாயாவி மாயாவி மாயாவே
மாயாவி
பெண் : தந்திரனே தந்திரனே
தந்திர சுந்தரனே என்னை
எந்திரமாக மாற்றிய மந்திரனே
ஆண் : சந்திரியே சந்திரியே
சந்திர சுந்தரியே என்னை
கண்களினாலே கட்டிய
இந்திரியே
பெண் : ராத்திரி நேரத்தில்
சின்ன பூத்திரி வெப்பத்தில்
நீ சட்டென வந்து செப்படி
வித்தை செய்திடு முத்தத்தில்
ஆண் : ஒட்டிய முத்தத்தில்
பனி சொட்டிய ரத்தத்தில்
நீ தொட்டது பாதி சுட்டது
பாதி கெட்டது மொத்தத்தில்
குழு : மாயாவி மாயாவி
மாயாவி மாயாவி மாயாவே
மாயாவி மாயாவி மாயாவி
மாயாவி மாயாவி மாயாவே
மாயாவி
குழு : வாரான் பார்
வாரான் பார் வாரான்
பார் வாரான் பார் வாரான்
பார் வாரான் மாயாவி..
குழு : தூர போ தூர
போ தூர போ தூர போ
தூர போ வாரான் மாயாவி..
பெண் : ஹா மறந்து மறந்து
என்னையும் மறந்து உன்னிடம்
முழுசாக தந்து விட்டேன்
ஆண் : திறந்து திறந்து
உன் இதழை திறந்து
கலந்து கலந்தே நான்
தின்று விட்டேன்..
பெண் : மன்மத மோகத்தில்
எந்தன் உத்தம தேகத்தில்
நீ கண்டது கொஞ்சம்
கொண்டது கொஞ்சம்
என்னை இழந்தேனே
ஆண் : முன்னொரு காலத்தில்
விண் முற்றிய நேரத்தில்
நான் மந்திரமாக தந்திரமாக
உன்னை அடைந்தேனே
குழு : மாயாவி மாயாவி
மாயாவி மாயாவி மாயாவே
மாயாவி மாயாவி மாயாவி
மாயாவி மாயாவி மாயாவே
மாயாவி
பெண் : தந்திரனே தந்திரனே
தந்திர சுந்தரனே என்னை
எந்திரமாக மாற்றிய மந்திரனே
ஆண் : சந்திரியே சந்திரியே
சந்திர சுந்தரியே என்னை
கண்களினாலே கட்டிய
இந்திரியே
குழு : மாயாவி மாயாவி
மாயாவே மாயாவி
ஆண் : மெல்லிய மழையாய்
நீ வரும்போது குடைகள்
பிடிக்காமல் நான் நனைவேன்
பெண் : ஓவியன் விரலாய்
உன் விரல் வந்தால் காகித
சுருளாய் என்னை வைப்பேன்
ஆண் : ஏ சந்திர சாமத்தில்
அடி இந்திர ரூபத்தில் நீ கத்தி
எழுந்தால் கத்தி எடுத்து
ரத்தம் எடுப்பேனே
பெண் : ஆத்திர பூதம்
நீ என்னை கொல்லும்
நாகம் நீ உன் பற்களும்
அந்த கண்களும் பாா்த்து
பதறி விழுந்தேனே
குழு : மாயாவி மாயாவி
மாயாவி மாயாவி மாயாவே
மாயாவி மாயாவி மாயாவி
மாயாவி மாயாவி மாயாவே
மாயாவி
பெண் : ஹோ தந்திரனே தந்திரனே
தந்திர சுந்தரனே என்னை
எந்திரமாக மாற்றிய மந்திரனே
ஆண் : சந்திரியே சந்திரியே
சந்திர சுந்தரியே என்னை
கண்களினாலே கட்டிய
இந்திரியே
குழு : வாரான் பார்
வாரான் பார் வாரான்
பார் வாரான் பார் வாரான்
பார் வாரான் மாயாவி
மாயாவி
குழு : தூர போ தூர
போ தூர போ தூர போ
தூர போ வாரான் மாயாவி
மாயாவி